பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/506

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΡΑΒΧ

PABx : பிஏபிஎக்ஸ் : தனியார் தானி யக்கக் கிளை இணைப்பகம்' என்று 6)un(5 giru@ub "Private Automated Branch Exchange" Gigirugači (5g)|lb பெயர்

P-system : 15-episoloss; (p60p60ld. R-Register : ['il-Lélou.

pack: திரட்டிக்கட்டு:பொதி; தகவல் களின் பல்வேறு குறுகிய அலகுகளை தனியொரு சேமிப்புச் சிற்றத்தினுள் செறிவாகத் திரட்டி வைத்தல். இதி லுள்ள தனித்தனி அலகுகளைப் பின் னர் மீட்டுக் கொள்ளலாம். எடுத்துக் காட்டு: இரண்டு 4.துண்மிக்கு இரும எண் குறியீடிட்ட பதின்ம (BCD) எண் களை ஒரே 8 துண்மிக்குச் சேமிப்பி அமைவிடத்தில் சேமித்து வைத்தல். இது கட்டவிழ்த்தல்' (unpack)என்ப தற்கு மாறானது. package : திரள் தொகுதி; பொதிவு: தொகுதி பொதி தொகுப்பு : ஒன்றுக்கு மேற்பட்ட வணிக நிறுவ னங்களால் பயன்படுத்தப்படத்தக்க செயல்முறை அல்லது செயல்முறை களின் தொகுதி. packed binary: @@ID 616&T 05153]. packaged software : álmán Glässjá. மென்பொருள்; பொதி மென் பொருள்: ஒரு வன்பொருள் உற்பத்தி யாளரினால் அல்லது ஒரு வன்பொ ருள் நிறுவனத்தினால் ஒர் உடன் பயன் தொகுதியாக விற்பனை செய் யப்படும் மென்பொருள். இதில், செயல்முறைகள், தொடர் வரிசை வரைபடங்கள் போன்ற ஆவணங் கள், பயனாளர் கையேடுகள், பரிசோ தனைத் தகவல்கள் அடங்கியிருக்கும். இவை வாடிக்கையாளரின்கணினியில் செயல்முறை பொருத்தப்பட்டபிறகு, அது சரிவர செயற்படுவதற்கு உதவி புரிகிறது.

504

packet

packed decimal:QLT3:#5 L'Écolloid: இரண்டு பதின்ம எண்களை ஒரு எட்டியலில் வைக்கக் கூடிய சேமிப்பு முறை. ஒவ்வொரு எண் ணும் நான்குதுண்மிகளில் இருக்கும். குறைந்த முக்கியத்துவ எட்டியலில் இந்தக் குறியீடு நான்கு துண்மி களைப் பிடித்திருக்கும்.

packet : பொதிவு பொட்டலம் : தக வல்களை அனுப்புவதற்கான தகவல் பொதிவு. வாலாயம், முகவரி, பிழைக்கட்டுப்பாடு போன்ற கட்டுப் பாட்டு செய்திகளையும், தகவல் களையும் இது உள்ளடக்கியிருக்கும்.

packet lossage:QLsséla @pills: 905 ஏற்புடைய நேரத்திற்குள் கிளம்பிய இடத்திலிருந்து போய்ச் சேர வேண் டிய இடத்திற்குத் தகவல்கள் போய்ச் சேராத நிலை ஒரு கட்டமைப்பில் தகவல்களுக்கு ஏற்படுதல். பாக் கெட்டுகள் தொலைந்து போனால் அவற்றை மீண்டும் அனுப்ப வேண் டும். இதனால் தகவல் தொடர்பு தாமதமாகிறது. packet sniffing: Glusá (póñ360: 52(5 கட்டமைப்பில் உங்களுக்காக இல் லாத பொதிகளைப் படித்தல். ஈத்தர் நெட் புரோட்டோகால் வேலைகளி னால் உங்கள் எந்திரத்தை பிறருக் கான பொதியை கவனிக்குமாறும் அதே குறும்பரப்புக் கட்டமைப்பில் உள்ள பிற கணினிகளைப் பார்க்குமா றும் அமைக்கலாம். இதன் மூலம்"in the clear" என்ற முறையில் அவர்கள் அனுப்புவதை கவனிக்கலாம். (அதா வது ஒரு பொதி முகரும் ஆணைத் தொடர் மற்றும் in the clearஇல் பய னாளர் அனுப்பும் பெயர் மற்றும் அனுமதிச் சொல்லைக் கவனிக்க லாம்).

packet switching : Qum; fleoso மாற்று. ஒரு தகவல் அனுப்பும் செயல்