பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/522

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

peer 520

peer: சக : தகவல் தொடர்புகளில் ஒரே வரைமுறை அளவில் உள்ள வேறொரு இயங்கும் அலகு. peer-to-peer network: 85mG|&(5 &&m பிணையம் : அனைத்து பயனாளர் களும் அனைத்துப் பணி நிலையங் களில் தகவல்களை அணுக அனும திக்கும் குறும் பரப்பு பிணையம். அர்ப்பண கோப்பு வழங்கிகள் தேவைப்படாது. ஆனால் பயன் படுத்தப்படலாம். pen-based computing: GL6GT &māsā, கணிப்பு : கணினியில் கையெழுத்து மற்றும் அடையாளங்களை நுழைக்க பேனாவைப் பயன்படுத்துதல்.

Pen Carriage : GLSoissé géLib.

en Plotter:பேனா வரைவி : பார்க்க: Jugogsúl (Plotter), (pga eusmjest (Drum 'lotter). இது, நிலைமின்னியல் வரை sila.oOffgs (Electrostatic Plotter) Goug), பட்டது.

peopleware : அலுவலாளர்கள்; மனித வளம் : செயல்முறைகளை வடி வமைத்தல், கணினிச் சாதனங்களை இயக்கிப் பேணிவருதல் போன்ற பணிகளைச் செய்கிற அலுவலர்கள்.

penpoint : பென் பாயின்ட் : கோ கார்ப்பரேஷன் உருவாக்கிய இயக்க அமைப்பு. கையால் எழுதும் உள்ளி டுக்கு இடைமுகத்தை அறிவது. டாஸ் ஏற்புடை கோப்பு அமைப்பை அது பயன்படுத்துகிறது. ஆனால் டாஸ் பயன்பாடுகளை ஏற்ப தில்லை. எழுதுபவரின் பேனா வீச்சு களின் போக்கு, வேகம் மற்றும் ஒழுங்கு ஆகியவை ஆராய்ந்து ஏற்கப் படுகின்றன.

PEPPER board : iSens, elu soL : நெம்பர் நைன் கம்ப்யூட்டர் கார்ப்ப ரேசன் உருவாக்கிய பி.சி. -க்களுக்

periodic

கான வரைகலை காட்சி அட்டை

களின் குடும்பம். கேட்(CAD) மற்றும் உயர் வரைவு வரைகலை பயன்பாடு களுக்குத் தேவைப்படும் அதிகத் தெளிவான உருவங்களை வழங்கு கிறது. perforator : 5,606mul() solo)&; துளைப்பி : காகித நாடாவில் துளை யிடுவதற்கான விசைச் சாதனம்.

perform ; நிறைவேற்று; செயலாற்று: ஒரு கணினியில் ஆணைகளை நிறை வேற்றுதல். performance : நிறைவேற்றத் திறன்; செயலாற்றல் : ஒரு பொறியமைவின் மொத்த உற்பத்தித் திறனை அறுதி யிடுவதற்கான முக்கியக் காரணி. இது பெரும்பாலும், அணுகு வசதி, வெளிப்பாடு, நிறைவேற்றக் காலம் ஆகியவற்றின் மூலம் தீர்மானிக்கப் படுகிறது. performance monitor : @5upuri (b) முகப்பு நிறைவேற்ற அறிவிப்பி; செயலாற்றல் கண்காணிப்பி : ஒரு கணினியினால் நிறைவேற்றப்படும் பணிகளின் அளவுகளைக் கண் காணித்துக் காட்டும் செயல்முறை.

perfory : துளைப்பட்டை : விசிறி மடிப்புக் கணினிக் காகிதத்தின் இரு பக்கங்களிலும் உள்ள, பிரித்தெடுக் கத்தக்க துளையிட்ட பட்டைகள்.

perts : துளைகள் : குண்டுசி ஊட்டு விளிம்புகளை அகற்றிவிட்டு தொடர் காகிதத்தை தனித்தனிப் பக்கங் களாகக் கிழித்தெடுப்பதற்கு உதவக் கூடிய துளைகள். periodic reports: 3,760(pop.osslé606: பயன்படுத்துவோருக்கு ஒழுங்கான முறையில் தகவல்களை அளிக்கிற அறிக்கை.