பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/557

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

proportional

proportional printing : solélgnésirs அச்சில் : ஒவ்வொரு எழுத்துக்கும் இடைவெளி இடம் அதன் அக லத்தை ஒட்டிய விகிதத்தில் இருக்கு மாறு அச்சிடுதல். பெரிய எழுத்து w. வானது சிறிய எழுத்து 'i' யைவிட அதிக இடத்தை எடுத்துக் கொள்ளும். proportional spacing: săg osmosol வெளியிடல் : ஒர் அச்செழுத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடைநிலை இட வெளி, அந்த எழுத்தின் அகலத்திற் கொப்ப இருக்குமானால் இட வெளி யிடல் வீத அளவில் இருப்பதாகக் கருதப்படும். இந்த நூலிலுள்ள அச்சுக்கோப்பு வீத அளவு இட வெளி யிடல் அடிப்படையில் அமைந்திருப் பதால், "Write" என்ற சொல்லிலுள்ள W என்னும் எழுத்து 'i' என்ற எழுத் தைவிட அதிக இடத்தை அடைத்துக் கொள்கிறது. இதற்கு மாறாக தர அளவுபடுத்திய தட்டச்சுப்பொறி முறையில், எல்லா எழுத்துகளுக்கும் சரிசமமான இட வெளியே ஒதுக்கப் படுகிறது. proposition : (pjG&r6i : 3Q554; முறையில் ஒரு முன்மொழிவு. இது மய்ம்மையாகவும் இருக்கலாம்; பொய்ம்மையாகவும் இருக்கலாம்.

proprietary software : 36-flussléold மென்பொருள்: ஒரு தனிமனிதருக்கு அல்லது வணிக நிறுவனத்திற்குச் சொந்தமான செயல்முறை. இது பதிப்புரிமை கொண்டதாக அல்லது இன்னும் பொதுமக்களுக்கு வெளி யிடப்படாததாக இருக்கும். இந்த மென்பொருளை அனுமதியின்றி எவரும் சட்டப்படிப் பயன்படுத் தவோ, படியெடுக்கவோ முடியாது. இது பொதுமுறை மென்பொருள் '(Public domain Software) greitu@ லிருந்து வேறுபட்டது .

protect : பாதுகாத்தல்: ஒரு கணினிய

555

protected

மைவின் செயல்முறையை அனுமதி பெறாமல் அணுகுவதைத் தடுத்தல். தீங்கு ஏற்படுவதைத் தடுக்கக் காப்பிடுதல். protected memory: Lingjömö&LLLL நினைவகம் : அழுத்தப்பட்ட நினை வகம் போன்றது. ஆனால் அதி லிருந்து வேறானது. கணித்தலில் யூனிக்ஸ் போன்ற இயக்க அமைப்பு கள் வேறு செயலகங்கள் பயன்படுத் திக் கொண்டிருக்கும்போது நினை வகத்தை அணுகுவதைத் தடுக்கின் றனர். வேறு ஒரு செயல்முறை படுத்தும் நினைவக இடத்தை எந்த ஒரு செயல்முறையும் எழுத முடி யாது. டாஸ் போன்றவற்றில் இந்தக் கட்டுப்பாடு அமைப்பு இல்லை. விண்டோஸ் 95இல் இந்தச் சிக்கல் இருக்காது. protected mode : LingjömässjLLL முறை : இன்டெல் 286-கள் மற்றும் பின்னர் வந்தவைகளில் உள்ள நினை வகத்தின் அனைத்துப் பகுதிகளை யும் முகவரியிட கணினியை அனு மதிக்கும் ஒரு இயக்கநிலை. ஒரு ஆணைத்தொடர் மற்றொன்றின் நினைவக எல்லைக்குள் செல்லா மலும் இது தடுக்கிறது. இதனால் பல ஆணைத்தொடர்கள் பாதுகாக்கப் பட்டசூழ்நிலையில் இயங்கமுடியும். protocol stack: B&OLOpéop @CŞüLI: ஒரு தகவல் தொடர்பு கட்டமைப் பில் பயன்படுத்தப்படும் மர பொழுங்கு விதிமுறைகள். protected storage : GmüÚlılı– Gaißů பகம், தனிவகை நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சேமிப்பக அமை விடங்கள். இது சேமிப்பதற்குப் பொருத்தமானது தானா என்பதை உறுதிசெய்யும் ஒரு நடை முறைக்கு உள்ளாகாமல் தகவல்களைச் சேமிக்க இயலாது.