பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/470

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

musical

musical language : @sos Quomo : கணினி உட்பாட்டுக்குப் பொருத்த மான குறியீட்டில் இசைச் சுரங் களைக் குறிப்பதற்கான முறை. musicomp : இசைச்செயல் முறை மொழி:இசையமைப்பு:இசையமைப் புச் செயல்முறை மொழி. இது மூல இசைச் சுரங்களை உருவாக்குவதற் கும் இசை ஒருங்கிணைப்புக்கும் வழி செய்யும் நுட்பங்களை அளிக் கிறது. music synthesizer: @song sososositol: இசையைப் பதிவு செய்வதற்கும், ஒளி பரப்புவதற்கும் ஒரு கணினி யுடன் இணைக்கப்படும் சாதனம்.

468 mylar

MUX : 6Tidų,61&sru: 'Multiplexer 67.cirp ஆங்கிலச்சொல்லின் சுருக்கம்.

MVT எம்விடி: ஒரு மாறியல் எண்ணிக்கைப் பணிகளுடன் கூடிய பன்முகச் செயல்முறைப்படுத்துதல் 6Tairgy Qum(5¢iru(\lb "Multi programming with a variable number of tasks" என்ற ஆங்கிலச் சொற்றொடரின் சுருக்கம். இதனைப் 'பல தொல் லைச் செயல்படுத்துதல்' என்றும் வேடிக்கையாகக் கூறுவர். mylar: மைலார்: காந்த நாடா போன்ற தகவல் ஊடகத்திற்கு ஒர் ஆதார மாகப் பயன்படுத்தப்படும் பாலிஸ் டர் படலத்தின் வணிகப் பெயர்.