பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/570

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

raster 568

களையும் வரைவிகளையும் பயன் படுத்தினாலன்றி, பொருள்சார்ந்த வரைகலைகள் அனைத்தும், காட் சிக்காகவும் அச்சடிப்பதற்காகவும் ராஸ்டர் உருக்காட்சிகளாக மாற்றப் படுதல் வேண்டும். rasterscan:விரிவாக்கநுண்ணாய்வு; விரிவாக்க வருடல் : காட்சித் திரை யில் காட்சிப் பகுதியை வரிவரியாக உருப்பெருக்கி உருக்காட்சியை உருவாக்குதல்.

rat's nest : எலிக் கூடு ; எலி வளை : அமைப்பிகளிடையிலான கணினி சார்ந்த இணைப்புகள் அனைத்தை யும் பார்ப்பதற்கு அனுமதிக்கிற, அச்சிட்ட மின்சுற்றுவழி வடிவமைப் புப் பொறியமைவுகளிலுள்ள கூறு கள். குறியீட்டு வாலாயத்தை உகந்த அளவில் வைத்திருப்பதற்கு மேற் கொண்டு அமைப்பிகளை இணைப் பதும், மேம்படுத்துவதும் தேவை தானா என்பதை நிருணயிப்பதை இது எளிதாக்குகிறது. raw data : செப்பமற்ற தகவல்; மூலத் தகவல்: செய்முறைப்படுத்தப்படாத தகவல். இந்தத் தகவல் படிப்பதற் குரிய ஒர் எந்திரச்செய்தித் தொடர்புச் சாதனத்தில் இருக்கலாம்; இல்லா மலும் இருக்கலாம்; இதனை 'மூலத் 33, sucò' (original data) GTaảIipi Lổ கூறுவர். RDBMS : ஆர்டிபிஎம்எஸ் : தொடர் புறு தகவல்தள மேலாண்மைப் பொறியமைவு என்று பொருள் LGub 'Relational Database Management System' 67 göruş gör 565) svih பெழுத்துக் குறும்பெயர். read : படித்தல் : ஒரு உட்பாட்டு அல்லது கோப்புச் சேமிப்புச்சாதனத் திலிருந்து தகவல்களைப் பெறுதல். எடுத்துக் காட்டு: துளைகளின் தோர

read

னியைக் கண்டறிந்து துளையிட்ட அட்டைகளைப் படித்தல்; காந்தத் தன்மையினை உணர்ந்தறிந்து ஒரு காந்த நாடா வட்டினைப் படித்தல். இது "எழுதுதல்" (write) என்பதி லிருந்து வேறுபட்டது. reader: படிப்பி: ஒர் உட்பாட்டுச்சாத னத்திலிருந்து கிடைக்கும் தகவல் களை எழுதித் தரும் ஒரு சாதனம். read error : படிப்புப் பிழை : ஒரு சேமிப்பகத்தில் அல்லது நினைவகத் தில் உள்ள தகவல்களைப் படிக்கத் தவறுதல். இது வாலாயமான நிகழ்வு இல்லையெனினும், காந்த மற்றும் ஒளியியல் பதிவுப் பரப்புகள், தூசி யினால் அல்லது அழுக்கினால் மாசு படக் கூடும். அல்லது சேதமடைய லாம். நினைவகச் சிப்புகளின் உயிரணுக்கள் சரிவர இயங்காமற் போகலாம்.

read head : படிப்பு முனை : செய்தித் தொடர்புச் சாதனங்களிலிருந்து தக வல்களைப் படிப்பதற்காக வடி வமைக்கப்பட்ட காந்தச் சுருள் முனை. reading station : Liqolu filsočoutb ; படிக்கும் நிலையம் : ஒர் உணர்ந்தறிச் செயல்முறை மூலம் படிப்பதற்காக பொருத்தப்பட்டுள்ள ஓர் அட்டைத் துளையின் - விசைத் துளையின் பகுதி. reading wand : Liqi'ILé Götéo : (5) கள், குறியீடுகளை ஒளியியல் முறை யில் உணர்ந்தறிகிற சாதனம். எடுத்துக்காட்டு: ஒரு விற்பனை முனையத்தில் விலைச் சீட்டுகளைப் படித்தறியும் சாதனம். read only memory: ROM: LiqLL.giff}(5 மட்டுமேயானநினைவகம்(ஆர்ஓஎம்); படிப்பு நினைவகம்: அடிக்கடிப்பயன்