பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/487

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

numeric fie

மற்றும் பொருள் எண்ணிக்கை களைக் குறிப்பிடுகிறது. numeric field: sistorusotb; storsos. யல் படிவம்: கணக்கிடப்பட வேண் டிய எண்களை மட்டுமே கொண் டுள்ள தகவல் புலம். numeric type field : 616&t Guébéill புலம்.

numerical analysis : 616tus (popu பகுப்பாய்வு: கணக்குகளுக்கு விடை காண்பதற்கான ஆக்க முறை நடை முறைகளை ஆராய்ந்து கண்டு பிடித்தல் தொடர்பான கணிதப் பிரிவு. numerical control : Stsins (peopé கட்டுப்பாடு : வரிசையான இலக்கங் களை உட்செலுத்தி குறிப்பாகக் காகித நாடாவில் செலுத்தி, எந்திரத் தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு பொறியமைவு. numerical control (NC) : 616&n கட்டுப்பாடு (என்.சி) : தொடர்ச்சி யான எண்களை அனுப்பி பெரும் பாலும் காகித நாடாவில் எந்திரங் களைக் கட்டுப்படுத்தும் ஒரு அமைபபு. numerical indicator tube: sisteropsopé குறியீட்டுக்குழாய்: இலக்கங்களைக் காட்சியாகக் காட்டக் கூடிய ஒர் மின்னணு குழாய். numeric character : «Tom SIUpāg : இலக்கத்தைக் குறிக்கிறது. numeric coding : sistin (55uji () முறை : தகவல்களையும் அறிவுறுத் தங்களையும் குறிப்பதற்கு எண் களை மட்டுமே பயன்படுத்தும் குறி யீட்டு முறை.

485.

F.

i

numeric wid

numeric constant : 6tson upmosé) :

முழு எண்களைஅல்லது மெய்ம்மை எண்களை மட்டுமே பயன்படுத்தும்

செய்திக்குறிப்பு.

numeric data : எண்முறைத் தகவல்:

எண்களை மட்டுமே முழுமையாகக் கொண்ட தகவல்.

|

numeric keypad: sistoroflusosolsons; திண்டு.

شد. استفاق نقش - سد - سه

எண்ணியல் விசைத் திண்டு

(Numeric Keypad)

numeric pad : sistint Leosons: 5a) முகப்புகள் கூட்டல் எந்திரங்கள் அல்லது விசை துளைப்பிகள் ஆகிய வற்றில் உள்ள எண் விசைகளின் தொகுதி. ஒரு வரியிலோ அல்லது செவ்வகக் கட்டமாகவோ இல்லா மல் ஒரு குழு அமைப்பில் கொடுக் கப்பட்டிருப்பதால் எண் தகவல் களை மிகவும் திறமையாக உள்ளீடு செய்யலாம்.

numeric variables: 616&Tuomolsón. numeric type variables : GT&T6,1608, மாறிகள். numeric portion: sistintofuso Lóš.

numeric width: 616överfluuso slabé.