பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/519

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

paste

paste:ஒட்டு: ஒர்ஆவணத்திலிருந்து முன்னதாக வெட்டியெடுக்கப்பட்ட தகவலை ஒரு புதிய நிலையில் பொருத்துதல். சில கணினியமைவு களில் வாசகத்தின் அல்லது வரை கலையின் பரப்புகளை ஒர் ஆவணத் திலிருந்து வெட்டியெடுத்து பாது காத்து பின்னர் இன்னொரு ஆவணத் தில் ஒட்டலாம். patching : ஒட்டுதல் : 1. ஒரு செயல் முறையை மாற்றியமைப்பதற்காக அல்லது செயல்முறைப்படுத்தலின் பிழைகளைத் திருத்துவதற்காக அந்தச் செயல் முறையின் இலக்குக் குறியீட்டினை மாற்றுவதன் மூலம் மாற்றமைவு செய்வதற்கான தற் காலிக உத்தி. இது பெரும்பாலும் செயல்முறையின் மறுதொகுப் பினை அல்லது மறு இணைப் பினைத் தவிர்ப்பதற்காகச் செய்யப் படுகிறது. 2. வன்பொருளுக்கு தற் காலிக வட்டப்பட்டைகள் செய்தல். path : பாதை , வழி : தற்போதைய விவரக் குறிப்பேடு அல்லாத பிற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விவரக் குறிப்பேடுகளிலுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிறை வேற்றத்தக்க கோப்புகளைத் தேடி யெடுக்கும்படி செயற்பாட்டுப் பொறியமைவுக்கு அறிவுறுத்தப் பயன்படுத்தப்படும் ஒர் ஆணை. path of excution: floppGeupp sus. pattern : Gongos; £6015.

pattern recognition: Gossos ool யாளம்; வடிவ அடையாளம் , உரு வமைப்பு காணும் செய்முறைகள்; உருவ வகையறிதல் : வடிவங்கள், உருவங்கள், உருவரைகள் போன்ற வற்றைத்தானியக்க வழிமுறைகளின் படி அடையாளங் காணல்.

PAX : Gu&sio : Private Automatic

517

ᏢᏟ

Exchange என்பதன் குறும்பெயர். அலுவலகத்திற்குள் உள்ள தொலை பேசி அமைவு. (இணை கட்டுமான விரிவாக்கம் கொண்ட) இணைச் செயலக சூழ்நிலையில் இன்டெல் லின்860ரிஸ்க் (Risc) சிப்பின்தரத்தை ஒட்டிய, யூனிக்ஸ் சிஸ்டம்V மற்றும் அல்லையன்ட் கணினியின் இணை மற்றும் முப்பரிமாண (3-D) வரை கலைதொழில்நுட்பங்கள்கொண்டது. payware : பணப்பொருள் : பணத் திற்கு விற்கப்படும் மென்பொருள். PBX : 15.1%l.61&smo : Private Branch Exchange என்பதன் குறும்பெயர். அலுவலகத்தின் உள்ளே தொலை பேசி அமைக்கும் திட்டம். அங்குள்ள ஒவ்வொரு தொலைபேசி இணைவு களுடன் இணைக்கப்படுவது மட்டு மல்லாது வெளிப்புற தொலைபேசி கட்டமைப்புடனும் இணைக்கப் படும். குறைந்த செலவில் வெளிப் புற அழைப்பை அனுப்புதல், அழைப்பைமேலனுப்புதல், மாநாட்டு அழைப்பு மற்றும் அழைப்பு கணக் கிடல் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது. PC: பி.சி.: சொந்தக் கணினி (Personal Computer), சட்டைப்பைக் கணினி (Pocket Computer), øõsul_&&& samfleaf (Portable Computer), gjë Gull- uốcitớfögyauyff (Private Circuit), செயல் முறை மேடை (Programme Counter)ஆகியவற்றின் குறும்பெயர்.

PC bus; பி.சி. பாட்டை : முதல்தலை முறை பி.எம், பி.சிக்களில் பயன் படுத்தப்பட்ட பாட்டை அமைப்பு முறை ஆரம்ப8துண்மி நடத்தையும், ஏ.டி. யுடன் அறிமுகப்படுத்தப்படும் 16 துண்மி விரிவாக்கத்தையும் உள் ளடக்கியது. 8 துண்மி அட்டைகள் 8 துண்மி மற்றும் 16துண்மி அமைப்பு களுடன் சேரும். ஆனால் 26 துண்மி