பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/517

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

parts lis

துக் கூறுகளையும் வரைதல். இது இந்தக் கூறுகள் ஒன்றோடொன்று

கொண்டுள்ள தொடர்பினைக் காட்டும். parts list : உறுப்புப் பட்டியல் :

உற்பத்தி செய்யப்பட்ட ஒர் இனத்தை உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத் தப்பட்ட உறுப்புகள் அனைத்தின் அளவுகள், பெயர்கள், எண்ணிக்கை கள் அடங்கிய ஒரு தொகுப்பு. கணினி உதவி பெற்ற வடிவமைப்பு (computer aided design - CAD) @Ling) யமைவுகளில் பெரும்பாலானவை இத்தகைய பட்டியல்களை ஒரு வடி வமைப்பு மற்றும் உற்பத்திச் செய் முறையின்போது தானாகவே புதுப் பித்துப் பேணிக் கொள்கின்றன. parts programmer : p_g)|EL& ©lguéo முறையாளர் : எந்திர உறுப்புகளுக் கான இயற்பியல் விளக்கங்களைக் கணிதப் படிநிலைகளின் ஒரு தொடர் வரிசையாக மாற்றி அந்தப் படிநிலை களுக்குக் கணினிக் குறியீடுகளை வகுத்தமைக்கிற செயல்முறை [LI IT@TIT. party line:தொகுப்புக்கம்பித்தொடர்; குழுமக் கம்பி : மையச் செயலகத்தி லிருந்து புறப்படும் தனியொரு கம்பி யுடன் இணைக்கப்பட்டுள்ள ஏராள மான சாதனங்களைக் குறிக்கும் சொல்.

Pascal : பாஸ்கல் (பாஸ்கல் எனும் கணினி மொழி) : கணினியுடன் தொடர்பு கொள்வதற்கும் சில கணிப்புகளைச் செய்யும்படி அறி வுறுத்துவதற்கும் பயன்படும் உயர் நிலைக் கணினி மொழிகளில் ஒன்று. இது பொது நோக்கத்திற்காக கட் டமைவு செய்யப்பட்ட செயல் முறைப்படுத்தும் மொழியாகும். இதனை சூரிச்சைச் சேர்ந்த நிக்லாஸ் oilig (Niklaus wirth) grainLiouit 1968g)co

515

passive

கண்டுபிடித்தார். பிளைஸ் பாஸ்கல் (Blaise Pascal) <Tgörp o%LHG)gE5&& கணித மேதையின் நினைவாக இதற்கு இந்தப் பெயர் சூட்டப் * ليـا سـالا Pascal, Blaise (1623-1662) : Lungrosso, பிளைஸ்(1623-1662):ஃபிரெஞ்சுக் கணித மேதை; மேசைக் கணிப்பி வகையைச் சேர்ந்த முதலாவது கூட்டல் எந்திரத்தை 1642இல் கண்டு பிடித்தவர்.

Pascal's calculator: Limeños 60.56mill'II'll: பிளைஸ்பாஸ்கல் என்ற ஃபிரெஞ்சுக் கணித மேதை 1642இல் கண்டுபிடித்த முதலாவது கூட்டல் எந்திரம். இது மேசைக் கணிப்பி வகையைச் சேர்ந்தது. இது பல்லிணைகளைக் கொண்ட '0' முதல் 9 வரையிலான இலக்கங்களைக் கொண்டது. இது கூட்டல், கழித்தல் கணிப்புகளைச் செய்யக்கூடியது. pascaline : umeros6d6d6d7 : 1642@cb ஃபிரெஞ்சு கணிதவியலார் பிளெய்ஸ் பாஸ்கல் உருவாக்கிய கணிப்பி எந் திரம். அதனால் கூட்டவும், கழிக்க வும் மட்டுமே முடியும். ஆனால் ஐரோப்பாவின் முக்கிய பகுதிகளில் அதன் 50 எந்திரங்கள் அமைக்கப் பட்டதால் அது மிகுந்த கவனத்தைப் பெற்றது. pass; ஒட்டம்: 1. ஒரு கணினி செயல் முறையை நிறைவேற்றுவதில் ஒரு முழுமையான உட்பாட்டுச் செய் முறைப்படுத்தலையும் வெளிப் பாட்டுச் சுழற்சியையும் குறிக்கிறது. 2. ஒர் ஆதாரக் குறியீட்டினை ஒரு தொகுப்பி அல்லது இணைப்பி நுண்ணாய்வு செய்தல். passive device : 9LL& &ng serio : குறியீடுகளை மாற்றியமைக்காமல் ஒட விடுகிற சாதனம்.