பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/594

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

RS-422

கான தரஅளவு. பெரும்பாலான நுண்கணினிகள் RS-232C இடை முகப்புகளை அளிக்கின்றன. RS-422 : ஆர்எஸ் -422: மிக உயர்ந்த வேகத் தொடர் இணைப்புவழிக்காக அண்மையில் உருவாக்கப்பட்டுள்ள தர அளவு. rubber banding : JÜLii & G)άδιδιδl; ஒரு மின்னணுவியல் பேனா அல்லது துண்பொறி மூலமாக காட்சித் திரை யின் குறுக்கே, ஒர் அமைப்பானைத் தேவையான அமைவிடத்திற்குத் தடம் பெயர்க்க அனுமதிக்கும் கணினி உதவிபெற்ற வடிவமைப்பு (CAD) திறம்பாடு. இது ஒரே சமயத்தில், தொடர்புடைய இடை இணைப்புகள் அனைத்தும் குறியீடு தொடர்ந்து இருந்து வரும்படி செய்யும். rubout key : Ëš56úl6DLë, GólůL; ; ஒரு முனையத்தில் பதிவு செய்யப் பட்ட கடைசி எழுத்தினை நீக்கம் செய்கிற விசைப் பலகை விடைக் குறிப்பு. ruggedized computer: 3(b)(65(5péo கணினி, ஒரு விண்வெளிக்கலம், ஒர் ஏவுகணை, ஒரு கப்பல், ஒரு நீர் மூழ்கிக் கப்பல், ஒரு பீரங்கி, ஒர் உழவுச்சாதனம் போன்ற தனிப்பட்ட சூழல்களில் அமைத்திடும் வகையில் வடிவமைக்கப்பட்ட கணினி. rule : விதிமுறை விதி : ஒரு மெய்க் கோளின் வடிவத்தை உருவாக்கி, ஒரு முடிவினைச் செய்கிற அறிக்கைகள். இந்த முடிவுகள், 'என்றால் (IF) என்ற நிபந்தனையும், 'பின்னர் என்ற முடிவினையும் கொண்ட விதிமுறை களாக இருக் கும். rule-based knowledge: solálopsop சார்ந்த தகவல்: விதிமுறைகள்

592 ՄԱՈ

வடிவிலும், செயலறிக்கைகளிலும் அமைந்துள்ள தகவல். ruler line : வரைகோல் கோடு; வரை கோடு : வாசகத்தையும் வரை கலை களையும் திட்டப்படுத்திக் காட்டு வதற்குப் பயன்படுத்தப்படும் வரை கலை வரையுரு. rules-based deduction: solág (5 அனுமானம்: பொறியமைவுக்கும் பயன்படுத்துவோருக்குமிடையிலான உரையாடலை வழிச் செலுத்துகிற எளிய விதிகளின் தொகுதியான குறித் துரைக்கப்படும் தகவல்களிலிருந்து முடிவுகளைப் பெறுவதற்கான உத்தி. run : ஒட்டுதல் , இயக்குதல் : ஒரு கணினியில், குறிப்பிட்ட தகவல் தொகுதியினைக் கொண்டு, ஒரு செயல்முறையை ஒற்றையாக அல் லது தொடர்ச்சியாக நிறைவேற்று தல். run around . Gib®ps' Lib ; Guoang வெளியீட்டுத் தொகுதியில், ஒரு வரைகலை உருக்காட்சியைச் சுற்றி வாசகங்களை அமைத்தல்.

run commond : '@usáló' onsum.

run manual : ஒட்டக் கையேடு : ஒரு கணினி இயக்கத்துடன் தொடர்பு டைய செய்முறைப்படுத்துதல், பொறியமைவுச் செயல்முறை, தருக்கமுறைக் கட்டுப்பாடுகள், செயல்முறை மாற்றங்கள், செயற் பாட்டு ஆணைகள் ஆகியவற்றை ஆவணமாக்கிய கையேடு அல்லது நூல். run on top of; p &é GidéeomLLld ; ஒரு செயல்முறைக்குக் துணைமை யாகவுள்ள துணைச் செயல்முறை யினை அதன் கட்டுப்பாட்டுச் செயல் முறையாக ஒட்டுதல். இது '8Gypsil Lib' (Run under)&isirl 13 லிருந்து வேறுபட்டது.