பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/616

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SETL

இன்னொன்றுடன் இணைக்கப்பட் டிருக்கும் வழி. SETL : எஸ்இடிஎல் : தொகுதிகளும், தொடர்புடைய கட்டமைப்புகளும் உள்ளடங்கிய பதின்முறை எண் மானச்செயல்முறைப்படுத்துதலுக்கு வசதி செய்து கொடுக்க வடிவமைக் கப்பட்ட உயர்நிலை மொழி.

set of instructions : onsorssslé

தொகுதி. settheory:கணக்கோட்பாடு:பொருள் களின் கணங்கள், அவற்றைக் கையாள்வதற்கான விதிகள் பற்றிய கணிதம் அல்லது தருக்க முறைப் 1%ifics. UNION, INTERSECT, COMPLEMENT ஆகியவை இதன் மூன்று அடிப்படைச் செயற்பாடுகள். setblock:கணத்தொகுதி: ஒரு செயல் முறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நினை வுப் பதிவுகளின் அளவைச் சுருக்க மும் விரிவாக்கமும் செய்யக் கூடிய ஒரு DOS செயற்பணி.

setup அமைப்பு முறை அமைப்பு ; அமைவு : ஒரு குறிப்பிட்ட சிக்கலுக் குத் தீர்வு காண்பதற்கான தகவல் களின் அல்லது சாதனங்களின் அமைப்பு முறை. setup programme : floool&mén செயல்முறை : ஒரு பொறியமை வினை ஒரு குறிப்பிட்ட சூழலுக் கேற்ப உருவாக்குகிற மென் பொருள். சொந்தக் கணினிகளில் ஒரு பெரிய சாதன மாற்றத்தைச் செயற் பாட்டுப் பொறியமைவுக்குத் தெரி விப்பதற்கு இது பயன்படுத்தப்படு கிறது. setup string : flopeoGlémen & Jib : அச்சடிப்பி போன்ற ஒரு சாதனத் தைத் தொடக்கி வைக்கிற ஆணை களின் தொகுதி.

shad

setup time : அமைப்பு முறைநேரம் ; அமைப்பு நேரம்; நிறுவு நேரம்: மற்ற எந்திரச் செயற்பாடுகளைக் க இயக்குவதற்கிடையிலான நேரம். அதாவது, வட்டுகள் நகரும் அட்டை கள், படிவங்கள், பிற பொருள்கள் ஆகியவற்றை சாதனத்திற்குள்ளே யும் வெளியேயும் மாற்றுவதற்கான நேரம்.

seven-segment display : SIUpæplá காட்சி : எண்மானக் கடிகாரங்களில் காணப்படும் பொதுவான காட்சி முறை. இது எட்டுகளின் ஒரு தொடர் போன்று தோன்றும் படிப்பு முறை களையும் குறிக்கும். தனித்தனியாக முகவரியிடத்தக்க ஏழுபட்டைகள் வரையில் தெரிந்தெடுத்த ஒளிர்வு மூலம் ஒவ்வொரு எண் அல்லது எழுத்து அமைக்கப்படுகிறது. sferics: ஸ்ஃபெரிக்ஸ்: வாயுமண்டல ஒசைகளைக் குறிக்கும் ஒரு சொல். செய்தித் தொடர்புக் கம்பியில் எந்த வகையான இடையீட்டையும் இது குறிக்கிறது. shade : கருமைச் சாயல் , நிழல் : கணினி வரைகலையில், தூயவண் ணத்துடன் கலக்கப்படும் கருமை நிறத்தின் அளவு. shade of grey : &mbuco opé smugo,

shading symbols: Épéo (55.505&n: தொகுதி வரைகலை எழுத்துகள். சில கணினி வரைகலைகளில் உள்ள மைந்த எழுத்துத் தொகுதிகளின் ஒரு பகுதி. இவை, வேறுபட்ட புள்ளிச் செறிவுகளை அளித்து மாறுபட்ட நிழற் சாயல்களின் தோற்றத்தைக் கொடுக்கிறது.

shadow mask : flypso (pêelpiq : 505 வண்ண CRT-இன் பார்வைக் கண்ணாடியின் பின்னால் ஒட்டிக் கொண்டிருக்கிறதுளைகள் கொண்ட