பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/435

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ThainCOS

தகவல் குறியீட்டு அமைப்பு. துண் மியை வரையறுக்கத் தேவைப்படும் நேரத்தை இரண்டு சுழற்சிகளாக இது பிரிக்கிறது. முதல் சுழற்சி தகவல் மதிப்பினையும், (0அல்லது 1) இரண்டாவது சுழற்சி எதிர் நிலைக்கு மாற்றி நேரத்தையும் அளிக்கிறது. mancos . மான்கோஸ் : பி.சி.க்களுக் கான சக்தி மிக்க, முழுமையான மேலாண்மைக் கட்டுப்பாட்டு அமைப்பு. உற்பத்தி செய்தல் மற்றும் விநியோகிப்பதில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் தேவைகளை இது கவனிக்கிறது. - Maniac : Guds flumë : ouncii ślų மென்னால் உருவாக்கப்பட்ட சொல். ஹைட்ரஜன் குண்டினை உருவாக்கு வதற்காக வடிவமைக்கப்பட்ட இராட்சத கணினி.

man-machine interface: lossfløssibély இடையிணைப்பு.

manipulating : (opć06UTüL@33.3560; கையாள்தல்: பயன்படுத்துவோருக்கு கூடுதல் பொருள் உள்ள வடிவில் தகவல்களைக் கையாளும் பணி.

manpower loading chart : Udstflg, சக்தியை ஏற்றும் பட்டியல்; பணியாளர் பயன்பாட்டு வரைவு : கால அடிப் படையில் தொழிலாளர்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதைக் காட்டும் பட்டியல். mantissa : அடி எண் மடக்கையின் பதின்மக் கூறு: 0.64321 x 10: 64321 இல் மிதவைப் புள்ளி எண்களைக் குறிப்பிடும் பகுதி எண். manual data processing : lost flgit மூலமான தகவல் செயலாக்கம்: தொடர்ச்சியான மனித இயக்கமும் தலையீடும் தேவைப்படும் தகவல்

28

433

manufacturing

செயலாக்கம். காகிதப் படிவங்கள், பென்சில்கள் நிரப்பும் பெட்டிகள் போன்ற எளிய தகவல் செயலாக்கக் கருவிகளை இது பயன்படுத்து கின்றது. தட்டச்சுப் பொறிகள், கணிப்பிகள் போன்றவற்றைப் பயன் படுத்தினாலும்கூட எல்லா தகவல் செயலாக்கங்களும் தானியங்கி யானவை என்று சொல்ல முடியாது.

manual:கைநூல்;செயல்விளக்கநூல். manual data processing : 605 Sup தகவல் செயலாக்கமுறை.

manual device : 605umém Qué(5th சாதனம.

manual input : 605(p60sp 2 sites); இயக்க உள்ளீடு: திருத்த, பணியைத் தொடர, கணினி ஆணைத் தொகுப்பு ஒன்றை வகைப்படுத்துவதைத் தொடரகணினியைக் கையாள்வோர் கையால் பதிவு செய்யும் தகவல்கள்.

manual operation : 605 (p68)p 3ué கம் : ஒரு முறைமையில் நேரடி கை யால் இயக்கும் உத்திகளால் தகவல் களை வகைப்படுத்துதல். manufacturer's software : gumsfit', பவரின் மென்பொருள்: கணினி ஒன்றில் கணினித் தயாரிப்பாளர் வழங்குகிற அல்லது கிடைக்கச் செய் கிற ஆணைத் தொகுப்பு துணைக் கருவிகள்.

manufacturing information system : உற்பத்திக்கான தகவல் அமைப்பு : உற்பத்தி செயல்பாடுகளுக்கான திட்டமிடல், கட்டுப்பாடு மற்றும் நிறைவேற்றுதலை செய்யும் தகவல் அமைப்புகள். ö ஒருங் கிணைந்த உற்பத்தி முறை (சிஐஎம்) மற்றும் கேட், கேம் (CAD-CAM) போன்ற தொழில் நுட்பங்களும் இதல் உள்ளடக்கம்.