பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/550

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

product

ஆதரிக்கும். புரோகாம் பிளஸ் என்பது கூடுதல் தன்மைகள் உள்ள வணிகத் தொகுப்பு. production database : 2-buġġ8$ தகவல் தளம் : ஒரு நிறுவனத்தின் முக்கிய கோப்புகள் மற்றும் அன்றாட பரிமாற்றக் கோப்புகளை கொண்ட மைய தகவல்தளம்.

production run : p_pLää opt-Lib: வாலாயமாகத் தன் நோக்கத்தை நிறைவேற்றுகிற ஒரு செயல்முறை யில் தவறு நேரிடும்போது அச்செயல் முறையை நிறைவேற்றுதல். எடுத்துக்காட்டு வாராந்திர சம்பளப் பட்டியல் தயாரிப்பதற்கு ஒரு சம்பளப்பட்டியல் செயல்முறையை இயக்குவது ஒர் உற்பத்தி ஒட்டம் ஆகும.

production system உற்பத்தி அமைப்பு : ஒரு நிறுவனத்தின் அன்றாட வேலையைச் செயலாக்கம் செய்யப் பயன்படுத்தும் கணினி அமைப்பு. வளர்ச்சி மற்றும் சோதனை அல்லது தற்காலிக கேள்வி களுக்கும் ஆய்வுக்கும் பயன்படும் அமைப்புகளுடன் இதனை மாறு படுத்திப் பார்க்க. productivity : 2-buš## #psin: G(5 மென்பொருள்/வன்பொருள் பொறி யமைவு செய்யும் பணியினை அள விடுதல். இது பெரும்பாலும் பொறி யமைவின் வசதிகளையும் செயல் திறனையும் பொறுத்தது. professional write : @gmpleosmit எழுத்து : சாஃப்ட்வேர் பப்ளிஷிங் நிறுவனத்தின் டாஸ் மற்றும் விண்டோசுக்கான சொல் செயலாக்க ஆணைத் தொடர். பயன்படுத்த எளி தானது. குழப்பமில்லாத கடிதங்கள்

மற்றும் குறிப்புகளை எழுதுபவர்

களின் தேவைகளை அது சமாளிக் கிறது. PFS : Write என்று முதலில்

548 progra

அழைக்கப்பட்ட இது பி.சி. சொல் செயலகங்களில் ஆரம்பத்தில் தோன் றிய ஒன்று. programme:செயல்முறை:கட்டளைத் தொடர்; நிகழ்ச்சி நிரல்; கட்டளை நிரல்; ஆணை நிரல் : ஒரு கணினி தகவல்களைச் செய்முறைப்படுத் தும்படி செய்வதற்கான தொடர் வரிசை ஆணைகள். இது, ஓர் உயர் நிலை ஆதாரவடிவில் இருக்கலாம்; இதில், இதனைக் கணினி நிறை வேற்றுவதற்கு முன்னர் ஒர் இடை நிலைச் செய்முறைப்படுத்துதல் தேவைப்படும்; அல்லது கணினி யால் நேரடியாக நிறைவேற்றக் கூடிய ஒரு பொருள் வடிவமாகவும் இருக்கலாம். programme card : Olguéo(\p&mp அட்டை : குறிப்பிட்ட குறியீட்டு முறைப்படி துளையிடப்பட்டு முக் கியத்துளையீடு மற்றும் சரிபார்த்தல் எந்திரங்களின் தானியக்கச் செயற் பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தபடும் அட்டை.

programme area : Olguéoopsopū பகுதி. programme chaining:Ql&uό(p6opù பிணைப்பு: செயல்முறைகளை அல் லது செயல்முறைப்பகுதிகளை ஒன் றாகப் பிணைக்கும் செய்முறை. உள் முக நினைவகத்தை விட பெரிதாக வுள்ள செயல்முறைகளை வரிசை முறைப் பளுவேற்றம், அந்தச்செயல் முறையின் அடுத்தடுத்த பகுதிகளின் அல்லது தகவமைவுகளின் நிறை வேற்றம் வாயிலாக நிறைவேற்றப் படுவதற்கு அனுமதிக்கிறது. programme coding : Olguéoopsopé குறியீடிடுதல் : அறிவுறுத்தங்களை ஒரு செயல்முறைப்படுத்தும் மொழி யில் எழுதும் செய்முறை.