பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/554

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

programming

தைக் கட்டுப்படுத்துதல், வெளிப் பாடுகள் அனைத்தையும் கோப்பிடு தல் மற்றும் வகைப்படுத்துதல் ஆகியவை சிலரது பணிகளில் அடங் கும். programming linguistics: Giguéo முறைப்படுத்தும் மொழியியல்: சொற் றொடரியல், சொற்பொருளியல், செய்தித் தொடர்பியல் என்னும் ஒன்றோடொன்று இணைவுடைய மூன்று கோட்பாடுகளை ஏதேனும் இரு பொறியமைவுகளிடையே செய்தித் தொடர்புக்கான மொழி களாக உருவாக்கப் பயன்படுத்துதல். எந்திரப் பொறியமைவு, மின்னியல் பொறியமைவு, மனிதர் தொகுதி ஆகிய மூன்றில் இரண்டிற்கிடையே செய்தித் தொடர்புக்கு இது பயன்படு கிறது.

programming team : Q&uéo முறைப் படுத்தும் குழு : ஒரு செயல்முறைப் படுத்தும் திட்டம் குறித்தளிக்கப் பட்டுள்ள தனியாட்களின் குழுமம். programme planning : &#606&TÉ தொடர் திட்டமிடல்: குறியீட்மைவுக் குத் தேவையான ஆணைத் தொடர் அளவையை உருவாக்குவது. ஒரு படம், பரம்பரைப்படம், போலி, குறியீடு அல்லது மற்ற திட்டமிடல் முறைகளினால் இது செய்யப்படு கிறது. programme specifications : Olguso முறைக் குறியீடுகள் : ஒரு பொறி யமைவின் தகவல் தேவைப் பாடு கள், தேவைப்படும் கோப்புகள், உட்பாட்டு வெளிப்பாட்டுக் குறிப் பீடுகள், செய்முறை தகவல்கள் ஆகியவற்றை அடையாளங் காட்டு கிற ஆவணம். programme stack : Glauco (peop அடுக்கு : தகவல்களையும் ஆணை களையும் குறிப்பாக ஒர் இடைத்

552 programmed

தடுப்பின்போது தற்காலிகமாகச் சேமித்து வைப்பதற்குக் கணினி நினைவகங்களில் ஒதுக்கப்பட்டுள்ள பகுதி. programme state : els D6õTš6:5T_i நிலை: பயன்பாட்டு ஆணைத்தொட ரில் ஆணைகளை நிறைவேற்று கின்ற கணினியின் இயக்கமுறை.

programme statement : ஆணைத் தொடர் அறிக்கை உயர் நிலை ஆணைத் தொடரமைப்பு மொழியில் மரபுத் தொடர். ஆணைத்தொடர் தொகுக்கப்படும்போது ஆணைத் தொடரின் ஒரு சொற்றொடர் பல எந்திர ஆணைகளை உருவாக்கும். programme step : Gloušo(popoulo. நிலை ஆணைத்தொடர் படி : எந்திர மொழி ஆணை அல்லது சேர்ப்பி மொழி ஆணை போன்ற ஆரம்ப eggan avor. Programme statement என்பதுடன் வேறுபடுத்துக.

programmable : 2,606RTż GETLJ மைக்கக்கூடிய ஆணைகளை ஏற்று நடக்கும் திறனுடைய மற்ற மின் னணுச் சாதனங்களுடன் கணினி யைத் தனிமைப்படுத்துவது எது என் றால் அதன் ஆணைத் தொடரமைப் புத் தன்மையே.

programmable calculator : @5uéo முறையை மாற்றியமைக்கத்தக்க கணிப்பி:எண்களைமட்டுமே செயல் படுத்தக்கூடிய - எண்ணெழுத்துத் தகவல்களைக் கையாள இயலாத -୬{ ଗୀt j ft ଶ୪t செயல்திறனுடைய கணினி.

programmed decision : (openeal-lo. வரையறுக்கப்பட்ட தீர்வு : ஒரு குறிப் பிட்ட முடிவு தேவையென்றால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முன்னரே வரையறுக்கப் பட்ட விதிகளின் அடிப்படையில்