பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/467

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

multiple-pas

multiple-pass printing : usin(p59 L அச்சடிப்பு : பல் ஒட்ட அச்சிடல் : புள்ளி அச்சடிப்பிகளில் உயர்தரமான எழுத்துகளைப் பெறுவதற்குப் பயன் படுத்தப்படும் நுட்பம். அச்சுச் சுருள் முனைஒரு முறை ஓடியதும், காகிதம் சற்றே நகர்கிறது; மற்றொரு ஒட்டம் நடைபெறுகிறது. இறுதியில் எளி தில் படித்திடக்கூடிய ஒர் அச் செழுத்து கிடைக்கிறது. இது நிழல் அச்சடிப்புக்கு மாறுபட்டது. multiple punching : List(spää g|606m யிடல்:பல்துளையிடல்: ஒர்அட்டைப் பத்தியில் இரண்டு அல்லது அவற் றுக்கு மேற்பட்டதுளைகள் இடுதல். multiple regression : usin (psů பின்னிறக்கம்: பன்முகப் பின்னடை வியக்கம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளக்க அல்லது தற்சார்பு மாற்றம் சார்புடையதெனக் கருதப் படும். ஒரு சார்பு மாறியின் மதிப்பை ஊகித்தறிவதற்கான புள்ளி யியல் முறை. multiple user system : Léo Luébiness, பொறியமைவு பல் பயனாளர் அமைவு: ஒரேசமயத்தில் பலர் பயன் படுத்தும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ள கணிப் பொறியமைவு.

multiplex : பன்முகப் பயன்பாட்டுப் பொறியமைவு: பன்மையாக்கி : ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளர் பயன்படுத்துவதற்கு அனு மதியளிக்கும் பொறியமைவு. multiplexor (MPX): Lein(p53, soflsnfl; பல்பயன்தொகை:பன்மையாக்கி: ஒரு கணினித் தகவல் வழியினைப் பலர் பகிர்ந்து கொள்வதற்குப் பல செய்தித் தொடர்புப் பாதைகளை அனுமதிக்கும் சாதனம். multiplexorchannel: usinopää &floof வழி: பன்மையாக்கத் தடம் : ஒரு தனி

30

465 multipro

வகை உட்பாட்டு /வெளிப்பாட்டுக் கணினி வழி. இது, ஒரு கணினிக் கும், ஒரே சமயத்தில் செயற்படும் புறநிலையச் சாதனங்களுக்குயிடை யில் தகவல்களை அனுப்ப வல்லது. இது தேர்திறக்கணினிவழியிலிருந்து வேறுபட்டது. multiplication time:QL(53,560GBJib: ஒர் இரும எண்ணுக்கான பெருக் கலைச் செய்வதற்குத் தேவைப்படும் நேரம். இது, பெருக்கல் செயற்பாட் டில் அடங்கியுள்ள கூட்டல் நேரங் கள் அனைத்திற்கும் அகற்சி நேரம் அனைத்திற்கும் சமமானதாகும். multipoint line : Loo(ipsosarà, subtíl. மூன்று அல்லது மேற்பட்ட சாதனங் களை ஒன்றோடொன்று இணைக் கும் ஒரு தனிக் கம்பி. multiported memory : uso @sosUTTüų நினைவகம் : ஒன்றுக்கு மேற்பட்ட அணுகு பாதை மூலம் அதன் உள் ளடக்கங்களை அணுக அனுமதிச் கும் நினைவகம். அதே நினைவகப் பகுதியை ஒரே வேளையில் படிக்க வும் எழுதவும் அது அனுமதிக்கிறது multiprecision arithmetic : Lisor(pe எண் கணக்கியல் ஒவ்வொரு எண்ணையும் குறிப்பதற்கு இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட் கணினிச் சொற்கள் பயன்படுத்த: படும் கணித வடிவம். multiprocessing : ucir(psở Olgu. முறைப்படுத்தல்: பன்மைச்செயலாக் கம் : பொதுவான கட்டுப்பாட்டின் கீழுள்ள பன்முக மையச் செயலகம் வாயிலாக இரண்டு அல்லது அவற் றுக்கு மேற்பட்ட ஆணை வரிசை களை ஒரே சமயத்தில் நிறை வேற்றுதல். multiprocessor : usätGypsé Gsü முறைப்படுத்தி; பன்மைச்செயலகம்: