பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/630

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

software app

கட்டுப்படுத்துகின்றன. ஒரு கணி னிப் பொறியமைவுக்கான மென் பொருள்கள், பயன்பாட்டுச் செயல் முறைகள் என்றும் பொறியமைவுச் செயல் முறைகள் என்றும் வகைப் படுத்தப்பட்டுள்ளன. software application: Quočićlum(5&t பயன்பாடு : ஒரு மென்பொருள் அல்லது கணினி செயல்முறைக்கான பொதுப்படையான பெயர்.

software architecture: Glidcolum(55m உருவாக்கக் கலை , மென்பொருள் கட்டமைப்பு : பொறியமைவு மென் பொருள் பயன்பாட்டினை வடி வமைத்தல். இதில் மரபுமுறை, மற்ற செயல்முறைகளுடன் இடைத் தொடர்பு கொள்வதற்கான இடை முகப்புகள், எதிர்கால நெகிழ்திறன், விரிவாக்கத்திற்கான வசதிகள் உள் ளடங்கியிருக்கும். software base : Quocolum(551 on ரம்:மென்பொருள் அடிப்படை;ம்ென் பொருள் தளம் : ஒரு குறிப்பிட்ட கணினிப்பொறியமைவுக்கான மென் பொருள். மென்பொருள் ஆதாரம் எவ்வளவு விரிவாக உள்ளதோ அந்த அளவுக்கு கணினிப் பொறியமைவு திறம்பாடுடையதாக இருக்கும். software broker:Gluoso GLITCHsingssit: மென்பொருள் தொகுதிகளை விற் பனை செய்வதில் தனிக்கவனம் செலுத்தும் ஆள். software company : Glude:QLs(56m நிறுவனம் : மென்பொருள் கூடம். software compatability : Quo&n பொருள் ஒத்தியல்புத்திறன் ; மென் பொருள் ஏற்புடைமை : ஒரு பொறி யமைவுக்காக எழுதப்பட்ட செயல் முறையினை மாற்றம் எதுவுமின்றி இன்னொரு செயல்முறையில் பயன் படுத்தும் திறன்.

628 software eng

software carousel : GludsbrolurGsit களரி : "சாஃப்ட் லாஜிக் சொலு ஷன்ஸ்" என்ற நிறுவனம் சொந்தக் கணினிகளுக்காகத் தயாரித்துள்ள பணிவிசைச் செயல்முறை. ஒரே சமயத்தில் 12 பயன்பாடுகளைக் கொண்டு, அவற்றுக்கிடையே முன் பின் செல்வதற்கு இது அனுமதிக் கிறது. software development : Quoco பொருள் மேம்பாடு ; மென்பொருள் உருவாக்கம் : ஒரு பயன்பாட்டாள ரின் தேவைப்பாடுகளை நிறைவு செய்கிற செயல் முறைகளின் தொகுதிகளை உருவாக்குதல்.

software documents: Quosiólum(55m ஆவணங்கள் : கணினிச் சாதனத்துட னும் மென்பொருள் பொறியமைவு களுடனும் தொடர்புடைய எழுதப் பட்ட அல்லது அச்சிடப்பட்ட வாசகங்கள். software encryption : Gluostroll IssCosm பூட்டுவிசை ; மென்பொருள் இரக சியக் குறியீடு ; மென்பொருள் மறை யீடு : கணினியாக்கம் செய்யப்பட்ட தகவல்களை, வன்பொருள் சாத னங்கள் மூலம் அல்லாமல், செயல் முறைப்படுத்தும் உத்திகள் மூலம் குறியீடாக்கவோ மறைவிடுப்பு செய்யவோ செய்தல்.

software engineering:Gluosin(GLICHsit பொறியியல் : உற்பத்தி உருமாதிரிக் கணினிகளின் அடிப்படையில் பேர ளவு மென்பொருள் பொறியமைவு களை உருவாக்கிச் செயற்படுத்து வதைக் குறிக்கும் சொல். இச் சொல்லை நேட்டோ அறிவியல் குழுவின்கணினிஅறிவியல் ஆய்வுக் குழுமம் 1967இல் உருவாக்கியது. கட்டுப்படுத்திய வடிவமைப்புகள், உயர்தரக் கணினி மென்பொருள்