பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/493

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

on-boa 491

கப்பல், விமானம் போன்ற ஒர் ஊர்தி யில் நிறுவப்பட்டுள்ள கணினி. on-board regulation: L60&0& 909shl(5 முறை:பலகைச்சீராக்கம்: ஒவ்வொரு பலகையிலும் தனி மின் வலியளவு ஒழுங்கியக்கியைக் கொண்டுள்ள அமைப்பு முறை. one-address computer: 9(50p8.asslé கணினி:தனது ஆணைப் படிவமைப் பில் ஒரேயொரு முகவரியை மட்டுமே பயன்படுத்தும் கணினி. எடுத்துக்காட்டு: ADD x' என்பதில் அறிவுறுத்தத்திலுள்ள முகவரியை X குறிக்கிறது. இது இருமுகவரிக் கணினி, மூன்று முகவரிக் கணினி ஆகியவற்றிலிருந்து மாறுபட்டது. இதனை நான்கு முகவரிக் கணினி யுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். one-address instruction: 905 (pseuf அறிவுறுத்தம்: ஒரு ஆணையும் ஒரே யொரு முகவரியையும் கொண்டுள்ள ஆணை. சில தனி நேர்வுகளில், ஓர் ஒற்றை முகவரிக் கணினியின் ஆணைக் குறியீடானது, சுழி (பூஜ் யம்), பன்முக முகவரி ஆணைகள் இரண்டையும் கொண்டிருக்கும். இன்றுள்ள கணினிகளில் பெரும் பாலானவை ஒரு முகவரி ஆணை யைக் கொண்டவை.

one-chip computer : 905 &ltiLé. கணினி : ஒரேயொரு சிப்பில் இயக் கப்படுகிற முழுமையான நுண் கணினி. இது 'சிப்பு இயக்கக் கணினி என்றும் அழைக்கப்படு கிறது.

one-dimensional array : 9sp60pū பரிமாண வரிசை : மின்வாய்க் கம்பி களின் ஒற்றை வரிசையை அல்லது பத்தியைக் கொண்ட வரிசை முறை.

one for-one: ஒன்றுக்கு ஒன்று: சேர்ப்

one's

பியுடன் பெரும்பாலும் இணைத்துக் கூறும் சொற்றொடர். ஒரு மூல மொழி சொற்றொடர் வேறொரு எந்திரமொழி ஆணையாக மாற்றப் படும். கடிதப் போக்குவரத்தில் அதிகமாகப் பயன்படும் வகை.

one-level memory: 9(55).soso floosas வகம் : ஒரே மாதிரியான செயல் முறை மூலம் சேமித்து வைக்கப் பட்டுள்ள இனங்கள் அனைத்தையும் அணுகக்கூடிய நினைவகம்.

one line function : 905 Suflé

செயல்கூறு.

one-out-of-ten-code: 'ušślso Psinpl’ குறியீடு : இந்தக் குறியீட்டு முறை யில், ஒரு பதின்ம இலக்கமானது 10 இரும இலக்கங்களால் குறிக்கப் படுகிறது; இவற்றில் 10 இரும இலக்கங்களில் ஒரேயொரு இலக்கம் மட்டுமே ஒன்று இலக்கமாக இருக்கும். one-pass compiler : @ibsop PLL-# தொகுப்பி: ஒரேசமயத்தில் ஒர்ஆதார மொழிச் செயல் முறையில் ஒடி, ஒர் இலக்குத் தகவமைவை உண்டாக் கும் மொழிச்செயல்முறைப்படுத்தி. one's complement : 96.1561 (560p நிரப்பு எண் : ஒரு குறிப்பிட்ட மதிப் பின் மறிநிலை எண்ணைக் குறிக்கும் இலக்கம். ஒன்றின் குறைநிரப்பு எண் என்பது ஒர் இரும இலக்கமாகும். இது அந்த இலக்கத்திலுள்ள ஒவ் வொரு துணுக்கின் துணுக்கு வரிசை முறையை மாற்றுவதன் மூலம் பெறப்படுகிறது. எடுத்துக் காட்டு: 011.00101 என்பது 1001.1010 என்ற ஈரிலக்கத்தின் ஒன்றின் குறைநிரப்பு எண். இரண்டின் குறை நிரப்பு எண், ஒன்பதின் குறைநிரப்பு எண், பத்தின் குறைநிரப்பு எண் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்திடுக.