பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/521

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

PC Pai

முறையைப் பயன்படுத்தி நெட் பயாஸ் இடைமுகத்தை அறிமுகப் படுத்தியது. அடையாள வளைய கட்டமைப்பு ஆதரவு பின்னர் சேர்க் கப்பட்டது. இதன்மைக்ரோசாஃப்ட் வடிவம் எம்.எஸ்.நெட் என்று அழைக்கப்படுகிறது. PC Paintbrush : susitswiġ gsflsos : இசட் சாப்ட் கார்ப்பரேஷன் நிறு வனம் உருவாக்கிய பி.சி வண்ண மடிக்கும் ஆணைத் தொடர். பரவ லாகப் பயன்படுத்தப்பட்டது. வரை கலை படிவத்திற்கு துறையின் தர நிருணயத்தை உருவாக்கியது. அதன் பி.சி எக்ஸ் ராஸ்டர் வரைகலை வடிவம் பல வரைகலை அமைப்பு கள் சொல்செயலாக்க மற்றும் மேசை மேல் பதிப்பக ஆணைத் தொடர் களில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. PC tools deluxe : ÚláR Gsosio tesošsiv: சென்ட்ரல் பாயின்ட் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் பி.சி.பயன்பாடுகளுக் கான ஒட்டுமொத்த பேக்கேஜ். டாஸ் ஷெல் மற்றும் கோப்புமேலாண்மை, தகவல் தொடர்புகள், வட்டு நினை வகப்படுத்தல், பின் ஆதரவு மற்றும் தகவல் நெருக்குப் பயன்பாடுகளைக் கொண்டது. PC Compatible: 15.8%. sspuéol-u. : ஐ.பி.எம்.பி.சி. மற்றும் பி.எஸ். 2 தர நிர்ணயங்களுக்கு ஏற்புடைய தனி நபர் கணினி.

PCL Printer Control Language : 151.4.61so : Printer Control Language என்பதன் சுருக்கம். எச்.பி. லேசர் ஜெட் பிரின்டர்களுக்கான கட்டளை மொழி. பல அச்சுப்பொறிகள், எழுத் தச்சு அமைப்பாளர்களுக்கு அதுவே நடைமுறை தர நிருணயமாக ஆகி விட்டது. 1990இல் லேசர் ஜெட் III உடன் அறிமுகப்படுத்தப்பட்ட பி.சி.

519 peek

எல். லெவல் 5 கம்ப்யூட்டர் கிராபிக் சின் புத்திசாலி அளவுமாறும் எழுத் தச்சுகளுக்கு ஆதரவு தருகிறது. PCx : பி.சி.எக்ஸ் : இசட் சாஃப்ட் கார்ப்பரேசன் உருவாக்கிய பரவ லாகப் பயன்படுத்தப்படும் ராஸ்டர் வரைகலை சேர்ப்புப் படிவம். இது மோனோகிராம் மற்றும் வண்ண முகப்பின் 2 துண்மி, 4 துண்மி, 8 துண்மி மற்றும் 24 துண்மிகளைக் கையாள்வதுடன் 1:1:1 முதல் 1:5:1 வரையிலான சுருக்க விகிதத்தை எட்டுகிறது. PDM : பிடிஎம் : துடிப்புக் கால ஏற்ற இறக்கம்' எனப் பொருள்படும்"Pulse Duration Modulation" archip offiélouš சொற்றொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். இந்தத் துடிப்புக் கால ஏற்ற இறக்கத்தில், ஒரு துடிப்பின் கால நீட்சியானது மாறுபடுகிறது. இது பிஏஎம் (Pam), 'பிபிஎம்'(PPM) என்பவற்றுக்கு வேறுபட்டது. PDP : பிடிபி : ஒரு வகைக் கணினி. டிஜிட்டல் எக்யூப்மென்ட் கார்ப்பGgeịcảr(Digital Equipment Corporation) என்ற அமைவனம் தயாரிக்கும் கணினிகளின் பெயர். PEEK:கூர்நோக்கு:கணினியின் செயல் முறைப்படுத்தத்தக்க நினைவகத்தில் அமைவிடம் எதனையும் கூர்ந்து நோக்குவதற்குச் செயல்முறை யாளரை அனுமதிக்கிற கணினி மொழி ஆணை.

peek-a-boo system : 5,606m &msins முறை : அட்டைகளை ஒன்றன் மேல் ஒன்று அடுக்கிவைத்து அவற்றி லுள்ள ஒருபடித்தான அமைவிடங் களில் துளைகள் இருக்கின்றனவா, இல்லையா என்பதைச் சரிபார்க்கும் முறை.