பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/579

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

register lev 577

களைத் தற்க்ாலிகமாகச் சேமித்து வைப்பதற்காக ஒரு மையச் செய லகத்தில் பயன்படுத்தப்படும் உயர் வேகச் சாதனம். register level compatibility : Lás, நிலை ஒத்தியல்பு : மற்றொரு சாத னத்துடன் 100% ஒத்தியல்பாகவுள்ள வன்பொருள் அமைப்பி. இது ஒரே வகையான வடிவளவும், பெயர் களும் உடைய பதிவேடுகள் பயன் படுத்தப்படுகின்றன என்பதைக் குறிக்கிறது. registration : uśleų Olgüggo : @(5 சுட்டுக் குறிப்பினைப் பொறுத்துத் துல்லியமாக இட அமைவு செய்தல்.

registration mark:Lists ļš Gól:-233 # தகடுகள் எடுக்கப்படும் படச் சுருள் களில் சரிநிகரான இடங்களில் அச்சிடப்படும் ஒரு குறி. வணிக முறை அச்சடிப்பாளர்கள் தங்கள் அச்சு எந்திரங்களின் சிறந்த தரத்தைப் பேணுவதற்காக இந்தக் குறிகளைப் பயன்படுத்துகிறார்கள். பல்வேறு வண்ணங்களைத் துல்லியமாக அச்சிடுவதற்கு இது பயன்படுகிறது. regression analysis : LolswiGstímé5. பகுப்பாய்வு : இரு தகவல் தொகுதி களிடையிலான தொடர்பினை அறுதியிடுவதற்குப் பயன்படுத்தப் படும் ஒரு புள்ளியல் உத்தி. எடுத்துக் காட்டாக, தென்னிந்தியாவில், மழைப் பொழிவு அதிகமாக இருந் தால் அரிசி விலை குறைவாக இருக் கும். இது, தென்கடலோரம் நெடு கிலும் கடல் மட்ட வெப்ப நிலை களிடையே ஒரு தொடர்பினைக் காட்டும். இந்தப் பகுப்பாய்வு, இந்தத் தொடர்புகளை எண்ணளவுப் படுத்தி, எதிர்கால நிகழ் வினை ஊகித்துக்கூற உதவுகிறது.

regression testing : 15613&smé (5&

37

relation

சோதனை : முன்னதாகச் சரிபார்க்கப் பட்ட ஒரு செயல்முறை விரிவாக்கம் செய்யப்படும்போது அல்லது திருத் தப்படும்போது, அதில் மேற்கொள் ளப்படும் சோதனைகள்.

regression to the norm: p_{blomélsh's பின்னிறக்கம் : ஒரு தகவல் தொகுதி யில் ஒரு மைய மதிப்பளவினைச் சுற்றி இனங்களைச் செறிவாக்கம் செய்யும் போக்கு. இதில் மிக அதிக மான மதிப்பளவுகள் கிடைக்கும். ஆனால் நாளடைவில் தகவல் தொகுதி.முழுவதும் அற்ப அளவாகச் சுருங்கிவிடும். re-inking : top colouš (b)360 : 52(5 துணிவகை அச்சடிப்பி நாடாவை, மீண்டும் பயன்படுத்தும் வகையில் மறுசீரமைத்தல். related files : Glossl sup (3.5mills&sm: கணக்கு எண் அல்லது பெயர் போன்ற ஒரு பொதுவான அம்சத்தின் பேரில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட தகவல் கோப்புகளை இணைத்தல். relation : தொடர்புநிலை உறவ நிலை : 1. ஒரு குறிப்பிட்ட வரிசை முறையிலுள்ள இருபொருள்கள் தொடர்புடையனவா இல்லையா என்பதைக் காட்டும் சமநிலை, ஏற்றத்தாழ்வு போன்ற ஒரு பண் பியல்பு. 2. தொடர்நிலை தகவல்தள உருமாதிரிகளில் தகவல் சேமிப்ப கத்தின் அடிப்படை வடிவமான ஓர் அட்டவணை. 3. ஓர் இணைவன/ படிமுறை உருமாதிரியில், இனங் களின் தொகுதிகளிடையே பெயர் குறித்திட்ட தொடர்புநிலை. relational database : @gmu irus) தகவல்தளம். relational database management system: RDBMS : Q85ILill Slsoso#