பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/562

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

quadbit 560

quadbit; நான்மைத் துண்மி : குவாம் (QAM) Gg)ủGupp$@cb (modulation) பயன்படுத்தப்படும் நான்கு துண்மி களின் தொகுதி. quad-density: tốlso5ở Ola plag; BIĩ6ồIG, மடங்கு அடர்த்தி : ஒரு கணினி வட்டுப் பொறியமைவின் தகவல் சேமிப்புச் செறிவினைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப் படும் சொல். ஒற்றைச் செறிவு வட்டுகளில் சேமித்து வைக்கக் கூடிய தகவல்களைப் போல் நான்கு மடங்கு தகவல்களை இந்தப் பொறி யமைவுகளில் சேமித்து வைக்க லாம். இரட்டைப் பக்க இரட்டைச் செறிவு வட்டுகள் மிகைச் செறிவு வட்டுகள் ஆகும். quadratic quotient search : @(5 விசைப்படி ஈவு ஆய்வு; இரு விசைப் படி ஈவு தேடல் : பிந்திய வரிசை அட்டவணை அமைவிடங்களை ஆராயும்போது இரு விசைப்படி எதிரீட்டினைப் பயன்படுத்தும் படி நிலை நடைமுறை. quadrature : 2-(5ởggil J# 3 fluït டளவு: பால் (PAL) தொலைக்காட்சி ஒளி பரப்பில் வண்ண சமிக்ஞை களை அளிக்க அதிர்வலைவீச்சு குறிப்பேற்றம் பயன்படுத்தப்படு கிறது. quadrature amplitude modulation : உருச் சதுர சரியீட்டளவு அதிர் வலை வீச்சுக் குறிப்பேற்றம் நடுநிலை அதிவேகக் குறிப்பேற்றங்களில் பயன்படுத்தப்படும் ஒரு செய்தி யனுப்பும் முறை. quadrillion : &yu$lTib G&Tiq. Gómiq. : ஒரு இலட்சம் கோடியில் ஆயிரம் மடங்கு. quad-type cable : (56 is L 6,1608, கம்பிவடம்: ஒட்டப்பட்ட இணைக்

quantize

கம்பிகளை அதனுள் வைத்து ஒரு கேபிளை உருவாக்கி இதை வசதி யாகச் செய்ய முடியும். நான்குகள் அல்லது குவாடுகளாக இதைச் செய்யலாம். ஒட்டும் பொருளின் நிறத்தை வைத்து ஒவ்வொரு கம்பி யும் அடையாளம் காணப்படுகிறது. இணைக் குழாய் அடையாளத்துக் குரிய தர நிறக் குறியீட்டின்படி இஃது செய்யப்படுகிறது. quality: 3Tib. quality control : 575 &L(SLLIG); செய்முறைப்படுத்தப்படும் பொரு ளின் தரத்தை மதிப்பிட்டு அறியும் உத்தி. முன் அறுதியிட்ட தர அளவு களுடன் ஒப்பிட்டுப் பார்த்து இது செய்யப்படுகிறது. தர அளவு குறை பாட்டுடன் இருந்தால், அதனைச் சீர்செய்ய தக்க நடவடிக்கை எடுக்க இது உதவுகிறது. quality engineering : 5s 36T6|L பொறியியல்; தரப் பொறியியல் : பொருள்களின் தரத்தை வகுத்துரைப் பதும், தர அளவுகளை நடை முறை யில் செயற்படுத்துவதும், ஏற்றுக் கொள்ளப்பட்ட தரஅளவு வகைப் பாடுகளுக்கு இணங்கி நடக்குமாறு செய்வதும் இதில் அடங்கும். quantity : எண் அளவாக்குதல் : எண் ணியல் சாராத பொருள்களுக்கு எண்ணியல் மதிப்பளவுகளைக் குறித்தளித்தல். quantities: எண் அளவுகள்; பொருள் அளவுகள. quantity . எண்ணளவு : கணித முறை யில் நேர் அல்லது மறுதலை மெய்ம்மை எண். quantize : குவாண்டைஸ்: சோதனை களுக்காக ஒரு பொருளை விரும் பும் மதிப்புகளில் பிரித்தல்.