பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/626

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Slug

slug:புடைப்பு:பருங்குழை: காகிதத் தில் அச்சடிப்பதன் மூலம், அச்சடிக் கத்தக்க எழுத்து அச்சுகளின் உருக் காட்சியைக் கொண்டு செல்கிற உலோக மெத்தை.

small business computer: épousos கக் கணினி : வணிகப் பயன்பாடு களைச் செய்முறைப்படுத்துவதற் கான கணினிப் பொறியமைவினைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ள தனித் தியங்கும் தகவல் செய்முறைப்படுத் தும் பொறியமைவு. சம்பளப் பட்டியல், கணக்குக் கொடுக்கல் வாங்கல் ஆணைப் பதிவு, சரக்குப் பட்டியல், பொதுப் பேரேடு போன்ற பயன்பாடுகளுக்கு இது பயன்படு கிறது. small scale integration: SSl: flippsmell ஒருங்கிணைப்பு ; எஸ்எஸ்ஐ : ஒருங் கிணைந்த சுற்று வழிகளின் வகை. இதில், ஒரு சிப்புவில் மிகக் குறைந்த செயற்பணிகள் அடங்கியிருக்கும். இது, நடுத்தர ஒருங்கிணைப்பு, பேரளவு ஒருங்கிணைப்பு, மிகப் பேரளவு ஒருங்கிணைப்பு ஆகிய வற்றிலிருந்து மாறுபட்டது. SMALLTALK : grouom sou–në, ; 356Rfl6of மொழிகளில் ஒருவகை : சாதாரண மக்களும் கணினியை மிக எளிதாகப் பயன்படுத்தும் வகையில் வடி வமைக்கப்பட்ட மொழி மற்றும் மென்பொருள் பொறியமைவு. திரை யில் உருவங்களின்படவடிவங்களில் இயன்றளவு செயற்பாட்டுத் தேர்வு களுக்கு உதவுகிறது. மிக அதிக அளவு படப்பரிமாற்றங்களுக்குச் இப் பொறியமைவுகள் உதவுகின்றன. smart : விரைவூக்கம் , திறமையான ; சூட்டிகையான : தனக்கேயுரிய சில கணிப்புத்திறனைக் கொண்டிருத்தல். விரைவூக்கச் சாதனங்கள் பெரும்

624 Smar

பாலும் சொந்த நுண்செயலிகளைக் கொண்டிருக்கின்றன.

smart card : solossoběč, ell-col ; சாமர்த்திய அட்டை ; சூட்டிகை அட்டை : கணினியில்அமைக்கப்பட் டுள்ள கடன் அட்டை வசதி.

smart.com ; விரைவூக்கச் செயல் முறை ஹேய்ஸ் என்ற நிறுவனம் சொந்தக் கணினிகளுக்காகவும், 'மேக் கணினிகளுக்காகவும் தயாரித் துள்ள செய்தித் தொடர்புச் செயல் முறைகளின் தொகுதி. இது பல முனையங்களுடன் பொருந்தத் தக்கது. இது பல்வேறு மரபு முறை களுக்கு ஆதாரமாக இருக்கிறது. smartdrive : s®6m7syōō @uJöál : வட்டுப் புதைவுச்செயல்முறை. இது DOS4.0, விண்டோஸ் 3.0 ஆகியவற் றுடன் வருகிறது. smart install programme: விரைவூக்க அமைவுச் செயல்முறை : தானாகவே உருக்கொடுத்துக் கொள்ளக்கூடிய விரைவூக்கச் செயல்முறை. இது, வன்பொருள் சூழலில் ஆதாரம் பெற்றிருக்கும். smart key : விரைவூக்க விசை: நோ பிரெய்னர் சாஃப்ட் வேர் என்ற நிறுவனம் தயாரித்துள்ள சொந்தக் கணினி விசைப் பலகைக்கான பேரளவு செய்முறைப்படுத்தி. இது திரும்பத் திரும்பத் தட்டச்சு செய் வதைத் தவிர்ப்பதற்கு உதவும் முதல் பேரளவுச் செய்முறைப்படுத்தியா கும். இது ஒரு வாசகம் அல்லது ஆணைத் தொகுதிகளின் நிகழ்வுக் கான பேரளவினை உருவாக்குகிறது. smart machines : sfilsongbés, siji, திரங்கள் , திறமையான எந்திரங்கள்; சூட்டிகை எந்திரங்கள் : கட்டுப்பாட் டுத்தனிமங்களாக நுண்செய்முறைப் படுத்துகிற எந்திரங்கள்.