பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/518

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

passive gra 516

passive graphics: 9t. Leu607&6060.

passive hub : 960103)umsø (posal : இயங்கக்கூடிய மின்னணு எதுவு மில்லாத, அனுப்பப்படும் சமிக்ஞை களுடன் எதையும் சேர்க்கவியலாத கட்டமைப்பு முனை.

passive matrix LCD : @uthlang, எழுத்துரு எல்.சி.டி. பொதுவான எல்.சி.டி. தொழில்நுட்பம். தேவை யான பத்தியிலும் வரிசையிலும் மின்சாரத்தை அனுப்புவதன் மூலம் ஒரு படப்புள்ளியில் வெளிச்சம் ஏற் படுத்துகிறது. passive star: அசைவற்ற நட்சத்திரம்: கட்டமைப்பு அமைப்பு முறை. கூடு தல் செயலாக்கமின்றி பல முனை களின் கம்பிகளை இணைப்பது.

password : அனுமதிச் சொல்; உயிர் நிலைச்சொல் :கணினியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட செயல் முறைகளை அல்லது தகவல் கோப்புகளை அணுகுவதற்குப்பயன் படுத்தப்படும் ஒரு தனிச் சொல் குறியீடு அல்லது குழுஉக்குறி. ஒரு கணினியமைவில் அடையாளங் காண்பதற்காகவும், பாதுகாப்பு நோக்கத்திற்காகவும் இது பயன் படுகிறது. ஒவ்வொரு பயனாளருக் கும் ஒரு தனிச் சொல் ஒதுக்கப் பட்டிருக்கும். password protection : cogouo;& சொல் பாதுகாப்பு:அணுகுதல் காலப் பாதுகாப்பு . patch : வட்டப்பட்டை : 1. ஒரு பிழை யைத் திருத்துவதற்காக அல்லது ஒரு செயல்முறையை மாற்றுவதற்காக ஒரு செயல் முறைக்குள் செலுத்தப் படும் குறியீட்டு முறையின் ஒரு பகுதி. 2. தற்காலிக மின்னியல் இணைப்பு. 3. கணினி வரை கலை

யில் ஒரு நீள்வளைவுப்பகுதி. இது

patch

மூன்று அல்லது நான்கு பக்கங் களைக் கொண்டிருக்கும். பரப்பு களின் முப்பரிமாணத்தை உருவாக் கும் வகையில் இவை அவற்றின் விளிம்புகளில் முதல் வரிசையுடன் இணைக்கப்பட்டிருக்கும். ஒரு வட்டப்பட்டையின் இந்த விளிம்பு கள் பெரும்பாலும் முப்பரிமாணத் தொடர் உருவங்களை உருவாக்கும். இந்த வட்டப் பட்டைகளைக் கையாள்வது கடினம் எனினும் ஒரு வட்டப் பட்டை நூற்றுக்கணக்கான பலகோணக் கட்டங்களை ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பதால் தகவல் தளத்தின் வடிவளவு வெகு வாகக் குறைகிறது. 4. ஒரு செயல் முறையை அல்லது நிறைவேற்றத் தக்க கோப்பினை மாற்றமைவு செய்தல். இதனைப் பொதுவாக ஒரு வாடிக்கையாளர் பொறியாளர் செய்

கிறார்.

patch panel : 9 (St. L60&0& : 5ubl? அமைப்புப் பலகை. பல தரப்பட்ட இடை இணைப்புகளுக்கான வசதி யை நெட்டுளிகளின் வழியாக ஒட்டுப் பலகைகளுக்குப் பயன் படுத்துதல். patch string : Pi—(b)&&Tid : 5L () அணுகலின் கோப்பு கையாளும் முறையில் ஒரு கோப்பினை அடை யாளம் காணப் பயன்படுத்தும் சரம். டாஸ் இயக்க அமைப்பு (DOS) கட்டளை அளவில் தேவைப்படும் அதே வடிவம்தான் இது. சிறப்பு இயக்கியிலிருந்து தொடங்கி பின் சாய்வுக் கோட்டினால் பிரிக்கப்பட்ட துணைப்பட்டியல் எண்களைக் கொண்டதாக இருந்து அஸ்கி 0 எட்டியல் பின் தொடர முடியும். சர நீளத்தின் அதிக அளவு 63 எட்டி

Ꮊ Ꮀ❍ᏬᏜ6IᎢ .