பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/540

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

power sur

களும் கணினியின் மின் சுற்றுவழி களைச் சீர்குலைக்காதவாறு ஒரு விசை வழங்கீட்டு வெளிப்பாடு கண்டிப்பாக ஒழுங்குமுறைப் படுத்தப்படுகிறது. power surge : [bloor எழுச்சி, மின்னெ ஜி : மின்னோட்டம் பாய்தல் திடீ ரன அதிகரித்துச் சிறிது நேரம் நீடித் திருத்தல். இதனால், கணினிச் செயற்பாடு முறையாக இயங்கு வதில் சில சிக்கல்கள் உண்டாகலாம். Power up : மின்னேற்றம் : மின்னி ணைப்பு வழங்கல்: 1. ஒரு கணினியை அல்லது புற நிலைச் சாதனத்தை இயங்குவதற்கு முடுக்கிவிடுதல். 2. விசையோட்டம் செய்யப்படுகிற போது அல்லது மின்தடங்களுக்குப் பிறகு மீண்டும் விசையூட்டப்படுகிற போது ஒரு கணினிச் செய்முறைப் படுத்த மேற்கொள்ளும் நட வடிக்கை. இது,"விசை நிறுத்தம்" என்பதிலிருந்து வேறுபட்டது. power user : சக்தி பயனாளர். தனி நபர் கணினியில் மிகவும் திறமை யுள்ள நபர். பலதரப்பட்ட மென் பொருள் பொதிகங்கள் பற்றிய அறிவுள்ளவர் என்பதைக் குறிப்பிடு கிறது. Powerpoint : பவர்பாயின்ட் : மைக் ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண் டோஸ் மற்றும் மெக்கின்டோஷ் அறிமுக பிரசென்டேஷன் ஆணைத் தொடர். மெக்கின்டோஷ் முதல் மேசைமேல் வழங்கும் ஆணைத்தொ டரான இது, ஒட்டு மொத்தங்கள், கைவெளியீடுகள், பேசுபவர் குறிப்பு கள் மற்றும் திரைப்பட பதிவிகளை வழங்குகிறது. ஜெனிகிராபிக் பட வில்லைகளுக்கான வண்ணத் தொகுதி இதனுடன் சேர்ந்து வரும். pph : பிபிஎச். மணிக்கு இத்தனை

538 prev om

பக்கங்கள் என்று பொருள்படும் "Pages per hour" 67 ship egy ötstov சொற்றொடரின் குறும்பெயர். PPM : பிபிஎம்: "துடிப்பு இடநிலை ஏற்ற இறக்கம்","துடிப்பு நேர ஏற்ற இறக்கம்" என்று பொருள்படும் "Pulse Position Modulation", "Pulse Time Modulation" என்ற ஆங்கிலச் சொற் றொடர்களின் குறும் பெயர்.

Precaution : (psT6l6arởgflš6D3.

Pragmatics: Glgu6ogl6op e-pog; நடைமுறையியல்: குறியீடுகளுக்கும், அந்தக் குறியீடுகளைப் பயன்படுத்து வோர்க்குமிடையிலான உறவு நிலையை ஆராய்தல். Precedence : (p6oT Ésþ6ų. Precision:துல்லியம்; சரிநுட்பம்: ஒரு எண்ணளவினை குறித்திடும் துல்லி யத்தின் அளவு. ஒரு கணிப்பு ஏறத் தாழத் துல்லியமாகச் செய்யப்படு கிறது. பை () என்பதன் உண்மை யான மதிப்பு 3.14162 ஆகும். இது ஆறு எண்கள் வரைத் துல்லிய மானது. precompiler : (općiogs(5-115): @air னொரு கணினி செயல்முறையின் ஆதாரக் குறியீடுகளை அந்தச் செயல் முறை தொகுக்கப்படுவதற்கு அடுத்து முந்திச் செய்முறைப்படுத்துகிற கணினிச் செயல்முறை. இது அந்தச் செயல்முறைக்குப் பின்வரும் திறம் பாடுகளை அளிக்கலாம்: 1. தொகுப்பிக்கு ஏற்புடையதல்லாத வசதியான சுருக்கங்களைப் பயன் படுத்துவதற்கான திறம்பாடு; 2. தொகுப்பிக்கு ஏற்புடையதாக இல் லாத, தர அளவுப்படுத்தாத செயல் முறைப்படுத்தும் கட்டளைகளைப் பயன்படுத்துவதற்கான திறம்பாடு; 3. ஒரு செயல்முறையாளர் எழுதும்