பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/495

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Øኰ$ርW

on-screen pasteup : élaogusleo şi (9: கணினிமுகப்பின்அமைப்புப் படம். on state:தொகுப்புநிலை. ontime application பயன்பாடு. on screening promotting : &psi^a) முறைப்படுத்தல். OP : gelSl : operation code 3 uuësto. "செயற்பாடு' என்று பொருள்படும் "operation" என்னும் ஆங்கிலச் சொல்லின் குறும்பெயர். opacity : ஒளிபுகாத் தன்மை : ஒரு காகிதப் பரப்பின் வழியே ஒளி ஊடுருவி அதில் உருக்காட்சி கடக்காத நிலை. Opel, John : @ÚLiso, ggmsn : 'பன்னாட்டு வணிக எந்திரக் கழகம்’ (International Machines Corporation - IBM) என்ற அமைவனத்தை, 1981இல் நுண்கணினி வணிக அமைவனமாக மாற்றியவர். இவருடைய தலைமை யில், இந்த அமைவனம் IBM Q&mjägå & coffenfl' (IBM Personal Computer) என்ற நுண்கணினியை உருவாக்கியது. open : திறப்பு நிலை ; தொடங்கு நிலை: ஒரு கோப்பில் அல்லது ஆவணத்தில் பணிபுரியத் தொடங்கு வதற்கான செய்முறை. open access:திறந்த அணுகுமுறை: ”சாஃப்வேர் புராடக்ட்ஸ் இன்டர் நேஷனல் நிறுவனத்தின் டிரேட் மார்க்.

நேரடிப்

open architecture : GloueslåLGOLகட்டமைப்பு ; திறந்த கட்டமைப்பு : ஒரு அமைப்பின் விளக்கக் குறிப்பு கள் வெளிப்படையாகக் குறிப்பிடப் படுவது. தனியார் விற்பனையாளர் &#5 GYT

கூடுதல் பொருள்களை

493

open

உருவாக்க இதன் மூலம் ஊக்கு விக்கப்படுகிறது. open ended : π5 floousosus ; திறந்த முனையுடைய மூலப்பொறி யமைவைப் பாதிக்காமல் புதிய செயல்முறைகள், ஆணைகள், துணை வாலாயங்கள், மாற்றமைவு கள், வகைப்பாடுகள், வரையீடுகள் ஆகியவற்றை ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலை.

open file : திறந்தநிலைக் கோப்பு; திறந்த கோப்பு : படிப்பதற்கு எழுது வதற்கு அல்லது இரண்டுக்கும் அணுகத் தக்க கோப்பு. இது மூடிய GämjlocoCŞāgy (closed file) Gaup. - أريسـانــالا opening menu: #lpůLļå si Lstosmů படடியல. open loop : திறந்த வட்டம்; திறந்த வளையம்: செயலாக்கக் கட்டுப்பாடு அல்லது வழங்கு எந்திர அமைப்பில் மூத்த அல்லது கட்டுப்பாட்டுக் கருவியின் வேண்டுகோளுக்கு ஏற்ப ஒரு செய்தியைக் கணினி அச்சிடும் அமைப்பு.

open plan : Gleus flûL&L Éll Lib : தனி அலுவலகங்களாக உருவாக்கு கின்ற உட்பகுதிச் சுவர்கள் அதிகம் இல்லாமல் உருவாக்கப்படுகின்ற அலுவலக வடிவமைப்பு. தடுப்புகள் மற்றும் அலுவலக ஃபர்னிச்சர் களைப் பயன்படுத்தி பணிஇடங்கள் உருவாக்கம்.

open shop:திறந்தநிலைக்களம்: ஒரு கணினி வசதியின் செயற்பாடு. இதில் பெரும்பாலான ஆக்கமுறைச் சிக்கல் செயல்முறைப்படுத்துதல் களும் ஒவ்வொரு செயல்முறைப் படுத்தும் வல்லுநர் குழுமத்தினால் அல்லாமல் ஒவ்வொரு சிக்கல் ஒழுங்கியக்குநரால் செய்யப்படு