பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/450

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

micro Com 448

இதனைச் "சிப்பில் கணினி என்றும் அழைப்பர்.

micro computer components : 5.6&T கணினி அமைப்பிகள் : ஒரு நுண் கணினியின் முக்கிய உறுப்புகள். இவை: நுண் செய்முறைப் படுத்தி உட்பாட்டு/வெளிப்பாட்டு மின் சுற்று நெறி; ஒரு நினைவகம் (எழுதிப் படிப்பதற்கு மட்டுமே யான நினைவகம் (RAM); செயல் முறை வகுத்திடத் தக்க, படிப்பதற்கு மட்டுமேயான நினைவகம் (PROM); அழித்திடக் கூடிய செயல்முறை வகுத்திடத் தக்க படிப்பதற்கு மட்டுமேயான நினைவகம் (EPROM).

micro computer development system: நுண் கணினி மேம்பாட்டுப் பொறி யமைவு: நுண் கணினி அடிப்படை யிலான மற்றப் பொறியமைவு களைச் சோதனை செய்வதற்கும் உரு வாக்குவதற்கும் பயன்படுத்தப்படும் முழுமையான நுண் கணினி அமைவு. இணைப்பி வசதிகள், வாசகத் தொகுப்பி, தவறு கண்டறி யும் வசதிகள், ஒரே மாதிரியாக அல்லாத இன்னொரு கணினிக்காக எழுதப்பட்ட எந்திரமொழிச் செயல் முறையை நிறைவேற்றத்தக்க வன் பொருள் திறம்பாடுகள், செயல் முறை வகுத்திடத் தக்க படிப்பதற்கு மட்டுமேயான நினைவகம் (PROM), செயல்முறைப்படுத்துவோர் செய்தி அறிவிப்பி, வட்டு, நாடா உள் பாட்டு/வெளிப்பாட்டுப் பொறி யமைவு போன்றவை இதில் அடங் கும். micro computer kit : 51some soilstf கருவிப் பை: நுண் கணினி விற் பனையாளர்கள் இணைத்துக் காட்டு வதற்காக வைத்துள்ள கருவிகளின் தொகுதி அடங்கிய ஒரு பை.

micro fic

micro computer system : 5.6&T கணினி அமைவு : ஒரு நுண்கணினி, புறநிலைச் சாதனங்கள், செயற் பாட்டுப் பொறியமைவு, பயன் பாட்டுச் செயல் முறைகள் அடங்கி யுள்ள பொறியமைவு. micro controller : IũlsửơI 3ử (Đ)ủ படுத்தி: ஒரு குறுகிய பகுதிக்குள் மிக நுட்பமான உருக்காட்சியுடனான ஒரு செய்முறையைக் கட்டுப்படுத் தும் ஒரு சாதனம் அல்லது கருவி. ஒரு கட்டுப்பாட்டுச் செயற்பாட்டில் பயன்படுத்தப்படும் நுண் செயல் முறைப்படுத்திய எந்திரம் (நுண் கணினி அல்லது நுண்செயலி). இது, ஒரு செய்முறையில் அல்லது செயற் பாட்டில் மாறுதல்கள் செய்வதற்கு அறிவுறுத்துகிறது அல்லது மாறுதல் களைச் செய்கிறது. எடுத்துக்காட் டாக, தையல் எந்திரங்களை இயக்கு வதற்கு ஒரு நுண் கட்டுப்படுத்தியை யும் எழுதிப் படிப்பதற்கு மட்டுமே யான நினைவகத்தையும் (ROM) சிங்கர் நிறுவனம் பயன்படுத்து கிறது. micro electronics : 5.6&T 156160169 வியல் : ஒருங்கிணைந்த மின்சுற்று வழிகள், மென்சுருள் உத்திகள், திண்மத் தருக்க முறை தகவமை வுகள் போன்ற நுண்ம மின் சுற்று வழிகளை உருவாக்குவதற்கான உத்திகளைக் கையாளும் புலம். microgram : HJ6öUT $7mio : [5] sist குறியீடு அல்லது நுண் ஆணைகள் என்று அழைக்கப்படுகின்ற அடிப் படைக் கட்டுப்பாட்டு ஆணைகளின் சிறிய தொகுதி. micro fiche : நுண் சுருள் தகடு : நுண் சுருள் படலம்; 10 செ.ex 15 செ.மீ(4" x 6" அளவுடையது. இதில் கணினி யின் வெளிப்பாடுகளை (output)