பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/561

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

punching

punching position : 3,606mu3(b) @L நிலை : ஒர் அட்டைப் பத்தியின் பிரி வினைப் பகுதிகளில் ஒன்று. இதில் ஒரு துளையினை இடலாம். punching station: 51606mul(B)(b floo யம் : விரற்கட்டைத் துளையிடு எந் திரம், அட்டைத்துளையிடு எந்திரம், ஆகியவற்றில், துளையிடும் செய் முறைக்காக ஒர் அட்டையினைப் பொருத்துவதற்கான பகுதி. pure procedure : $suu 560 (p6op : நிறைவேற்றத்தின்போது தனது எந்த பகுதியையும் மாற்றமைவு செய்து கொள்ளாத நடைமுறை. purge அழிப்பு : ஒரு கோப்பினை அழித்து விடுதல். push : தள்ளு : ஒரு செயல்முறை அடுக்கின் உச்சி அமைவிடத்தினுள் தகவலைத் தள்ளிச் செலுத்துதல். அடுக்கின் சுட்டுமுள், அடுக்கின் உச்சிக்கு வருகிற அடுத்த அமைவி டத்தைச் சுட்டிக் காட்டும் வகையில் தானாகவே உயர்ந்து விடுகிறது. இது "விரைவுத் தள்ளல்" (Pop) என்பதி லிருந்து வேறுபட்டது. push/pull tractor : 5678s, I soup டிராக்டர் : அச்சிடும் தாள் இழுவை காகிதத்தை பிளேட்டனுக்குத் தள்ளு மாறும் பிளேட்டனில் இருந்து அதை வெளியே எடுக்குமாறும் பொத் தானிடக்கூடியது. தனித்தாள் தொடர் படிவங்களைத் தள்ளலாம். பெரும் பாலான பல்பகுதி படிவங்களும் வில்லைகளும் மோதிக் கொள் வதைத் தடுக்க இழுக்கப்பட வேண் டும். pushdown list : ŠpģgssnerHÙ LÙ டியல் : கீழிருந்து மேல்நோக்கி எழுதப்படும் பட்டியல். இதில் ஒவ் வொரு புதிய பதிவும் பட்டியலின்

put

உச்சியில் இடம் பெறும். பட்டிய லின் உச்சியிலுள்ள இனம் முதலில் செய்முறைப்படுத்தப்படும். pushdown stack : &pgig,6item5 அடுக்கு: கணினியில் ஒரு கீழ்த் தள்ளுப் பட்டியலை நிறைவேற்று கிற நினைவக அமைவிடங்களின் அல்லது பதிவேடுகளின் தொகுதி. push instruction : gɛnɛIÐ 2,606ƯỜI : தள்ளும் செயற்பாட்டினை நிறை வேற்றுகிற கணினி ஆணை. push-pop stack : 6Ślsors që ŝpš தள்ளு அடுக்கு : ஒரு செயல்முறை முகப்பிலிருந்து தகவல்களைப் பெற்று, ஆணைகளின் முகவரி அமைவிடங்களை "முதலில் கடைசி வெளிப்பாடு" அடிப்படையில் சேமித்து வைக்கிற பதிவேடு. இரு செயற்பாடுகளும் அடுக்குச் செய் முறைப்படுத்துதலில் அடங்கியவை. தள்ளுதல் என்பது பதிவேடுகளி லிருந்து அடுக்கினை நிரப்புவதைக் குறிக்கிறது. விரைவுத் தள்ளுதல் என்பது பதிவேடுகளிலிருந்து அடுக் கினை நிரப்புவதைக் குறிக்கிறது; விரைவுத் தள்ளுதல் என்பது பதி வேடுகளுக்கு மாற்றுவதற்காக அடுக்கினைக் காலி செய்வதைக் குறிக்கிறது. pushup list: Guoso #5snenú uLiquuso: இனங்களின் பட்டியல். இதில் ஒவ் வொரு இனமும் பட்டியலின் இறுதி யில் பதிவு செய்யப்படுகிறது. மற்ற இனங்கள் பட்டியலில் அவை இடம் பெற்றுள்ள இடத்தில் அப்படியே இருந்து விடும். put : புட் : ஆணைத்தொடரமைத்த லில் நடப்புப் பதிவேட்டை வெளி யீட்டுக் கோப்பில் சேமிக்கு மாறு கேட்கும் ஒரு வேண்டுகோள்.