பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/452

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

micro pro 450

micro processor: Elson Glau(psoDú படுத்தி : ஒர் ஒருங்கிணைக்கப்பட்ட மின்சுற்றுவழிச் சிப்பில் அடங்கி யுள்ளவற்றைப் பொதுவாகச் செய் முறைப்படுத்துவதற்குத் தேவை யான அடிப்படைக் கணிதத் தருக்க முறையும் கட்டுப்பாட்டு மின்வாயும் ஆகும். நுண்கணினிகள், வீட்டுச் சாதனங்கள், வணிக எந்திரங் கள், கணிப்புச் சாதனங்கள் , பொம்மை விளையாட்டு ஒளிப்பேழை எந்திரங் கள், மற்றும் பல்லாயிரம் பிற சாதனங்களில் இரு பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. micro programme : Bjöö's 3,606015 தொடர் நுட்ப நிரல்: ஆரம்ப ஆணை களின் வரிசை. இவற்றை நுண் செயலகத்தில் உள்ள நுண் அளவை துணை அமைப்பாக மாற்றப்படும். micro programmable computer: Bloor செயல்முறை வகுத்திடத் தக்க கணினி அறிவுறுத்தங்களின் தொகுதி நிலைப்படுத்தியதாக இல்லாமல், படிப்பதற்கு மட்டுமேயான நினை வுப் பதிப்பி அல்லது பிற நினைவுப் பதிப்பி சாதனங்களைச் செயல் முறைப்படுத்துவதன் மூலம் தனித் தனித் தேவைகளுக்கேற்ப செயல் முறைகளை வகுத்தமைக்கக் கூடிய ஒரு கணினி. இதனால், ஒரு கணினி யானது முதன்மைப் பொறியமை வாக அல்லது நுண் கணினியாக இருப்பினும் கோட்பாட்டு முறைப் படி அதனை நுண் செயல் முறைப் படுத்திட இயலும். micro programming : 56&m Glæuéo முறைப்படுத்துதல் : ஒரு கணினியின் கட்டுப்பாட்டுப் பகுதியை இயக்கு வதற்கான முறை. இந்தப் பகுதியில் ஒவ்வொரு அறிவுறுத்தமும் பல சிறிய செயல்களாகப் (நுண் செயல் கள்) பகுக்கப்பட்டிருக்கும். இவை,

microsoft

ஒரு நுண் செயல் முறையின் ஒரு பகுதியாக அமைந்திருக்கும். micro publishing : 5.6&T 66.6sluš(b): நுண் வரைகலையில் பயன்படும் சொல். விற்பனை அல்லது விநி யோகத்திற்காக புதிய அல்லது மறு வடிவமைக்கப்பட்ட தகவலை நுண் திரைப்படத்தில் வெளியிடுவது. micro second : 5.6&T soloistu : Q (5 வினாடியின் பத்து இலட்சத்தில் ஒரு பகுதி. இதன் சுருக்க வடிவம் : us egjobavg| pusec. Microsoft C : நுண் மென்பொருள் சி: நுண் மென்பொருளின் 'இ தொகுப்பி. பல வகையான வணிக உற்பத்திப் பொருள்களை உருவாக் கப் பயன்படுத்தப்படுகிறது. விண் டோஸ் ஆணைத் தொடரமைப்பதற் குத் தேவைப்படும் நுண் மென் பொருள் விண்டோஸ் மென் பொருள் வளர்ச்சி சாதனம். பி.சி. பயன்பாடு வளர்ச்சிக்காக பி.சி.யில் பயன்படுத்தப்படுவதற்கு 'சி' மொழி யில் அதிகம் பயன்படுவது மைக்ரோ நுண் மென்பொருள் 'சி மற்றும் போர்லேண் டில் டர்போ சி ஆகிய இரண்டும் ஆகும். microsoft word: 56öo GludsörGunC56n சொல் : மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மெக்கின்டோஷ் கணினி மற்றும் பி.சி.க்களுக்காக உருவாக்கிய எல்லா தன்மைகளும் நிறைந்த சொல் செய லாக்க ஆணைத்தொடர். டாஸ் பதிப்பு ஒரு ஆவணத்தில் வரைகலை மற்றும் சொற்பகுதி சார்ந்த இடை முகங்களின் மூலம் பணியாற்ற உதவு &pg|1. Word for windows arcărgy அழைக்கப்படும் விண்டோசுக்கான மைக்ரோசாஃப்ட் வேர்ட் மென் பொருள் நவீன வசதிகள் கொண்ட தாக விண்டோஸ்களில் பணியாற்ற ஏற்றதாக உள்ளது.