பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/443

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ከበፀክበO

memo field : குறிப்புப் புலம் : செய்தி யில் மாறும் அளவினைக் கொண்டி ருக்கும் தகவல் புலம். செய்தியை இணைகோப்பில் சேமிக்கலாம். ஆனால், அது தகவல் பதிவேட்டில் ஒரு பகுதி என்பது போல நடத்தப் படும். memory : நினைவகம்: நினைவுப் பதிப்பி: ஏராளமான தகவல்களை சேமிக்கும் திறன் கொண்ட கணினி யின் சேமிப்பு வசதிகள்.

memory addresses : Lálū1%l (p56.js. கள்.

memory access: £606781.96s),560.

memory allocation : fileosure is ஒதுக்கீடு. memory bank : filsoevrolò, suffié). தகவல்களை வைத்திருக்கும் கணினி அமைப்பை பொதுவாகக் குறிப்பிடு கிறது. memory based : 5606016,15td &māsāā: செயலாக்கம் செய்வதற்காக நினை வகத்தில் எல்லா தகவல்களையும் வைத்துக் கொள்ளும் ஆணைத் தொடர். ஏறக்குறைய எல்லா விரி தாள்களும் நினைவகம் சார்ந்தவை. விரிதாளில் ஒரு முனையில் செய்யப் படும் மாற்றம் உடனடியாக அடுத்த முனையில் பிரதிபலிக்கும். இத னால் அவற்றின் இயக்கம் கணிசமாக விரைவடையும். memory capacity: floo&IGuðé, Glössen திறன். memory board : fileosotest, Leo606: கணினி முறையுடன் ராமை இணைக் கும் விரிவுப் பலகை. கூடுதல் தகவலைச் சேமிக்கவும் பயன்படுத்த வும் இதனால் சாத்தியமாகிறது. memory card : $606T6u5 3AL&DL:

memory

எடுத்துச் செல்லக்கூடிய கணினி களில் வட்டுக்கு மாற்றாகப் பயன் படுத்தப்படும் கடன்-அட்டை அள வுள்ள நினைவக (மாடுல்) ஐசி அட்டைகள், ரோம், ராம்அட்டைகள் என்றெல்லாம் அழைக்கப்படும். இவை பலவகையான சில்லுகளைப் பயன்படுத்துகின்றன. ராம் அட்டை கள் பேட்டரியைப் பயன்படுத்தி செல்களுக்கு மின்சக்தியை நினை வகம் அமைந்துள்ள அச்சிட்ட மின்சுற்று அட்டைகளுக்கு ஏற்று கின்றன. memory cell : 6606T615 9160p; நினைவுப் பதிப்பி சிப்பு: நினைவகத் தின் ஒரு துண்மி. மாறும் ராம் நினை வகத்தில், ஒரு டிரான்சிஸ்டர் மற்றும் ஒரு கொள்திறனைக் கொண்டு ஒரு அறை அமைக்கப்படுகிறது. நிலை ராம் நினைவகத்தில் ஐந்து டிரான் சிஸ்டர்களைக் கொண்டு ஒரு அறை உருவாகிறது. memory chip : floosuis.jää, älsill; மின்னேற்ற வடிவில் தகவலைச் சேமிக்கிற அரைக் கடத்திச் சாதனம். வழக்கமாக இவை நினைவகப் பலகைகள் அல்லது அமைப்புப் பலகைகளில் பொருத்தப்பட்டிருக் கும். memory control block : Éléoéussia, கட்டுப்பாடு கட்டம்: நினைவகத்தின் ஒவ்வொரு கட்டத்தின் ஆரம்பத் திலும் டாசில் (DOS) அமைக்கப் பட்டுள்ள 16 எட்டியல் அளவுகோல் கட்டம். அதன் நினைவக ஒதுக் கீட்டுப் பணிகளின் மூலம் ஆணைத் தொடரை இது அமைக்கிறது. memory cycle:நினைவுச்சுழற்சி: ஒரு எட்டியல் அல்லது தகவலின் ஒரு சொல்லை நினைவகத்தில் சேர்ப் பதற்கோ சேமிப்புக் கிடங்கு எனப்