பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/503

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

output buf

புக் கம்பிகள் அல்லது அச்சுப் பொறி கள்.

output buffer : GloueiflûLTLG 360L யிடம் ; வெளியீட்டு இடை நினை வகம்; வெளிப்பாட்டு நினைவறை : தகவலை ஒரு புறச் சாதனத்திற்கு மாற்றப் பயன்படுத்தப்படும் கிடைத் தடுப்பு நினைவகம். output channel : 06.16slùLILG)3 தடம் : புறநிலை அலகுகளையும் மையச் செயலகத்தையும் இணைக் கின்ற ஒரு இணைப்புத் தடம். இதன் வழியாக வெளிப்பாட்டுக்காக தகவல்களை அனுப்பலாம்.

output data:வெளிப்பாட்டுத்தகவல்: செய்முறைப்படுத்துதலுக்குப் பிறகு ஒரு சாதனத்திலிருந்து அல்லது செய் முறையிலிருந்து வழங்கப்படும் தகவல். இது உட்பாட்டுத் தகவலி லிருந்து வேறுபட்டது. output device : Qleu6iflủumL(Đở ơm#; னம் : ஒரு கணினியிலிருந்து தகவல் மதிப்புகளை எடுத்துக் கொண்டு, அவற்றைப் பயன்படுத்துபவர் விரும் பும் வடிவத்தில் வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் அலகு. எடுத்துக்காட்டு : கணினி வெளிப் பாட்டு நுண் சுருள் பதிப்பி; இலக்க வரைவி : அச்சடிப்பி; ஒளிக்காட்சி முனையம். இது உட்பாட்டுச்சாதனத் திலிருந்து வேறுபட்டது. outputmedia:வெளிப்பாட்டு ஊடகம்: வெளிப்பாட்டுத் தகவல்களைப் பதிவு செய்வதற்கான இயற்பியல் பொருள். எடுத்துக்காட்டு காகிதம், காந்த வட்டு, காந்த நாடா. output primitives : Glouetil'il Iml (5) அடிப்படைகள் : திரையில் படங் களை உருவாக்கப் பயன்படும் அடிப்படை உறுப்புகள்.

OVer

output statement : Glouefli'il Iml (Blà கட்டளை விவரங்களை, விவரங் களின் அடிப்படையில் கணித்தறியப் பட்ட விடையை பயனாளருக்கு திரையிலோ, அச்சிலோ, வட்டுப் பதிவாகவோ தெரிவிக்கப் பயன் படுத்தப்படும் கணினி மொழி

ஆணைத் தொடர்.

output stream : 66.16 flûuml (); தாரை;வெளியீட்டு ஒடை : ஒரு வெளிப்பாட்டுச் சாதனத்திற்கு மாற்றப்பட வேண்டிய தகவல்களின் வரிசைத் தொகுதி. outputting : வெளிப்பாடு செய்தல் : பயனுள்ள தகவல்களின் வெளிப் பாட்டினை உண்டாக்குகிற செய் முறை. output unit: Glousfluğı Löb, Gleuss's பாட்டகம். outsourcing : Glossläälpen Glupéo: வெளிப்புற ஆலோசகர்கள், மென் பொருள் இல்லங்கள் அல்லது சேவை அலுவலகங்களுடன் ஒப்பந் தம் செய்து அமைப்பு ஆய்வு ஆணைத் தொடரமைத்தல் மற்றும் தகவல் மைய இயக்கங்களைச் செய்தல். overdrive : ஒவர்டிரைவ் : இன்டெல் லின் 486 மேம்படு மையச்செயலகம். overflow ததும்பல் வழிதல்;மிகை மதிப்பு : ஒரு கணிதச்செயற்பாட்டில் பதிவேட்டில் அல்லது சேமிப்பு அமைவிடத்தில் அதன் கொள் திறனுக்கு மீறிய அளவில் ஒர் எண்ணளவினை உண்டாக்குதல். overflow error : @Limfälä ouqbib பிழை: கணக்கிடப்பட்ட தகவல் ஒதுக்கப்பட்ட புலத்துக்குள் பொருந் தவில்லையென்றால் ஏற்படும் பிழை. முடிவு புலம்காலியாக விடப்