பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/598

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

satellite

திரும்பி வரும் சைகை. இது, தரை வழி இணைப்புக்கு மாறுபட்டது. satellite orbit : Q&upons&Görén சுற்றுப்பாதை செயற்கைக் கோள் சுற்றிவருகிற சுற்றுப்பாதை. saturate:பூரிதமாக்குதல்,திகட்டுதல்: எந்த அளவு அதிகமாக ஈர்க்கும்படி செய்யமுடியுமோ அந்த அளவுக்கு அதிகமாக ஈர்க்கும்படி செய்தல். ஒரு வட்டில் அனைத்துத் தடங்களும் நிரப்பப்பட்டிருந்தால் அது பூரிதமாக் கப்பட்டுவிட்டது என்று பொருள். save : சேமி ; வேறிடச் சேமிப்பு : கணினியின் உள்முக நினைவகத்தில் அல்லாமல், ஒரு நாடா, வட்டு போன்ற வேறிடங்களில், மீண்டும் பயன்படுத்தும் வகையில் தகவல் களைச் சேமித்து வைத்தல். SBC : எஸ்பிசி : 'சிறிய வணிகக் கணினி', ஒற்றை விசைப் பலகைக் கணினி என்று பொருள்படும். Small Business Computer ', 'Single Board Computer என்ற ஆங்கிலத் தொடர் களின் குறும்பெயர். scalable : விரிவாக்கத்தக்க: வடிவள விலும், தோற்றத்திலும் மாற்றம் செய்யத்தக்க scalability . தகடாகும் தன்மை : விரி வடையும் திறன் வளர்ச்சிக்கு உதவு வதற்கு நடப்பு நடைமுறைகளில் குறைந்த அளவு மாற்றத்தைக் குறிக்கிறது. scalable font : elfisurës sitężglG: ஒர் ஆவணத்தைக் காட்சியில் காட்ட அல்லது அச்சிட வேண்டியிருக்கும் போது, தேவையான புள்ளி அள வுக்கு உருவாக்கப்படும் எழுத்து கணினியில் பல்வேறு எழுத்து உருக் களை சேமித்து வைப்பதை விரி வாக்க எழுத்து முகப்பு தவிர்க்கிறது.

596

scale

scalable type face: 68lfisunë8, 6T(19åg) முகம் : எந்த வடிவளவுக்கும் விரி வாக்கம் செய்யத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்ட எழுத்துகள், எண்கள், நிறுத்தற் குறிகள், குறியீடு கள் ஆகியவற்றின் ஒரு தொகுதி. scalar processor : ssp. (spoë Q&ti முறைப்படுத்தி : ஒரே சமயத்தில் ஓர் இலக்கத்தில் கணிதக் கணிப்புகளைச் செய்யக் கூடிய கணினி. இது செய லகச் செய்முறைப்படுத்தியினின் றும் மாறுபட்டது.

scalarvalue: ஏறுமுகமதிப்பளவு: ஒரு செயல்முறைப்படுத்தும் மொழியில் ஏறுமுக மதிப்பளவு என அறிவிக்கப் பட்ட பகுபடா எண். இது ஒரு குறிப் பிட்ட அளவுக்குள் மதிப்பளவினைக் கொண்டிருக்கும். இது நெறியம் (vector) என்பதிலிருந்து வேறுபட்டது. scalarvariable: 67ņI(p3, lomtól: @suci முறைப்படுத்துவதில் ஒரேயொரு மதிப்பளவையுடைய ஒரு மாறியல் மதிப்புரு.

scale அளவுகோல் : 1. இருக்கக் கூடிய சேமிப்பு அமைவிடத்திற்குள் பொருந்தும் வகையில் ஒர் எண்ணள வின் அளவினைச் சரியமைவு செய் தல். 2. ஒரு வரைகலைக் கோப்பினை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் பொருந்தும்படி செய்வதற்காக அதன் வடிவளவை ஒரு குறிப்பிட்ட அள வுக்கு மாற்றுதல். 3. வடிவளவு வரம்புகளுக்குள் பொருந்தும் வகை யில் வரைகலைத் தகவல்களின் எண் ணளவைப் பெருக்குதல் அல்லது வகுத்தல்.

scale factor : 967613&méo &missoil; அளவு காரணி;அளவு மாற்றுக்காரணி: ஒரு கணக்கில் வரும் எண்ணளவு களைப் பெருக்குவதற்கு அல்லது வகுப்பதற்கு, மற்றும் அவற்றை