பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/574

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

receiver 572

கள் மற்றும் பிற சாதனங்களின் படிப் பதற்கு மட்டுமேயான திறம்பாடு களைக் குறிக்கும் சொல். இது 'அனுப்பமட்டும்' என்பதிலிருந்து வேறுபட்டது. receiver: வாங்கி; பெறுநர் : அனுப்பு பவரால் அனுப்பப்படும் செய்தி யைப் பெறுபவர்.

recompile . மறுதொகுப்பு : தவறு கண்டறிந்த பிறகு அல்லது செயல் முறையை வேறொருவகைக் கணினி யில் இயக்குவது அவசியமாகிற போது, ஒரு செயல்முறையை மீண்டும் தொகுத்தமைத்தல். reconstruction: uopl5LGudm6UTửd; uop! உருவாக்கம்: ஒரு தகவல்தளப்பொறி யமைவில், தகவல்கள் சீர் குலைக் கப்பட்ட அல்லது அழிந்து போன பிறகு, அந்தப் பொறியமைவை மீண்டும் அதன் முந்திய நிலைக்குச் சீர்படுத்திக் கொண்டுவருதல். record:பதிவேடு; குறிப்பேடு; பதிவு: குறிப்பு: பதிவுக் குறிப்பு : ஒரே அல காகக் கருதப்படும் தகவலின் தொடர் புடைய இனங்களின் தொகுதி. ஒரு தகவல் தளத்தின் ஒவ்வொரு இனத் தையும் பற்றிய விவரிப்பு, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புலங் களைக் கொண்ட ஒரு பதிவேட்டின் மூலம் குறிக்கப்படுகிறது. எடுத்துக் காட்டு: ஒர் அகராதியில் அல்லது தொலைபேசி விவரக் குறிப்பேட் டில் அன்றாடம் புதிய இனத்தைச் சேர்த்தல். record chain: ஆவணச்சங்கிலி : ஒரு கணினிக் கோப்பிலுள்ள ஓர் உள் முகப்பட்டியலாக ஒருங்கே அமைந் துள்ள ஆவணங்களின் ஒரு தொகுதி. இவை, சங்கிலி அல்லது சுட்டு முனை முகவரி எண்கள் மூலம்தருக்க முறை யில் பிணைக்கப்பட்டுள்ளன.

record

record count : L'ÉGou()&sslén sisius ணிக்கை : கணினி ஆவணங்களின் உட்பாடு அல்லது வெளிப்பாடு பற்றிய எண்ணிக்கையின் ஒரு கட்டுப் பாட்டு மொத்தம். ஒரு பதிவுக் கணக் கினை கணினியால் உருவாக்கப் பட்ட கணக்குடன் ஒப்பிட்டுப் பார்த்து தகவல்களை இழக்காமல் பாதுகாக்கலாம்.

recording density : Q&soleuššlpsor பதிவு செய்தல்; பதிவு அடர்த்தி: ஒரு நீட்டளவை அல்லது பரப்பளவு அல கில் சேமிப்பதற்கு அடங்கியுள்ள பயனுள்ள சேமிப்பகச் சிற்றங்களின் எண்ணிக்கை. எடுத்துக்காட்டு: ஒரு காந்த நாடாவில் ஒர் அங்குல நீளத்தில் அடங்கியுள்ள எழுத்து களின் எண்ணிக்கை; ஒருவட்டின் ஒற்றை இடைப்பரப்பில் ஒர் அங்குலத்தில் அடங்கியுள்ள துண்மி களின் எண் ணிக்கை. பொதுவாகக் காந்தநாடாச் செறிவுத்திறன் அளவு கள்: ஒர் அங்குலத்திற்கு 800, 1600, 6250 (cpi). recordkey:ஆவணவிடைக்குறிப்பு: ஒர் ஆவணத்திலுள்ள அந்த ஆவணத் தைக் குறிப்பாகஅடையாளங் காட்டு வதற்காகவுள்ள ஒரு கட்டுப்பாட்டுப் புலம். கோப்பின் அமைப்புக் காரணி.

record layout : L'ÉGojū (B& &LL மைவு அமைப்பிகளின் வடிவளவு, வரிசைமுறை உட்பட, ஒரு பதிவேட் டில் தகவல் கூறுகளை வரிசைப்படுத் திக் கட்டமைவு செய்தல். record length: L'ÉGsul-Qāsmīb : 505 பதிவேட்டின் வடிவளவின் அளவீடு கள். இவை பொதுவாகச் சொற்கள், எட்டியல்கள், எழுத்துகள் போன்ற அலகுகளில் குறித்துரைக்கப்பட்டி ருக்கும்.