பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/484

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΝΟΤ

NOTgate :'எதிர் வாயில்: எதிராக்கம் செய்வதற்கானதருக்கமுறைச்செயற் பாட்டுக்கு இணையான மின்சுற்று வழி notation: எண் அமைப்பு:குறிமானம்: எண்கள், சொற்றொடர்கள், சொற் கள் மற்றும் அளவுகள் எவ்வாறு எழுதப்படுகின்றன அல்லது எடுத் துரைக்கப்படுகின்றன என்பது. பதின்ம அல்லது இரும அமைப்பு போன்ற எண் அமைப்பில் எண்கள் அமையும் இடத்தைப் பொறுத்தே எண்களின் மதிப்பு முடிவு செய்யப் படும். NOTIS : நோட்டிஸ் : நார்வேயின் நார்ஸ்க் டேட்டா நிறுவனத்தின் அலு வலகத் தானியங்கித் தொகுப்பு. சொல் செயலாக்கம் மற்றும் விரி தாளுக்கு அப்பால் சென்று மின்னணு அஞ்சல் ஆவண சேமிப்பு வணிக வரைகலைகள் மற்றும் தொலையச்சு டெலக்ஸ் இடைமுகம் ஆகியவற்றை வழங்கக் கூடியது. nova : நோவா ; டேட்டா ஜெனரல் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் தயாரிக்கும் கணினிகளுக்கான வடி வமைப்பு.

novaNET : நோவாநெட் பிணையம் : இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் கல்வி ஆராய்ச்சி ஆய்வுக் கூடம் உரு வாக்கிய கல்விச் சேவைகளுக்கான செயற்கைக் கோள் சார்ந்த பிணை யம். மூன்றாம் வகுப்பிலிருந்து பட்ட மேற்படிப்பு வரைநூற்றுக்கணக்கான பாடங்களில் 10,000 மணிகளுக்கு மேலான பாடப் பொருள் இதில் உளளது.

novellnetwork:GBTQsuéoùlonsolub: நோவலின் நெட்வொர்க் இயக்க அமைப்புகளில் ஒன்றினால் கட்டுப்

482

ΝΤ

படுத்தப்படும் குறும் பரப்புப்

பிணையம் (LAN). no wait state memory : &máš05&ng, நிலை நினைவகம் : மையச் செய லகத்தின் தேவைகளைச்சமாளிக்கும் அளவுக்கு வேகமுள்ள நினைவகம். சோம்பலாய் காத்திருக்கும் நிலை களை அறிமுகப்படுத்த வேண்டிய தேவையில்லை. Noyce Robert : Brüsiv, gnuitu- : கோளச் செய்முறையை ஜீன் ஹlர்னி என்பாருடன் சேர்ந்து உருவாக்கிய வர். இதில் மின்சுற்றுவழி அமைப்பி கள், சிலிக்கன் போன்ற மென் வட்டில் ஒளிச் செதுக்குச் செய்வதன் மூலம் இணைக்கப்படுகின்றன. NR2 :என்ஆர்இசட் சுழி (பூஜ்யம்)க் குத் திரும்பாதிருப்பதைக் குறிக்கும். 'Non-return to zero' sicärp -oo &ajá சொற்றொடரின் தலைப்பெழுத்துச் சொல். எண்முறைத் தகவல்களைக் காந்த நாடாவில் குறியீடாகப் பதிவு செய்வதற்கான பல முறைகளில் ஒன்று. NS : என்எஸ் : நானோ விநாடி (Nanosecond) என்பதன் சுருக்கம். இது ஒரு விநாடியில் நூறு கோடியில் ஒரு பகுதியாகும். NST: என்எஸ்டி : ஒரு கட்டளையின் ஆரம்பத்துக்கும் முடிவுக்கும் இடை யில் வேறு ஒரு கட்டளையை உள் நுழைத்தல். NSTL: siststoulosico: National Software Testing Laboratory arcărugscir குறும் பெயர். ஒரு அமெரிக்க தனி யார் மென்பொருள் சோதனை மற் றும் மதிப்பீட்டு நிறுவனம். NT: என்டி (விண்டோஸ்): மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் பிணைய இயக்க முறைமை. கிளையன்ட்/