பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/479

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

n-key

n-key rollover : 6167-63608 8:5p1560: வேகதட்டச்சுக்கான விசைப் பலகை மின் சுற்று வடிவமைப்பு. இதை சோதிக்க எந்த விசைகளில் இருந்தும் விரலை எடுக்காமல் நான்கு அடுத் தடுத்த விசைகளை அழுத்த வேண் டும். நான்கு எழுத்துகளும் திரையில் தோன்றினால் அந்த விசைப்பலகை யில் இந்த விசை இருக்கிறது என்று பொருள். NMOS : என்மோஸ்:"N-அலைவரிசை Guomsåv' (N-channel MOS) GTøötu3 sår தலைப்பெழுத்துச் சுருக்கம். mode : மைய முனை : 1. ஒரு கணினி இணையத்தில் ஒரு சேர்முனையம் அல்லது செய்தித் தொடர்புக் கணினி, 2. மரம் போன்ற அமைப்பில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற் பட்ட கிளைகள் ஒன்றிணையும் மைய முனை. 3. அச்சிட்ட மின்சுற்று வழிப்பலகையில் பல்வேறுஅமைப்பி கள் ஒன்றாக இணையும் இடம். noise:இரைச்சல்: 1. ஒரு சாதனத்தில் அல்லது பொறியமைவில் இயல் பான செயற்பாட்டிற்குக் குந்தகம் விளைவிக்கும் விரும்பத்தகாத ஒலி. இது, அந்தச் சாதனத்தின் அமைப்பி களாலோ இயற்கையாகவோ அல் லது மனிதரின் குறுக்கீட்டினாலோ ஏற்படலாம். 2. பிழைகள் உண்டா வதற்குக் காரணமாக இருக்கக்கூடிய போலிக் குறியீடுகள் அல்லது விரும்பத்தகாத குறியீடுகள். noise immunity : @somégéo siloš காப்பு : தேவையான குறியீடுகளை மட்டும் ஏற்றுக் கொண்டு வேண்டாத குறியீடுகளை ஒதுக்கிவிடும் திறனு டைய சாதனம. noise pollution : 96% g|Illusoloé, கேடு:ஆக்கப்பணிகளிலிருந்து கவனத் தைச் சிதறடிக்கக்கூடிய ஓசை குறிப்

477

ՈOՈ

பாக அலுவலகங்களில் ஏற்படும் தேவையற்ற இரைச்சல். அச்சு எந் திரங்கள், தட்டச்சுப் பொறிகள், படி யெடுப்பு எந்திரங்கள் போன்றவற்றி லிருந்து எழும் ஒசைகள் இவ் வகையின. non-blocking : {5(8)â&mg; fi)ç080 : தடை அல்லது தாமதம் இன்றி ஒரு சமிக்ஞை, அது போய்ச் சேர வேண் டிய இடத்தை அடைதல். non-breaking hyphen : Lolflåssmg, ஒட்டுக்குறி (ஹைஃபன்) : சொல் செயலிகளில் பயன்படுத்தப்படும் சொல். இதில் ஒரு கோட்டின் இறுதி யில் வரும் (ஹைஃபன்) சேர்ந்த சொல்லைப் பிரிக்கக்கூடாது. சான் றாக ஃபிளிப்-ஃப்ளாப் என்ற சொல்லை இரண்டு வரிகளில் பிரித் தால் குழப்பம் ஏற்படும். பிரிக்காத சிறுகோட்டை நுழைத்தால் இரண்டு சொற்களை ஒன்றாகவே வைக்கும். non conductor : 15l6ör &L-55Tü பொருள் : மின்னோட்டம் பாய முடி யாத பொருள். இது மின் கடத்தி களிலிருந்து வேறுபட்டது. non conducting : tfileir 51-55m திருத்தல். non conducting state : 15lsin &L-55m நிலை. non destructive read : ®£l££]LTü படிப்பு: சேமிப்புச்சாதனங்களின் உள் ளடக்கங்களை அழித்து விடாத படிப்புச் செயற்பாடு. non document : sumssifilsoneelsuswomb.

non document mode : $susworth @so லாத முறை : மூலமொழி ஆணைத் தொடர்கள்பிரிவு கோப்புகள் மற்றும் பொதுச் சொற்கோப்புகளையும் வேறு ஆணைத் தொடருக்கு மாற்று வதற்காக உருவாக்கும் சொல்