பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/489

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

object ori

படுத்தப்படும் முன்பு இணைப்பு

தொகுப்பாளரால் செயலாக்கப் படுவது. object oriented : Qun (56m giriigi ; பொருள் பொருட்டு.

object oriented language : Qum(56" நோக்கம் சார்ந்த மொழி : பொருள் நோக்கம் சார்ந்த ஆணைத் தொடர் மொழி. தகவல் செயலாக்கப் பணி களுக்குப்பொருள்களை உருவாக்கிப் பயன்படுத்தும் ஆணைத்தொடர் மொழி. object oriented programming : பொருள்சார்ந்தசெயல்முறைவரைவு: தகவல் பொருள்களின் ஒரு தொகுதியை மையமாகக் கொண் டுள்ள செயல்முறைப்படுத்தும் அணுகு முறை. இது, தகவலுக்கும் குறியீட்டுக்கும் வெவ்வேறு அணுகு முறையைக் கையாளும். object programme: @Sość5& Q&uéo முறை : கணினியில் இயங்குவதற்கு ஆயத்தமாக, கணினியிலிருந்து அல்லது இணைப்பானிலிருந்து வெளிப்படும் ஆணைகள். இதனை இலக்குக் குறியீடு என்றும் கூறுவர். இது ஆதாரச் செயல் முறைக்கு மாறுபடடது. objective-C : 9uš6-61 : 19. st. d. களிலும் பிரபல பணி நிலையங் களிலும் இயங்கும் ஸ்டெப்ஸ்டோன் கார்ப்பரேஷன் உருவாக்கிய நோக் கம் சார்ந்த சி-ஆணைத்தொடர் மொழி. சிமொழியின் முதல் வணிக நோக்கிலான பொருள் சார்ந்த விரி வாக்கம் இதுதான். objectives : @Soã(566.1 : 505 அமைப்பு சாதிக்க வேண்டிய செயல் திட்டங்கள். object-oriented analysis : @Lim(55m

487

object-ori

சார்ந்த ஆய்வு : ஒரு பிரச்சினையை ஒன்றோடொன்று தொடர்புடைய பொருள்களின் குழுவாக மாதிரி அமைத்து சோதனை செய்தல். ஒரு பொருளை அதன் வகுப்பு தகவல், பொருள்கள் மற்றும் நடத்தையை வைத்து வரையறை செய்யப்படும். object-oriented database : Glum(55m சார்ந்த தகவல் தளம் : தெளிவற்ற தகவல் வகைகளை (பொருள்கள்) வைத்திருக்கின்ற தகவல் தளம். ஒரு பொருள் சார்ந்த ஆணைத் தொடர் மொழியிலிருந்து பொருள்களை அது நேரடியாக சேமிக்க முடியும். எந்த வகையான தகவலும் சேமிக்கப்பட லாம். தகவல்களை செயலாக்கம் செய்வதற்கான விதிகள்அப்பொருளி லேயே சேர்க்கப்பட்டிருக்கும் என்ப தால் பொருள் சார்பு தகவல்தளங்கள் தகவல், சொற்கள், படங்கள், குரல் போன்ற எண்ணற்ற வகைப் பொருள் களை வைத்திருந்து அவற்றை எந்த வடிவிலும் மாற்றித்தர வல்லது. object-oriented DBMS : Qum(55m சார்ந்த டி.பி.எம்.எஸ்: பொருள்சார்ந்த தகவல் தளத்தினை சமாளிக்கும் டி.பி.எம்.எஸ். தொடர்புடைய தகவல் தள ஆணைத்தொடர்களில் செய்வதற்கு அரிதான, பொருள் களைப் பற்றிய சிக்கலான கேள்வி களையும் இது எளிதாகக் கையாளும்.

object-oriented design : Qum(55m சார்ந்தவடிவமைப்பு:பொருள்சார்ந்த மாதிரி ஒன்றை அதனை உருவாக்கும் அமைப்புக்குத் தேவையான விளக் கக் குறிப்புகள் கொண்டதாக மாற்று தல், நோக்கம்-சார்ந்த ஆய்விலிருந்து பொருள் சார்ந்த வடிவமைப்புக்கு மாறுவது, அந்த மாதிரியமைப்பை விரிவாக்கி மேலும் மேலும் விவரம் சேர்ப்பதன் மூலம் செய்து முடிக்கப் படுகிறது.