பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/477

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

networking

உள்ள பலருக்கான தகவல் கோப்பு களை பெரும்பாலும் சேமிக்கிறது.

networking : இணைய அமைப்பாக் கம் : 1. தகவல் தொடர்பு வசதிகளின் மூலம் தகவல் செயலாக்கப் பணி களை விநியோகிக்கும் தொழில் நுட்பம். 2. பிணையங்களை வடி வமைத்தல். network operating system : Slsosomu இயக்க அமைப்பு : ஒரு வளாகக் கோப்பு சேவையில் தங்கும் கட்டுப் பாட்டு ஆணைத் தொடர். ஒரு பிணையத்தில் உள்ள பணிநிலையங் களில் இருந்து தகவலுக்காக வரும் வேண்டுதல்களை அது கையாள் கிறது. networktheory : Slso6ovTuuảs@smcmsos: ஒரு மின் பிணையத்தின் உறுப்பு களின் உறுப்புகளை பொதுமைப் படுத்தி வகைமைப்படுத்தல். network topologies : L$lsø6œTuj ĝ)i ĝ; தியல்கள் : பயன்படுத்துபவர்களின் இருப்பிடங்கள் மற்றும் பயன்பாட் டுத் தேவைகளைப் பொறுத்து முனைகளையும் தகவல் தொடர்பு களையும் ஒன்றோடொன்று பிணைத் தல். நட்சத்திர பிணையம், வளைய பிணையம், பல்முனை பிணையம், மர பிணையம், பின்னல் பிணையம் போன்ற பல பிணையங்கள் உள்ளன.

neuralnet:நியூரால் பிணையம்; நரம் பணு பிணையம்: மனித மூளையின் அடிப்படை நினைவாற்றல் அலகு போன்று செயற்படக்கூடிய பல் வேறு செயற்பாடுகளைச் செய்ய வல்ல கணித மாதிரி வடிவம். நியூரான் என்பது அடிப்படை நரம்பு உயிரணு ஆகும். ஒரு புழுவின் மூளையில் இந்த உயிரணுக்கள் 1000 வரையில் இருக்கும். மனிதனிடம் 10,000 கோடி நரம்பு உயிரணுக்கள்

475

MeW

உள்ளன. இந்த நியூரான் என்ற சொல்லிலிருந்தே இப்பெயர் வந்தது.

neutral network computers : BTibug). பிணையக் கணினிகள்; நியூரான் பிணையக் கணினிகள் : மின் சுற்றுக் கள் உள்ள பரிசோதனை எந்திரங்கள். மனித மூளையின் நியூரான்கள் அல்லது நரம்பு செல்களிடையே உள்ள இடை பிணைப்புகளை ஒட்டி வடிவமைக்கப்பட்டது.

நியூமன் கோட்

neumann concept பாடு. new century schoolbook : L'élu நூற்றாண்டுபள்ளிநூல்: பாடநூல்கள் மற்றும் பருவ இதழ்களுக்காக உரு வாக்கப்பட்டது. எளிதாகப் படிக்கக் கூடிய எழுத்தச்சின் முகம். newline : புதுவரி : ஆவணத்தில் தட்டச்சு, செய்யும்போது ஒரு வரி முடிந்து புதிய வரி தொடங்குகிறது என்பதை உணர்த்தும் குறியீடு.

முந்தைய வரியின் இறுதியில் அமையும். Newton-Raphson : É)g,LLsit

ராஃப்சன் : சமன்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒன்றோடொன்று செயற்படக்கூடிய நடைமுறை.

newwave : புதிய அலை (நியூவேவ்): டாசுக்கும் விண்டோசுக்கும் இடை யில் ஒடும் பி.சி. செயற்பாட்டுச் சூழ் நிலை. எச்.பி. உருவாக்கியது. அது தகவல்களை ஒருங்கிணைத்து பணி களை இயக்கி அமைப்புக்குள் செய லாற்றும். பல்வேறு தகவல் பயன் பாடுகளைக் கலந்து ஒரு கூட்டு ஆவணத்தை உருவாக்கும் பொருள் மேலாண்மை வசதியை அனுமதிக் கும். ஏதாவதொரு மூலக் கோப்பில் தகவல் புதுப்பிக்கப்பட்டால், அக நிலை இணைப்புகள் ஆவணத்தைத்