பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/582

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

remote bat

கணினி வசதியுடன் செய்தித் தொடர்பு கொள்ளுதல்.

remote batch processing: Gölüsološ தொகுதி செயலாக்கம் : ஒரு சேய்மை அமைவிடத்தில், சிறிய கணினிய மைவினைப் பயன்படுத்தி, தகவல் களை அடுக்கு அடுக்காகச் செய் முறைப்படுத்துதல். remote computing services சேய்மைக் கணிப்புச் சேவை : வாடிக் கையாளர்களுக்கு பணி மையங்கள் அளிக்கும் பணிகள். எடுத்துக்காட்டு: அடுக்குச் செய்முறைப்படுத்தல்; பரி Longjpé Élé5ci) 3ias (Interactive problem solving);<A,GavitzéNET (consulting).

remote control software : (35usoldó, கட்டுப்பாட்டு மென்பொருள் : ஒரு கணினியைப் பயன்படுத்துபவர் இன்னொரு இடத்திலுள்ள ஒரு கணினியுடன், அந்தச் சேய்மைக் கணினி உள்முகப் பொறியாக இருப் பதுபோன்றே, தொடர்பு கொள் வதற்கு அனுமதிக்கிற மென் பொருள். செயல்முறையின் ஒரு பகுதி உள்பொறியிலும், மற்றொரு பகுதி சேய்மைப் பொறியிலும் அமைந்திருக்கும். இது பொதுவாக, பயனாளருக்கு உதவி புரிவதற்காகத் தொழில் நுட்பாளர்களினால் பயன் படுத்தப்படுகிறது. ஒரு சேய்மைப் பொறியில் ஒரு செயற்பணியை நிறைவேற்றுவதற்கும் இது பயன் படுத்தப்படுகிறது. remote job entry : G&tisoloss Losli, பதிவு : சேய்மை முனையங்களி லிருந்து, செய்முறைப்படுத்தும் பணி களை வழங்கப் பயன்படுத்தப்படும் கணினிச் செயல்முறை. remote processing: Gölüsoloë Glèu லாக்கம் : ஒரு கணினியமைவுடன் சேய்மையில் இணைக்கப்பட்டுள்ள

580

rendering

ஓர் உட்பாட்டு/வெளிப்பாட்டுச் சாதனத்தின் வாயிலாகக் கணினிச் செயல்முறையைச் செய்முறைப் படுத்துதல். remote site : Ggüismuo susomußLtd : பகிர்மானக் கணிணி இணையத்தி லுள்ள புறத்தொலைவிடம்.

remote station : Goligold floouth.

remote terminai: Galilgoud (toso6aTuuid: தொலைவிலுள்ள கணினியிலிருந்து தனியாகப் பிரிந்துள்ள வரையிடங் களிலிருந்து ஒரு கணினியுடன் செய் தித் தொடர்பு கொள்வதற்கான சாத னம். இதற்கு, தொலைபேசிக் கம்பி கள் போன்ற செய்தித் தொடர்பு வசதிகள், நேரடிக் கம்பிவடங்களுக் குப் பதிலாகப் பயன்படுத்தப்படு கின்றன.

removable disk: 9500äsé56ULG): அதனதன் வட்டு இயக்கியில், படிப் பதற்காகவும், எழுதுவதற்காகவும் செருகக்கூடிய வட்டு அலகு. இத னைத் தேவையில்லாதபோது அகற்றி விடலாம். நெகிழ்வட்டுகள், வட்டுப்

பொதியுறைகள் போன்றவை அகற்றத்தக்க வட்டுச் சாதனங் களாகும்.

removable media : 91&sjsp&#553,

ஊடகம் : தகவல்களைப் படிக்கிற அல்லது தகவல்களை எழுதுகிற சாத னத்திலிருந்து அப்புறப்படுத்தக் கூடிய நிலை வட்டு உறைகள் அல்லது பேழைகள். render : வரைதல் : ஒர் இயல்புலகப் பொருளை அதன் உள்ளபடியான தோற்றத்தில் வரைதல். rendering : வரைவு : கணினி வரை கலையில் முப்பரிமாண உருக்காட்சி யை உருவாக்குதல். இதில், நிழல் கள், பிரதிபலிப்புகள் போன்ற ஒளி