பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/453

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

microsoft wor 451

microsoft works : 5.6&t Quoči பொருள் பணிகள் : மெக்கின்டோஷ் மற்றும் பி.சி-க்களுக்கான ஒருங் கிணைந்த மென்பொருள் பொதி அல்லது தொகுப்பு. மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் உருவாக்கியது. உறவு போன்ற திறன்களுடன் கோப்பு மேலாண்மை சொல் செய லாக்கம், விரிதாள், வணிக வரை கலை மற்றும் தகவல் தொடர்பு திறன்கள் ஆகிய அனைத் தும் கொண்ட தொகுப்பாக இது கிடைக் கிறது. micro spacing : 5.6&T SIQpāślsoL வெளி அமைவு: அச்சுத் துறையில் மிகச்சிறிய தொலைவுகளுக்கு நகர்த்துவதற்கு அனுமதிக்கும் இடை வெளியமைவு. இது, நுண் வரிச் சரியமைவிலும், நிழல் அச்சுக் கலை யிலும் பயன்படுத்தப்படுகிறது. இதனை மிகைப்பாட்டு எழுத்திடை வெளியமைவு என்றும் கூறுவர்.

micro to mainframe linkage : 56tus ணிலிருந்து பெருமுக இணைப்பு: பயன்படுத்துபவரின் மேசையில் உள்ள பெருமுகக் கணினி அமைப் புக்கும் தனி நபர் கணினி அமைப்பு களுக்கும் இடையில் தகவல் தொடர்பு நடைபெற அனுமதிக்கும் வன்பொருள்/மென்பொருள்.

microwave : நுண்ணலை: சென்டி மீட்டர் அளவில் ஒர் அலைநீளம் கொண்டுள்ள மின்காந்த அலை. மின் காந்த நிறமாலையில் ஒரு பகுதியில் இந்த நுண்ணலை அமைந்துள்ளது. இதனைச்சுற்றி நீண்ட அலைவு நீளங் களின் பக்கத்தில் வானொலி அலை களும் சிற்றலை நீளங்களின் பக்கத் தில் அகச்சிவப்பு அலைகளும் சூழ்ந் துள்ளன. இது தகவல் தொடர்பு களில் பயன்படுத்தப்படுகிறது.

microwave hop : 565.16GT60603

migration

துள்ளல்; நுண்ணலைத் தாவல் : ஒன்றையொன்று நோக்கியவாறு அமைக்கப்பட்டுள்ள இரு உட்குழிவு வானலை வாங்கிகளுக்கு நடுவி லுள்ள நுண்ணலை வானொலி அலைவரிசை.

microwave transmission lines : நுண்ணலை பரப்பீட்டுக் கம்பிகள்; நுண்ணலை பரப்புத் தொடர் : மின் காந்த ஆற்றலை நுண்ணலை அதிர் வெண்களில் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு அனுப்பு வதற்குப் பயன்படுத்தப்படும் கட்டமைவுகள். MICR reader : silbagáis, utą Čust; காந்தமைஎழுத்து ஏற்புப் படிப்பி: மின் காந்த மையெழுத்து ஏற்புப் படிப்பி (Magnetic Ink Character Reader). Qāī மின்காந்த மையெழுத்துகளில் அச் சடிக்கப்பட்டுள்ள ஆவணங்களைப் படித்துக் காட்டும் உட்பாட்டுச் சாதனம்.

midimini computer : நடுநுண்ணிய கணினி : நடுத்தர வடிவளவுடைய நுண்ணியக் கணினி. இது 16 துணுக்குச் சொற்களைப் பயன் படுத்துகிறது. இது நுண் நுண்ணியக் கணினி, பெரும நுண்ணியக் கணினி, மீநுண்ணிய கணினி ஆகியவற்றி லிருந்து மாறுபட்டது. midi computer : 5G) ssoufléof : 6)g) கணினிக்கும், பெருமுகக் கணினிக் கும் இடைப்பட்ட செயல்திறன் உள்ள கணினி.

midrange computer : 5G suflɛos கணினி : சிறு கணினி போன்றதே. ஆனால் தனி பயனாளர் சிறு கணினி பணி நிலையங்கள் இதில் இருப்ப

தில்லை.

migration : @LüQLuffs.