பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/528

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

picking 526

picking device : L'Élosé &ng;6&tib; பொறுக்குச் சாதனம் : ஒரு காட்சித் திரையில் தகவல்களைப் பதிவுசெய் வதற்குப் பயன்படுத்தப்படும் ஒளிப் பேனா, சுட்டிப்பொறி போன்ற உட் பாட்டுச் சாதனம். pico; பிக்கோ: நூறாயிரங் கோடியில் ஒரு பகுதி. pico computer: 15lôG5I 560-il6ofl: 905 வினாடியின் நூறாயிரங்கோடியில் ஒரு பகுதி நேரத்தில் தகவல்களைச் செய்முறைப்படுத்தும் திறன்வாய்ந்த ஒரு கணினி. pico second : LolôG8T 6Sl60TTI... : 9(5 வினாடியில் நூறாயிரங்கோடியில் ஒரு பகுதி. picture element : LL55.56m, LLü புள்ளி. picture graph : LL6,16076.1 : Lil' on களுக்குப் பதிலாகக் குறியீடுகளைப் பயன்படுத்தும் பட்டை வரைபடம். picture tube : LL&@p60 : 61%ilblair கதிர்க் கொடியைத் திருப்பி ஒளி யியக்கத் திரைமீது விழச் செய்ய உதவும் அமைப்பு. இது தொலைக் காட்சிப் படக்குழலாகப் பயன் படுத்தப்படுகிறது. picture processing: LL &J6v&éò.

pie chart: வட்ட வரைபடம் : தகவல் களைக் குறித்துக் காட்ட உதவும் வரைபடம். இதில் தகவல்கள் ஒரு வகை வட்ட வடிவில் வரிசைப்படுத் தப்படுகின்றன. இதனால் தகவலின் ஒவ்வொரு இனத்தையும் ஒருங் கிணைந்த தகவலாகக் கண்ணால் பார்க்கலாம்.

piezoelectric: tôlsine (pssid: uốlcirant ழுத்தத்திற்கு உட்படும்போது எந்திர வியல் அழுத்தத்திற்கு உள்ளாகிற

pilot

அல்லது எந்திரவியல் அழுத்தத்திற்கு உட்படும்போது மின்னழுத்தத்தை உண்டுபண்ணுகிற சில படிகங்களின் பண்பியல்பு. piggyback board : GLlq- 51606MIů பலகை; மின்சுற்றுவழிப்பலகை ஒரு பெரிய மின்சுற்றுவழிப்பலகைக்குக் கூடுதல் ஆற்றல் சேர்ப்பதற்காக அந்தப் பெரிய மின் சுற்றுவழிப் பலகையில் பொருத்தப்படும் ஒரு சிறிய அச்சிட்ட மின்சுற்று வழி. piggyback file : glsocontë, G3můLĮ; குட்டிப் பைக் கோப்பு : ஒரு கோப்பு முழுவதையும் படியெடுக்காமல் கோப்பின் முடிவில் கூடுதல் பதிவுகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய கோப்பு.

PLOT: பைலட்(ஒரு கணினிமொழி): வாசகம் அடிப்படையிலான கணினி மொழி. முதலில், கணினி உதவியுட னான அறிவுறுத்தத்திற்கான ஒர் எழுத்தாளர் மொழியாக வடிவமைக் கப்பட்டது. தொடக்க மாணவர் களுக்கு கணினிச் செயல் முறைப் படுத்துதலைக் கற்பிக்கவும் பயன் படுகிறது. இதில், ஆற்றல் வாய்ந்த, சொற்றொடரியல் உரையாடல் செய் முறைப்படுத்தும் கட்டளைகள் அடங்கியுள்ளன.

pilot method: Glouénêsmall L(pop: விரிவான நடவடிக்கைப் பரப்பில் அல்லாமல், ஒரே பகுதியில் புதிய கணினியமைவினைக் கையாள முய லும் நடவடிக்கை. எடுத்துக் காட்டு: ஒர் அமைவனத்தில் புதியதொரு தகவல் பொறியமைவினைப் புகுத்தி, அது வெற்றிகரமாக இயங்குகிறது என்பதைக் கண்டறியும்வரை அதனை அந்த அமைவனத்தின் ஒரு பகுதி மட்டுமே பயன்படுத்துமாறு செய்தல்.