பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/553

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

programmer

களுடன் ஒருங்கிணைக்கும் முக்கிய பணியினைச் செய்யும் ஆள். programmer board : Olguéo(pop யாளர் பலகை: ஒரு பயனாளர் தனது கணினியமைவில் பயன்படுத்துவதற் காக எழுதிப் படிக்க மட்டுமேயான நினைவகத்தை (PROM) அல்லது அழித்து எழுதிப் படிக்க மட்டுமே யான நினைவகத்தை (EPROM) செயல்முறைப்படுத்துவதற்கு அனு மதிக்கிற பலகை. programming : Olgué00p60psiu(blå தல்: ஒரு சிக்கலை அதன் இயற்பியல் சூழலிலிருந்து கணினி ஏற்றுக் கொண்டு, அடிபணியக் கூடிய ஒரு மொழியில் மொழிபெயர்ப்பதற் கான ஒரு செய்முறை. அதாவது ஒரு செயல்முறையை வடிவமைத்து எழுதி சோதித்துப் பார்த்தல்; ஒரு சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கான நடைமுறையைத் திட்டமிடுதல். இதில் சிக்கலைப் பகுப்பாய்வு செய் தல், அச்சிடுதலுக்குக் குறியிடுதல், உட்பாட்டு/ வெளிப்பாட்டு உரு வமைப்புகளை அறுதியிடுதல், நடை முறைகளைச் சரிபார்த்தல், சேமிப்பு இடத்தை ஒதுக்கீடு செய்தல், கணினி யில் செயல் முறையின் ஒட்டத்தை மேற்பார்வையிடுதல் ஆகியவை இதில் உள்ளடங்கும். programming aids: @lguéo (spoopi படுத்தல் உதவிகள்: கணினி பயன் படுத்துவோருக்கு உதவுகிற கணினிச் செயல்முறைகள். எடுத்துக் காட்டு: தொகுப்பிகள்; தவறு கண்டறியும் சாதனங்கள்; பிணைப்புப் பதிப்பி கள்; கணிதத் துணை வாலாயங்கள். programming language: Gloušo முறைப்படுத்தும் மொழி : கணினிச் செயல்முறைகளில் ஆணைகளை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப் படும் ஒரு மொழி. இது நூற்றுக்

programming

கணக்கில் உள்ள இவை முக்கியமாக மூன்று வகைப்படும். 1. எந்திர மொழிகள்;2. இணைப்பு மொழிகள்; 3. உயர்நிலைமொழிகள்; எந்திர மொழிகளில் கணித தருக்க முறை அலகு (ALU) கட்டுப்பாட்டு அலகு, நினைவக அலகு ஆகியவற்றின் வடி வளவைப் பொறுத்து ஆணைக் குறி யீடுகளின் தொகுதி தீர்மானக்கப்படு கிறது. எனவே, இந்த மொழிகளை எந்திரச்சார்பு மொழிகள் (machine depended language) ascissojib gangpo பர். இணைப்பு மொழிகளில் ஆணை கள், தகவல்கள், முகவரிகள் அனைத் தும், நினைவூட்டுவகங்களாகவும் குறியீடுகளாகவும் அடையாளச் சீட்டுகளாகவும் அளிக்கப்படுகின் றன. எந்திர மொழிகள், இணைப்பு மொழிகள் இரண்டும் தாழ்நிலை Quongológir (lowevel language) arson's படுகின்றன. உயர்நிலை மொழிகள் தாழ்நிலை மொழிகளைப் போல் எந் திரத்தை அடிப்படையாகக் கொண் டிராமல் சிக்கல் சார்புடையவனாக அமைந்துள்ளன. இதனால் சில குறிப் பிட்ட ஆங்கிலச்சொற்களையும் குறி மானங்களையும் பயன்படுத்தி ணைகளின் வரிசை முறையினை உயர்நிலை மொழிகளில் எழுத முடிகிறது. உயர்நிலை மொழிகளில் எழுதப்படும் செயல் முறைகள் அனைத்தும் கணினியால் நிறைவேற் றப்படுவதற்கு முன்னர் எந்திர மொழியில் மொழி பெயர்க்கப் படுகின்றன. programming librarian : Olguéo முறைப்படுத்தும் நூலகர் : முதன் மைச் செயல்முறையாளர் குழுவைச் சேர்ந்த மூன்று தலையாய உறுப் பினர்களில் ஒருவர், உருவாக்க ஆதார நூலகத்தைப் பராமரித்து செயற் படுத்தி வருகிறார். குறியீடுகள் உரு வாக்கம், கணினி விரைவோட்டத்