பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/455

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

minimize 453

minimize : சிறிதாக்கு : வரைகலை சூழ்நிலையில், ஒரு சன்னலை பிம்பம் அளவுக்குக் குறைப்பது. minor key : துணை விசை ஒரு பதி வேட்டை அடையாளம் காணப் பயன்படுத்தும் துணை விசை. சான் றாக, மாற்றங்களை கணக்கு எண் மற்றும் தேதி வாரியாக பிரித்தல். இதில் கணக்கு எண் பெரு விசை. தேதி துணை விசை. mirror site : நகல் தளம்; கண்ணாடி தளம் : வேறொரு இடத்தின் உள் ளடக்கங்களை முழுவதும் நகல் எடுக்கும் ஒரு இடம். பிரபல இடத்தின் சுமையைக் குறைக்க பொதுவாக இதைச் செய்வார்கள். சான்றாக, ஜி.என்.என். பெறும் அதிக சுமையைக் குறைக்க டிஜிட்டல் எக்விப்மென்ட் கார்ப்பரேசன் நிறு வனம் ஓ ரெய்லியின் குளோபல் நெட்வொர்க் நேவிகேட்டரின் கண்ணாடியை அளிக்கிறது.

minor sortkey: (5p)lo 6,1605L Limi (5). பகுதி: சிறு வரிசையாக்கத் துணைச் சாவி:பதிவேடுகளை வகைப்படுத்து வதற்கான இரண்டாம் நிலைப் பாகு பாட்டு ஆதாரங்களைக் கொண்ட தகவல் புலம். பெரும வகைப் பாட்டுப் பகுதியில் இருமடியாக்கங் கள் நடைபெறும்போது மட்டுமே இது பயன்படுத்தப்படுகிறது. mips : Élůero : Million Instructions Per Second என்பதன் குறும் பெயர். ஒரு வினாடிக்குப்பத்து இலட்சம் ஆணை கள். ஒரு பெரிய கணினியமைவு, ஒரு வினாடி நேரத்தில் நிறைவேற் றும் எந்திர மொழி ஆணைகளின் சராசரி எண்ணிக்கையைக் குறிக்க இது பயன்படுகிறது. mirror image : £yiq. 15libuib ; கண்ணாடிப் பிம்பம்.

mnemonic

mirroring : கண்ணாடி உருக்காட்சி: ஒர் உருக்காட்சியைச் சித்திரித்துக் காட்டும் வரைகலைச்செய்திக் குறிப் பினை, அதன் நேர்தலை கீழ் பிம்ப மாகக் காட்டும் கண்காட்சி அல்லது உருவாக்கம். பல கணினி வரை கலைப் பொறியமைவுகள், காட்சித் திரையில், ஒரு வரைகலை உருக் காட்சியைத் தானாகவே தலை கீழாகப் பிரதிபலித்துக் காட்டு கின்றன. MIS : எம்ஐஎஸ். மேலாண்மைத் தகவல் பொறியமைவு என்று Quit(5¢irl Gub "Management Information System" GIgörp -gu, ši Gavż தலைப்பெழுத்துச் சொல்.

mistake , பிழை; தவறு: மனிதர் செய் யும் சிறு பிழை. இதனால், தவறான கணிப்பு, தவறான கணினி ஆணை களைப் பயன்படுத்துதல், தவறான விசையை அழுத்துதல், கணினி செயல்முறையில் தவறான சூத்திரங் களைப் பயன்படுத்துதல் போன்ற கருதப்படாத விளைவுகள் ஏற்படக் கூடும். mixed number : 560 IL 576ior (p(up எண் பகுதியும் பின்னப் பகுதியும் கொண்ட ஒர் எண். எடுத்துக்காட்டு : 63.71; -18.006; 298.413. mixed object : 5606061, QLss(B61: Compound document Gustairpg). ML: எம்எல்: 'வித்தகர் மொழி என்று @List(56il 1(\ub'Manipulator Language" என்ற ஆங்கிலச் சொற்றொடரின் தலைப்பெழுத்துச் சொல். இது, எந்திர மனிதர்களைக் கட்டுப்படுத்து வதற்கு IBM என்ற முதன்மைப் பொறி யமைவு நிறுவனம் பயன்படுத்தும் செயல் முறைப்படுத்தும் மொழி. mnemonic : நினவூைட்டு வாசகம்: நினைவுபடுத்தி : மனிதர்0 எளிதில்