பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/560

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

puck

சுற்று வழிக்குத் தகவலை அனுப்பு கிறது.

puck : கைவரை கலைச் சாதனம் : ஒர் ஆள் கையில் பிடித்துக்கொண்டு கையால் இயக்கும் வரைகலை உட்பாட்டுச்சாதனம். இது ஒரு வரை கலைத் தகட்டில் ஆயத் தொலைவு களைக் குறிப்பதற்குப் பயன்படு கிறது.

கைவரை கலைச்சாதனம் (Puck)

pulse code modulation : 514 til 13, குறியீடு; துடிப்புக் குறிப்பேற்றம் : பிசிஎம் அமைப்பில் ஒப்புமை சமிக் ஞையை தொடர்ந்து இடை வேளை யில் மாதிரி எடுத்து ஒரு துடிப்பு அலைமாற்ற வீச்சு கலை மாற்ற (ஆம்ப்ளிட்டியூடு மாடுலேட்டர்) அலைவடிவை ஏற்படுத்தலாம். ஒரு சமிக்ஞையின் உயர்ந்த அலை வரிசை யின் இரட்டை மதிப்பை மாதிரி அள வாகக் கொண்டு ஒரு உவமச் சமிக் ஞையைத் தொடர்ந்து மாதிரியெடுத் தால் குரலை மீண்டும் உருவாக்குவது போதுமானது. மாதிரித் துடிப்பின் கால இடை வெளிக்கு மட்டும் திறக்குமாறு அமைக்கப்பட்டுள்ள வாயிலைக் கொண்ட மின் சுற்றில் ஒத்திசைவு உவமச் சமிக்ஞையை அனுப்பி மாதிரி எடுக்கப்படுகிறது.

558 punched

இதில் வெளியீடாக வருவது PAM சமிக்ஞை. pulse modulation : Glg üL SIhD. இறக்கம் : தகவல்களை அனுப்பு வதற்கு ஏற்ற இறக்கம் செய்யப் பட்டுள்ள அல்லது பண்பியல்புப் படுத்தப்பட்டுள்ள துடிப்புகளின் தொடர் வரிசையைப் பயன்படுத்து Scb. PAM, PPM, PDM GuitairpsMau இந்த ஏற்ற இறக்க வகையைச் சேர்ந்தவை. pulse regenerators : glassil மீட்டுருவாக்கிகள் : தொலை பேசிக் கம்பியின் பாதை நெடு கிலும் டிடிஎம் சமிக்ஞைகள் வலுப்பெறுகின்றன; பிரிகின் றன. பிழைகள் சேர்க்கப்பட வில்லையென்றால் ஒரு குறிப் பிட்ட சமயத்தில் துடிப்பு இருக்கிறதா இல்லையா என்று கூற முடியும். தேவைப்படும் துல்லியத்துக்குள் துடிப்பின் அலைவடிவத்தை வைத் திருக்க கம்பி நெடுகிலும் துடிப்பு மீட்டுருவாக்கிகள் அமைக்கப்பட் டுள்ளன. ஒவ்வொருமுறை துடிப்பு புதுப்பிக்கப்படும்போதும் ஒரு புதிய, சிதையாத துடிப்பு கம்பியில் அனுப்பப்படுகிறது.துடிப்பு இல்லை என்று கண்டுபிடிக்கப்படும்போது, துடிப்பு அனுப்பப்படுவதில்லை. punched card: glsbenưALL–eți sol : தகவல் செய்முறைப்படுத்தும் செயற் பாடுகளில் பயன்படுத்தப்படும் காகித அட்டை. இதில் நூற்றுக்கணக் கான தனித்தனி அமைவிடங்களில் நுண்ணிய செவ்வகத் துளைகள் இடப்படுகின்றன. இத்துளைகள் எண்ணியல் மதிப்பளவுகளையும் ஆல்பா எண்ணியல் குறியீடுகளை யும் குறிக்கின்றன.