பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/475

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

nerd

களுக்கு இடையிலான விகிதத்தை அது குறிப்பிடுகிறது. nerd ; ofteusoff.

nest : உள்ளமை.

nested block : $l6ursoflu su_Lto; உள்ளமைத்தொகுப்பு: ஒரு ஆணைத் தொடர் கட்டத்தின் உள்ளே அமைக் கப்படும் மற்றொரு ஆணைத் தொடர் 65l — L. .lf).

nested loop : sau (9)ă, olamă,é) suspem யம்; பின்னிய வளையம்; உள்ளமை வளையம் ; வேறொரு வளையத்தின் உள்ளே அமைந்துள்ள வளையம்.

nested programme : p_emensoud ஆணைத்தொடர்; பின்னல் ஆணைத் தொடர்: வேறொரு பெரிய ஆணைத் தொடரின் ஒரு பகுதியாக உள்ள ஒரு ஆணைத் தொடர். nested subroutine : Sleinsurgogijstosol வாலாயம்; உள்ளமைத்துணைச்சுற்று; பின்னிய துணை வழமை : ஒரு துணைச்சுற்றின் உள்ளே வேறொரு துணைச்சுற்றின் அழைப்புச் சொற் றொடர் மூலம் பெறக்கூடியதுணைச் சுற்று. பேசிக் மொழியில் உள்ள GOSUB இத்தகைய ஒன்று. nesting : ஒன்றுள் ஒன்று; உள்ளமைவு: வேறொரு ஆணைத்தொடர் பிரிவு கள் அல்லது தகவல் கட்டங்களுக் குள் ஆணைத்தொடர் பிரிவுகள் அல்லது தகவல் கட்டங்களை அமைத்தல். அல்ஜிப்ரா முறை பின்னலில் தொகுக்கும் விளக்கத்தை அடைப்புக் குறிகளுக்குள் பின் வருமாறு குறிப்பிடலாம் (W'X'(A-B). NETROOM : பின்னலமைப்பகம்; இணையப்பகுதி: ஹெலிக்ஸ் மென் பொருள் நிறுவனம் உருவாக்கிய டாஸ் நினைவக மேலாளர். பெரிய கட்டமைப்பு இயக்கிகளை டாஸ்

473

network

நினைவகத்தில் சுருக்குவதற்கு இது பயன்படுகிறது. அதனுடைய 'டிஸ்கவர் பயன்பாடானது க அமைப்பில் அப்போது உள்ள உறுப்புகளைப் பற்றி அறிவிக்கும். netscape:நெட்ஸ்கேப்:Tம் கிளார்க் மற்றும் மார்க் ஆண்டர்சென் உரு வாக்கிய ஒரு நிறுவனம். வணிகச் சந்தைக்காக பணியகங்களையும், மேலோடி(Browser)களையும் இந்நிறு வனம் உருவாக்கியது. அவற்றில் ஒன்றுதான் இப்போது மிகவும் புகழ்பெற்று விளங்கும் இணைய மேலோடியான 'நெட்ஸ் கேப் நேவி கேட்டர்' - இதைப் பரவலாக 'நெட்ஸ் கேப் என்றே அழைப்பர். netview : நெட்வியூ : எஸ்என்ஏ மற் றும் பிற எஸ்என்ஏஅல்லாத, ஐ.பி.எம் அல்லாத சாதனங்களுக்கான மைய முகவு மற்றும் கட்டுப்பாட்டினை வழங்கும் ஐ.பி.எம் எஸ்என்ஏ மேலாண்மை மென்பொருள். நெட் வியூவை டோக்கன் ரிங் லேன்கள், ரோம் சி.பி.எக்ஸ்கள் மற்றும் ஐ.பி.எம். அல்லாத மோடெம் களுடன் நெட்வியூ/பி. சி.யை இணைப்பதுடன் புரவலரிடம் கட்டுப்பாட்டையும் பராமரித்து வருகிறது. netware : நெட்வேர் : நெட்வேர் இயக்க அமைப்பின் பயனாளர் குழு.

network , பிணையம் : கட்டமைப்பு: 1. ஒன்றோடொன்று பிணைந்த கணினிஅமைப்புகள் மற்றும் முனை யங்கள். 2. தகவல் தொடர்பு வழித் தடங்களில் பிணைக்கப்பட்டுள்ள தொடர்முனைகள். 3. ஒரு திட்ட நட வடிக்கைகள் பணிகள் நிகழ்வுகளுக் கிடையே உள்ள அமைப்பு உறவு.

network adapter: Skoconut, GLn(C5%; பிணைய ஏற்பி : ஒரு பணி நிலையம்