பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/556

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

project sch

திட்டத்தின் மேம்பாடு, அமைப்பு முறை அடங்கும். project schedule: Éll. LööToo ol' L வணை: ஒரு திட்டத்தின் ஒவ்வொரு பணியும் நடவடிக்கையும் தொடங் கும் நேரம் முடிவுறும் நேரம் பற்றிய தகவல்களைக்கொண்டஅட்டவணை. prokey : புரோகீ, ரோஸ்சாஃப்ட் நிறு வனம் தயாரித்த பி.சி-க்களுக்கான விசைப்பலகை பெரு செயலகம். சொற்பகுதி வருதல் அல்லது கட்டளை வரிசையைப் பேரளவில் வரச்செய்து மீண்டும் மீண்டும் தட்டச்சு செய்வதை நீக்க உதவுவது. PROLOG : புரோலாக் (ஒரு கணினி மொழி): "செயல்முறைப்படுத்தல் தருக்கமுறை" என்று பொருள்படும் programming logic archip oysłólabó சொற்றொடரின் குறும்பெயர். இது 'செயற்கை நுண்ணறிவில்" (Artificial Intelligence) பயன்படுத்தப்படும் ஒர் உயர்நிலைச்செயல்முறைப்படுத்தும் மொழி. இது, ஜப்பானில் பெரு மளவில் பயன்படுத்தப்படுகிறது. PROM : புரோம் : "செயல்முறைப் படுத்தத்தக்க படிப்பதற்கு மட்டுமே யான நினைவகம்" என்று பொருள் LGub. "Programmable Read Only Memory" என்ற ஆங்கிலச் சொற் றொடரின் குறும்பெயர். PROM programmer : L(GUmib Gloušo முறைப்படுத்தி: செயல் முறை படுத் தத்தக்க படிப்பதற்கு மட்டுமேயான நினைவகங்களை செயல்முறைப் படுத்துவதற்கும், அழித்திடத்தக்க செயல்முறைப்படுத்தத்தக்க, படிப் பதற்கு மட்டுமேயான நினைவகங் களை மீண்டும் செயல்முறைப் படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் சாதனம். இது சில சமயம், "புரோம் தகளி"என்றும் அழைக்கப்படுகிறது.

554 proportion

prompt : நினைவுக்குறிப்பு துண்டு எழுத்து; நினைவூட்டுத் தூண்டல் : கணினி, விசைப் பலகை உட்பாட் டினை ஏற்றுக் கொள்வதற்குத் தயா ராக இருப்பதைக் குறிப்பதற்கான எழுத்து அல்லது செய்தி. பொதுவாக எந்தத் தகவலைப் பதிவு செய்வது அல்லது எந்த நடவடிக்கையினை மேற்கொள்வது என்பதைப் பயன் படுத்துபவருக்குத் திரையில் காட்டு கிற எழுத்து. proof : பிழைத்திருத்தப் படி வெளி யிடுவதற்குச் சரியாக இருக்கிறதா என்று சோதிக்கப் பயன்படும் ஒரு பக்கம் அல்லது வெளியீட்டின் சோதனை நகல்.

proofing programme: Sloppélobš5& செயல்முறை : அகராதிச் செயல் முறை அல்லது எழுத்துப் பிழைத் திருத்தம் போன்றது. proof reader's marks: Sloop 30555 பவரின் குறியீடுகள்: ஒரு பிழைதிருத் தப்படியில் திருத்தங்கள் அல்லது பிழைகள் உள்ளன என்பதைக் குறிப் பிடும் குறியீடுகள். டி.டி.பி.யில் பயன்படுவது.

propagated error : Glu(Háu Úlsop : ஒரு செயற்பாட்டில் ஏற்பட்டு, பின் வரும் செயற்பாடுகளுக்கான தகவல் களைப் பாதிக்கிற பிழை அல்லது தவறு. இது செய்முறைப்படுத்திய தகவல் வாயிலாக பரவுகிறது. propagation : பரவுதல் : ஒரிடத்தி லிருந்து வேறு ஒரு இடத்திற்குப் பரவுதல. propagation delay: LULL;60&é &méoé, தாழ்வு; பரப்புகைச் சுணக்கம் : ஒரு செயற்கைக் கோள் செய்தித் தொடர் புப் பொறியமைவில் ஏற்படும் காலத் தாழ்வு. proportion: sfig (26m64.