பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/618

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

shelf 516

டிருக்கும். இது பெரும்பாலும் அச்சுப்பொறியின் அழுத்தத் தகட்டுப் பாளத்தில் அமைந்திருக்கும். இதனை அச்சுப்பொறி எந்திரமுறை யிலோ மின்னியல் முறையிலோ இயக்குகிறது. shelfware : மாடப் பொருள்கள்: ஒரு வணிகரின் காட்சி மாடத்தில் உள்ள அல்லது வாடிக்கையாளர் பயன் படுத்தாத பொருள்கள். shell , உறைபொதி: ஒரு செயல் முறையின் புற உறைபொதி.இது பயன்படுத்துவோர்க்கு இடைமுகப் பினை அல்லது கணினிக்கு ஆணை பிறப்பிப்பதற்கான வழிமுறையினை அளிக்கிறது. உறைபொதிகள் என் பவை யூனிக்ஸ், டோஸ் போன்ற ஆணையினால் செயற்படும் பொறி யமைவுகளுக்காக உருவாக்கப்பட்ட கூடுதல் செயல்முறைகள் ஆகும். இது பொறியமைவினை எளிதாக இயக்குவதற்கான ஆணைத் தொகு தியால் இயங்கும் இடைமுகப் பினை வழங்குகிறது. DOS4.0, 5.0 ஆகியவை சொந்த உறைபொதி களுடன் வருகின்றன.

shell out உறைபொதி வெளிப்பாடு: ஒரு பயன்பாட்டினை தற்காலிகமாக வெளிப்படுத்தி செயல்முறைப் பொறியமைவினுள் மீண்டும் செலுத் துவதற்கு ஒரு செயற்பணியைச் செய்து முடித்துவிட்டு மீண்டும் பயன்பாட்டுக்குள் செலுத்திவிடுதல் வேண்டும்.

shell sort: ஷெல் பிரிப்பு வரிசைப் படுத்தும் முறை: எண்களை அல்லது ஆல்ஃபா எண்மானத் தகவல்களைப் பிரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் முறை. இந்த முறையைக் கண்டு பிடித்தவர் டோனால்ட் ஷெல் என் பவர். அவர் பெயரால் இந்தப் பெயர்

shift

பெற்றது. இது குமிழ் பிரிப்பைவிடத்

திறமையானது.

shielding : &minoll 60 ; 56,1515–60 : மின்னியல் அல்லது காந்தவியல் ஒசைகளுக்கு எதிராகக் காப்பிடுதல். shift . நகர்த்தி, நகர்த்தல்: ஒர் அலகி லுள்ள எழுத்துகளைஅல்லது தகவல் களைப் பத்திவாரியாக இடமாக அல்லது வலமாக நகர்த்துவதற்கான கருவி. shift-click : மாற்றி இயக்கு நகர்த்தி இயக்கு: விசைப்பலகையில் மாற்று விரற்கட்டையை அழுத்துகையில், நுண்பொறிப் பொத்தானை 'கிளிக்' செய்தல். shift key:மாற்றுவிசை மாற்றுச்சாவி: கணினி விசைப்பலகை மேலுள்ள விரற்கட்டை விசை. இதை அழுத் தும்போது கீழ்வரிசை எழுத்துகளுக் குப்பதிலாக தலையெழுத்தை அழுத் துவதுடன் சில சிறப்பு எழுத்துகளை யும் அச்சிடும். பல விசைப் பலகை களில் மாற்றுப் பூட்டாகப் பயன்படு கிறது. கீழ் நிலை எழுத்துக்கு வர வேண்டுமென்றால் மீண்டும் அழுத்த வேண்டும். shift register : uDrippiù Lusofů Liś வகம்: இருமக்குறியீடுகளை (துண்மி கள்) சேமித்து வைக்கிற ஒன்றோ டொன்று இணைக்கப்பட்ட தொடர் களைக் கொண்ட ஒரு பதிவகம். இது துண்மிகளை இடமும் வலமும் மாற்றுவதற்கு உதவுகிறது. இருடி மறறும தசம எணமான முறைகள இடநிலைக் குறியீட்டினை (இடது கோடி நிலை மிக உயர்ந்த மதிப்பு டையது) கொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக 777123777 என் பதில் இடப் பக்கம் உள்ள ஏழு கள் வலப்பக்க ஏழுகளை விட அதிக மதிப்புடையவை. இரும எண் குறி