பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/593

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

rotational 591

பரப்பில் அச்சினைச் சுற்றிச் சுழற்றி, வேறு தோற்றங்களை உருவாக்க லாம்.

rotational delay: 69ff)éléméoégsspøj, சுழற்சிச் சுணக்க காலம்: ஒரு வட்டின் ஒரு பகுதியிலுள்ள ஒரு பதிவு, எழுது/படிப்பு முனையின் கீழ் சுழல் வதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம். RO terminal : &},ň @ (yp6ø6øIuJúð: தகவல்களை ஏற்றுக் கொள்ள மட்டுமே செய்து, அனுப்பீடு செய் யாத செய்தித் தொடர்பு எந்திரம். rounding : முழு எண்ணாக்குதல்; தோராயமாக்கல் ஒர் எண்ணில் மிகச் சொற்பமான பின்னப்பகுதியை விட்டுவிட்டு, அந்த எண்ணை அதற்கு மிக நெருக்கமான எண் ணுக்கு முழுமையாக்குதல். round robin : &pspál és Leu60601 ; தொடர் சுழல் : சாதனம் அல்லது செய்முறை ஒவ்வொன்றின் முடிவில் ஒரு குறிப்பிட்ட சுழற்சி வருமாறு அட்டவணைப்படுத்தும் முறை. router : வழிச்செலுத்தி; வழிப்படுத்தி: இணையப் (இன்டர்நெட்) போக்கு வரத்து தனது இலக்கினை அடை வதற்கு எந்தப்பாதையில் செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்யும் கணினி. ஒருவழிச் செலுத்தி, தனது உள்முக இணையத்தின் உள்ளே அல்லது வெளியே போக்குவரத் தினைக் கட்டுப்படுத்துவதற்கு, இணையத் தொகுதிகளை வடி கட்டிக் கொள்ளவும் முடியும். routine : வாலாயம் ; நிரல் ; வழமை: ஒரு குறிப்பிட்ட பணியைச் செய் வதற்கான ஒரு குறுகிய செயல் முறைக் குறியீட்டுத் தொகுதி. முக்கி யமாக இணைப்பு மொழிச் செயல் முறைகளில் பயன்படுத்தப்படு கிறது. சிலசமயம், செயல்முறையை

RS

(Programme)குறிக்கவும் பயன்படு கிறது. routing : செல்வழிப்படுத்துதல் : ஒரு செய்தியை அளிப்பதற்காக ஒரு பாதையினைக் குறித்தளித்தல். row வரிசை: 1. ஒரு வரிசையின் ஒரு வரியின் கிடைமட்ட எழுத்துகள். 2. துளையிட்ட அட்டையில் துளை யிட்ட நிலையிடங்களில் கிடை மட்ட வரிகளில் ஒன்று. 3. ஒரு மின் னணுவியல் விரிதாளில் செங்குத்துப் பகுதிகள்.

நெடு வரிசைகளும் (columns) கிடை வரிசைகளும் சேர்ந்து அதில் விரிதாள் அச்சுவார்ப்புருவாக அமைகின்றன.

royalty :புனைவுரிமைத்தொகை.

RPG : ஆர்பிஜி; அறிக்கைச் செயல் முறை உருவாக்கி’ என்று பொருள் L(\ub. 'Report Programme Generator என்பதன் தலைப்பெழுத்துச் சொல். இது, வணிகம் சார்ந்த, பெரிதும் புகழ் பெற்ற செயல் முறைப்படுத்தும் மொழி. உயர்ந்த கட்டமைப்பு உடையது; எளிதில் கற்றுக் கொள்ளக் கூடியது. பல வணிகச் செயல் முறைப்படுத்தவும், அறிக்கைகள் தயாரிக்கவும் பயன் படுகிறது. RPROM : ஆர்பிஆர்ஓஎம் . 'மறு செயல்முறை வகுத்திடத்தக்க படிப் பதற்கு மட்டுமேயான நினைவகம்" என்று பொருள்படும். 'Reprogrammable Read Only Memory' Graill 13 cit தலைப்பெழுத்துச் சுருக்கம். RS-232C : ஆர்எஸ்-232சி அச்சடிப் பிகள், கணினிகள் போன்ற முனை யச்சாதனங்களுக்கும், அதிர் விணக்கி (Modulator), egy @ñoslavoristb $#@ (Demodulator)Gum sirp 6) gü@# தொடர்புச் சாதனங்களுக்குமிடை யில் தகவல் செய்தித் தொடர்புகளுக்