பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/592

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

roilover 590

லுள்ள உள்முகச் சேமிப்பியின் உள் ளடக்கங்களைப் பதிவு செய்தல். rolover:தற்காலிகநினைவுப் பதிப்பி; சுற்றிக் கொள்ளல் : தட்டச்சுச் செய்த எழுத்துகளையும் ஆணைகளையும் கணினியமைவு எத்துணை வேக மாகச் செய்முறைப்படுத்த கூடுமோ அதைவிட வேகமாக அவை பதிவு செய்யப்படும்போது அவற்றைச் சேமித்து வைக்கக்கூடிய இடைத் தடுப்பு நினைவகம். roll paper : சுருள் காகிதம் ; ஒரு கண்டில் தொடர்ச்சியாகச் சுற்றி வைக்கப்பட்டுள்ள அச்சுக் காகிதம். இது, 'விசிறி மடிப்புக் காகிதம்' (tanfold paper) என்பதிலிருந்து வேறு பட்டது. ROM : ஆர் ஓ எம்; படிக்கமட்டுமான நினைவகம் : படிப்பதற்கு மட்டுமே யான நினைவகம்' என்று பொருள் L1(5)ub. 'Read Only Memory' grgirl 13 air தலைப்பெழுத்துக் குறும்பெயர். இது ஒருவகை ஒருங்கிணைந்த மின் சுற்றுவழி. இது, அடிப்படைத் தொடக்க வாலாயங்களை அளிக்கக் கூடியது. இதிலுள்ள சிப்புகள் உற் பத்தியாளர் பொருத்தியுள்ள மென் பொருள்களைச் சேமித்து வைக் கிறது. அச்சுப் பொறிகள், காட்சித் திரைகள் ஆகியவற்றில் எழுத்து களை உருவாக்கவும் இது பயன்படு கிறது. இது ஒரு சிப்புவில் நிரந்தர மாக அல்லது உறுதிபடப்பொருத்தப் பட்டிருப்பதால், இதனை 'உறுதி நிலைப்பொருள்' (Fimware) என்றும் கூறுவர். இது அழித்திடக் கூடிய செயல்முறை வகுத்திடத்தக்க, படிப் பதற்கு மட்டுமேயான நினைவகம் (Eprom) ஆகியவற்றிலிருந்து வேறு . يقــا بـالا

ROM cartridge : epitgestb 2-6osd; 905

rotation

விளையாட்டு, ஒரு கல்விச் செயல் முறை, ஒரு வணிகப் பொறியமைவு போன்ற செயல் முறைப்படுத்திய செயற்பணியைக் கொண்டிருக்கிற படிப்பதற்கு மட்டுமேயான தக வமைவு கணினிக்குள் செருகப் படுகிறது. ROM chips : படிக்க மட்டுமான நினைவுப் பதிப்பி சிப்பு.

ROM simulator: soft & Silo tonspp.O); ஒரு பொறியமைவில் செயல்முறைச் சரிபார்ப்பின்போது Rom, PROM நினைவகங்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் ஒரு பொது நோக்குச் சாதனம். இது மின் சுற்று வழி மாற்றுருவாக்கத்தில் இயல்பு நேரத்தை (Real time) அளிக்கிறது. இது பொறியியல் உருமாதிரிகளில் அல்லது படிப்பெருக்க உருமாதிரி களில் தவறுகளைத் திருத்துவதற் கான செயல்முறைகளில் அல்லது உற்பத்தி உருமாதிரிகளில் புதிய அம்சங்களைச் சேர்ப்பதற்குப் பயன் படுத்தப்படுகிறது. root : வேர் ; மூலம் : ஒரு மர வரை படத்தில் தலையாய கூறு அல்லது மைய முனை. இதிலிருந்து இலை முனைகளுக்கு கிளைகள் கிளைத்துச் செல்லும். root directory : espeoš Gaël’IL&to.

rotating memory : &péo floosasauðto: காந்தத் தகவல் சேமிப்புச் சாதனம். இது ஒரு வட்டத் தகட்டுவடிவில் அமைந்திருக்கும். இது ஒர் ஒலிப் பதிவுத் தட்டுபோல் சுழலும்.

rotation : சுழற்சி; கணினி வரைகலை யில் ஒரு கணினி உருவாக்கிய உரு வத்தை, அதன் மூலப் புள்ளியி லிருந்து ஒரு குறிப்பிட்ட கோணத் திற்குச் சுழற்றுதல். முப்பரிமாண வரை கலையில், உருவத்தை இடப்