பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/551

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

programme

programme control : Q&uso(peopé கட்டுப்பாடு செயற்பாடுகளை நெறிப்படுத்துவதற்கு ஒரு கணினி பயன்படுத்தப்படும் ஒரு பொறிய மைவின் விவரிப்பு. programme counter : @lguéoopsop எண்ணி : கணினியினால் நிறைவேற் றப்பட வேண்டிய அடுத்த செயல் முறை ஆணையின் அமைவிடத் தைக் குறித்துக் காட்டுகிற பதிவகம். programme deck : Glguéoopsop அடுக்கு : ஒரு கணினி செயல் முறை யில் அடங்கியுள்ள ஆணைகளைக் கொண்ட துளையிட்ட அட்டை களின் தொகுதி. programme development cycle : செயல்முறை மேம்பாட்டுச் சுழற்சி : ஒரு கணினிச் சிக்கல் பகுப்பாய்வின் உதவியுடன் ஒரு சிக்கலுக்குத் தீர்வு காண்பதில் அடங்கியுள்ள படிமுறை கள். பதின்ம முறை எண்மான மேம் பாட்டுக் குறியீட்டுச் செயல் முறைச் சோதனை, ஆவணமாக்கம், ஒப் படைவு ஆகியவை இதில் அடங் கும். programme file : Olguéoopsopé கோப்பு : கணினிச் செயல்முறைகள் அடங்கிய கோப்பு. programme flowchart : Olguéo முறைத் தொடர்வரிசை வரைபடம் : ஒரு சிக்கலுக்குத் தீர்வுகாணக் கணினியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய குறியீடு கள், அறிவுறுத்தக் கோடுகள், தகவல்கள் அடங்கிய வரைபடம். இது பொறியமைவுத் தொடர்வரிசை வரைபடத்திலிருந்து வேறுபட்டது. programme graph : Glguéoùpop வரைபடம் : ஒரு செய்முறையினை வரைபடமுறையில் உருவாக்கிக் காட்டுதல்.

549

programmable

programme identification ID: Glsuso முறைஅடையாளம்:செயல்முறையை அடையாளங்கண்டு கொள்ளுதல்.

programming language : Glouéo

முறை மொழி.

programme library : Olgué00p60p நூலகம் : கிடைக்கத்தக்க கணினிச் செயல்முறைகள், வாலாயங்கள், செயல்முறைகளின் பகுதிகள் ஆகிய வற்றின் தொகுதி. நூலகத்தின் தொடர்புகள் மறுபயன்பாட்டுக் காகச் சேமித்து வைக்கப்படுகின்றன. அவை முழுமையான செயல் முறை களாக இருப்பின், அவற்றை அப்படியே மறுபடியும் பயன்படுத்த லாம். வேலையைக் குறைப்பதற்காக

செயல்முறைகளின் பகுதிகளை மற்றச் சயல் முறைகளாகப் படியெடுக்கலாம்.

programmable calculator : Glsuso முறைப் படுத்தத்தக்க கணிப்பிகள்: & போன்ற அம்சங்களைக் கொண்ட சில கணினிகளுடன் கூடிய கணிப்பி போன்ற சாதனம். பேசிக் மொழியில் எழுதப்பட்ட சேமித்து வைக்கப்பட்ட செயல் முறையை நிறைவேற்றக் கூடிய கணிப்பி இதற்கு எடுத்துக்காட்டு. programable : LompIDsusõso.

programmable communication interface: செயல்முறைப்படுத்தத்தக்க செய்தித் தொடர்பு இடைமுகப்பு: செய்தித் தொடர்புக் கட்டுப்பாட்டுக் காகப் பயன்படுத்தப்படும் இடை முகப்புப் பலகை. programmable function key: Glsuéo முறைப்படுத்தத்தக்க செயற் பணித் திறவுகோல்: கணினியிலுள்ள செயல் முறையோடு சேர்ந்து மாறுகிற செயற்பணியைக் கொண்ட விசைப் பலகை திறவு கோல்.