பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/558

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

protocol

protocol; மரபொழுங்கு நெறிமுறை: முறையான நடைமுறைகள்; முறைத் தொகுப்பு : கணினியமைவு களிடையே தகவல் பரிமாற்றம் பற்றிய விதிகளின் தொகுதி. எடுத்துக் காட்டு: ஐபிஎம் சொந்தக் கணினி, ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினி.

prototype : மூல முன்வடிவம்; முன் மூல அச்சு : ஒரு மென்பொருள் தொகுதியின் அல்லது கணினி வன் பொருள் சாதனத்தின்அல்லது பொறி யமைவின் முதல் பதிப்பு அல்லது முன் மாதிரி வடிவம். இது உற்பத் திக்கு முந்திய சோதனைக்குப் பயன் படுகிறது. prototyping : Lom:$fluusoloġġ56b: இறுதி இயக்கமுறை அமைப்பின் இயங்கும் மாதிரி ஒன்றை உரு வாக்கி, மேம்படுத்தி, சீர்செய்தல்.

proving : மெய்ப்பித்தல்; நிறுவுதல் : ஒர் எந்திரம், திருத்தப் பராமரிப்புக் குப் பிறகு, குறைபாடுகள் இல்லா திருக்கிறது என்பதை மெய்ப்பிப் பதற்கான சோதனை.

proxy server : Liślsorsit usarfluusto : ஒரு வாடிக்கையாளர் நேரடியாகக் கேள்விகள் கேட்காமல் அவருக்காக ஒரு பணியகம் கேட்பது. நெருப்புச் சுவர் கட்டமைப்பு முறையில் இணைய பாதுகாப்பான உள் கட்ட மைப்பினுள் பதிலால் பணியகம் அமரும்போது இது ஏற்படுகிறது. உள்கட்டமைப்பில் உள்ள ஒரு பயனாளர் வெளிவுலகுக்கு நேரடி யாகக் கேள்விகள் கேட்க முடியாது. அவர் சார்பாக இது ஆவணங்களைக் கேட்கும்.

psec: பிசெக்: பிக்கோவினாடி என்ப தன் குறும்பெயர். இது ஒரு வினாடி யின்நூறாயிரங்கோடியில் ஒரு பகுதி.

pseudoco de : GumsSlä (5flui(B):

556 pseudo

1.இயக்கிகள்,இயக்கப்படு எண்கள், செயற்பாடுகள், அட்டவணைப் பதி வேடுகளைக் குறிக்கப் பயன்படுத் தப்படும் கட்டுத்திட்டமற்ற குறியீடு களின் தொகுதி. 2. தொடர் வரிசை வரைபடங்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் செயல்முறை வடிவமைப்பு முறை. இது, ஆங்கிலம் போன்ற கட்டளைகளை உருவரையாகப் பயன்படுத்துகிறது.

pseudocompiler : GLmsól GlSTGÚL4 : ஒரு போலி மொழியை அல்லது இடைப்பட்ட மொழியை உருவாக் கிய தொகுப்பு. இயக்கப்படுவதற்கு இது மேலும் தொகுக்கப்பட வேண் டும் அல்லது விளக்கப்பட வேண் டும். pseudocomputer : Gumsólå, 56avilsuf : ஒரு மரபான நுண்செய்முறைப் படுத்தியின் தாயக எந்திர மொழியில் எழுதப்பட்டுள்ள மென்பொருள் மொழியாக்கச் செயல் முறை.

pseudolanguage: GLmsól GluonYl: SG கணினியினால் நேரடியாகப் புரிந்து கொள்ள முடியாத மொழி; இது கணினிச் செயல்முறைகளை எழுதப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு போலிச் செயல்முறையைப் பயன்படுத்து வதற்கு முன்பு, அது, கணினி அறிந்து கொள்ளக்கூடிய ஒரு மொழியில் (எந்திர மொழி), மொழி பெயர்க்கப் பட வேண்டும். இது "குறியீட்டு Quongs"(symbolic language) Gustairpg.

pseudo-operation : Gumsólở @sub பாடு : கணினியின் செயற்பாட்டுத் தொகுதியாக வன்பொருளால் உணர்ந்தறியப்பட்டுள்ள தொகுதி யின் ஒரு பகுதியாக இல்லாத செயற் பாடு. எனவே, இது எந்திரச்செயற் பாடுகளின் தொகுதியின் ஒரு விரி வாக்கம் ஆகும்.