பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/449

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

micro cod

படைதுணை ஆணைகளின் அல்லது போலி ஆணைகளின் வரிசை முறை; கணினியிலுள்ள வன்பொருள்கள் (Hardware) இந்த ஆணைகளைப் பொதுவாக நிறைவேற்றும்; எனி னும், ஒரு தனி வகை ஆயத்த நிலைக்கு மட்டுமான சேமிப்பு அல கில், இந்த ஆணைகள், நுண் செயல் முறை வகுத்திடத் தக்க கணிப் பொறியை இயக்குவதற்கான கட்டளைகளை வகுக்கின்றன.

microcoding: Bless (5.jlići () (pop: கூட்டல் பெருக்கல் போன்ற கணினி கட்டளைகளை அமைப்பதற்கு அடிப்படைத் தொடக்கச் செயற்பாடு களை அல்லது துணை ஆணைகளை ஒருங்கிணைத்திடும் கணினி கட்டளை வரைவு.

micro coding device: 5|6ốTG)ßlưỉt" (b)ở சாதனம் : மின் சுற்று வழிப் பலகை. இதில் திட்ட அளவுச் செயற் பணி களை நுண் மின் சுற்று வழிகள் மூல மாகச் செய்விக்க ஆணைகள் நிலை யான ஆணைகள் அமைந்திருக்கும். இதன் மூலம், செயல் முறைப்படுத் தும்போது இந்த ஆணைகளைக் குறியீட்டு முறைப்ைபடுத்துவதற் கான தேவையைத் தவிர்க்கலாம்.

micro computer : [5]6ödT G36[fì6dfì: L6]5 நுண்ணிய கணினி அனைத்திலும் இதுதான் மிகவும் மலிவானது. இவை, முழுமையான செயற்பாட் டுக் கணினிகள். இவை நுண் செய் முறைப்படுத்திகளைப் பயன்படுத்து கின்றன. வீடுகளில் சொந்தக் கணினி களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது, பள்ளிகளிலும், வாணிக நிறு வனங்களிலுங்கூடப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இது, உட் பாட்டுச் செய்முறைச் சேமிப்புப் பணியினையும், வெளிப்பாட்டுச்

447 micro com

செயற்பாடுகளையும், ஒர் ஆணைத் தொகுதிக்கிணங்க மிகக் குறைந்த செலவில் செய்திடும் கணினியாகும்.

micro computer applications : [5]6sor கணினிப் பயன்பாடுகள்: வணிகம், தொழில் நுட்பம், தொழில் துறை, வீடுகள் ஆகியவற்றில் நுண் கணினி கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒளிப்பேழை விளையாட்டு எந்திரங் கள், போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்புகள், விற்பனை முனையங் கள், அறிவியல் கருவிகள், குருதிப் பரிசோதனைக் கருவிகள், கடன்வசதி அட்டை மற்றும் சரிபார்க்கும் கருவிகள், உந்து ஊர்தி, எரியூட்டுக் கட்டுப்பாடு, பட்டியலிடும் சாதனங் கள் ஆகியவற்றிலும் நுண்கணினிகள் பயன்படுத்தப்படுகின்றன. தொழில் துறையில் நுண்கணினிகள் பயனா கின்றன. நுண்ணலை அடுப்புகள், தையல் எந்திரங்கள், எரி வாயு நிலை யங்கள், வண்ணம் பூசும் கருவிகள், செய்முறைத் தகவல் அறிவிப்பி, தூய்மைக்கேடு தகவல் அறிவிப்பி ஆகியவற்றில் நுண் செயலி கள் பயன்படுகின்றன. பள்ளிகளி லும் கல்லூரிகளிலும் கல்விச் சாதனங் களாகவும், வங்கிகளிலும் வணிக மையங்களிலும் பங்கு மாற்று அங் காடிகளிலும் கணினிகள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.

micro computer chip : 5.6&T 3.6Rflo, பொறிச் சிப்பு: ஒரு சிப்பிலுள்ள நுண் கணினி. இது நுண்செயலியிலிருந்து வேறுபட்டது. இதில் மையச் செய லகம் (CPU) அடங்கியிருப்பதுடன் அதே கன்மத் துண்டில் (சிலிக்கன்), குறிப்பின்றி அணுகும் நினைவகம், எழுதிப் படிப்பதற்கு மட்டுமேயான நினைவகம் (ROM), உட்பாட்டு/ வெளிப்பாட்டு மின்சுற்று நெறி ஆகியவையும் அடங்கியுள்ளன.