பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/511

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

PAL

களை வண்ணப்படுத்தும் ஆணைத் தொடர் மூலம் உருவாக்கலாம்.

PAL : பிஏஎல் : நிலை மாற்ற வரி எனப் பொருள்படும் "Phase Alter nation Line" என்ற ஆங்கிலச் சொல் லின் தலைப்பெழுத்துச் சுருக்கம். பெரும்பாலான கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்படும் வண்ணத் தொலைக்காட்சிப் பொறி யமைவு.

palatino:வண்ணத்தட்டு:பல போஸ்ட் ஸ்கிரிப்ட் லேசர் அச்சுப்பொறிகளில் பயன்படுத்தப்படும் உள்ளமைந்த அச்செழுத்து. palette:வண்ணத்தொகுதி;வண்ணத் தட்டு : ஒரு கணினி வரைகலைப் பொறியமைவில் அமைந்திருக்கக் கூடிய வண்ணங்களின் தொகுதி.

palette code: 6,168,7600135 (5)(55uš(5): கிடைத்துள்ள வண்ணத்தட்டிலிருந்து குறிப்பிட்ட நிறத்துடன் தொடர் புள்ள ஒரு எண். palette register : 616&T.60135LG பதிவேடு :ஈஜிஏ (EGA) அல்லது பி.சி.ஜே.ஆரில் உள்ள 16 பதிவேடு களில் ஒன்று. காட்சி நினைவகத்தில் வருகின்ற நிறத்திற்குத் தொடர்பான நிறத்தைத் திரையில் காட்டுகின்ற பதிவேடு. palmtop:கையகக்கணினி, கையளவு: ஒரு கையால் பிடித்துக் கொண்டு மற்றொரு கையால் இயக்கக்கூடிய அளவு சிறியதாக உள்ள கணினி. கையளவு சிறப்பு விசைப்பலகைகள் அல்லது விசை அட்டைகள் அமைக் கப்பட்டு தகவல் நுழைவு பயன்பாடு கள் செய்யப்படும். அல்லது குவெர்ட்டி (Qwerty) விசைப்பலகை கள் இருக்கும். PAM : பிஏஎம் : 'துடிப்பு வீச்சு ஏற்ற

509 paper

இறக்கம்' என்று பொருள்படும் "Pulse Amplitude Modulation" ascirp ஆங்கிலச்சொல்லின் தலைப்பெழுத் துச் சுருக்கம். இதில் துடிப்பு வீச்சு ஏற்ற இறக்கச்சகடத்தின் மூலம் ஏற்ற இறக்க அலை உண்டாக்கப்படு கிறது. pan : இடவல நகர்வு : ஒரு ஆவணம் அல்லது விரிதாளின் ஒரு பக்கத்தி லிருந்து வேறொருப் பக்கத்திற்கு பக்கவாட்டாக நகர்வது. திரையை விட ஆவணம்/விரிதாள் கூடுதல் அகலமாக இருக்குமானால் இது மிகவும் பயனுள்ளதாகும். pane : சாளரப் பாளம் , சாளரப் பிரிவு: தனியொரு சாளரத்தைப் பிரித்து உருவாக்கப்படும் பகுதிகள்.

panel : பலகைப் பாளம்.

panning: பக்கவாட்டுநகர்வு:இடவல நகர்வு : ஒரு காட்சித் திரையின் குறுக்கே காட்சியாகக் காட்டப்படும் வரைகலை தகவல்களின் கிடை மட்ட நகர்வு. paper feed : காகித ஊட்டம்: தாள் ஊட்டம் ஒர் அச்சடிப்பிக்குள் காகிதத்தைச் செலுத்தும் முறை. paper jam : காகித அடைப்பு : அச்சுப் பொறி, தொலை நகல் அல்லது ஒளி நகல் பொறிகளில் காகிதம் மாட்டிக் கொள்ளுதல். காகித அடைப்பை தடுப்பது மற்றும் சமாளிப்பது பற்றிய ஆலோசனை விளக்கக் கையேட்டில் பொதுவாக இருக்கும். paperless office : GmálgldögD SISY வலகம்; தாளிலா அலுவலகம்: காகித மற்ற அலுவலகம் பற்றி நீண்ட கால மாகவே சொல்லப்பட்டு வந்தாலும் இப்போதும் ஒரு கட்டுக்கதை யாகவே உள்ளது. சில நிறுவனங் களில் காகிதப் பயன் குறைந்தாலும் பலவற்றில் உண்மையாகவே கூடி