பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/635

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ՏՕԱTCՅ

குறைப்பதற்கு அல்லது தவிர்ப் பதற்கு இது உதவுகிறது. source deck: 9,5III g(5lé(85; epsol பெட்டி: ஆதாரமொழியில் ஒரு கணி னிச்செயல்முறையைக் கொண்டிருக் கிற அட்டை அடுக்கு. இது"பொருள் அடுக்கு என்பதிலிருந்து வேறு هيسا ـالا source disk: S STT Euü–G); ep60 வட்டு : தகவல்களில் எதிலிருந்து பெறப்படுகின்றனவோ அந்த வட்டு. இது இலக்குவட்டு என்பதிலிருந்து வேறுபட்டது. source document: el 577 -2,6,16GMTib; ஆதார மொழி; மூல ஆவணம் : ஆதாரத் தகவல்களை எதிலிருந்து எடுக்க முடியுமோ அந்த மூல ஆவணம். பற்றுச்சீட்டு, விற்பனைச் சீட்டு போன்றவை இதற்கு எடுத்துக் காட்டு. source drive: el 577 @ušál: 55aici கள் எதிலிருந்து பெறப்படுகின் றனவோ அந்த வட்டு அல்லது நாடா இயக்கி. இது இலக்கு இயக்கி என்பதிலிருந்து வேறுபட்டது. source file: ஆதாரக் கோப்பு: பொது வாக ஒர் உயர்நிலை மொழியில் எழுதப்பட்டுள்ள ஒரு செயல்முறை. இது, ஒரு மொழிபெயர்ப்பு அல்லது தொகுப்பு மூலம் பொருள் கோப் பினை உருவாக்கப் பயன்படுத்தப் படுகிறது. source language: on Glidispl; tıpso மொழி : ஒர் இணைப்பு மொழி போன்ற ஒரு தாழ்நிலை மொழி அல்லது பேசிக், ஃபோர்ட்ரான், கோபால் போன்ற ஆதாரச் செயல் முறை எழுதப்படுகின்ற ஒர் உயர் நிலைமொழி. source media: only earl_oto; tıpoo

633

SPA

ஊடகம்; ஆதாரச் சாதனம் : மூலத் தகவல் எடுக்கப்படுகிற ஆதார ஆவணங்கள். source programme: 355mmé@lguso முறை:ஆதார நிகழ்வு மூல ஆணைத் தொடர் : பேசிக், ஃபோர்ட்ரான், கோபால், பாஸ்கல் போன்ற ஆதார மொழியில் அல்லது இணைப்பு மொழியில் எழுதப்பட்டுள்ள கணி னிச் செயல்முறை. இது ஒரு மொழி பெயர்ப்புச் செய்முறைக்கு உட்பட வேண்டும். source register: songū Lálósu(3) ; மூலப்பதிவு:மூலப்பதிவகம்: மாற்றம் செய்யப்படும் ஒரு தகவல் சொல் லில் அடங்கியுள்ள பதிவேடு.

source (the): €p6vib; G&miisio : "Gβσπήςή, தொலைத்தொடர்புக் கழகம்" என்ற அமைவனத்தினால் நடத்தப்படும் தகவல் பயன்பாட்டுப் பணி. சந்தாதாரர்களுக்கு இந்தச் சேவை கிடைக்கும். கணினி பயன் பாட்டாளர்கள், விளையாட்டுகள் ஆடவும், தகவல் ஆதாரங்களை அணுகவும், மின்னஞ்சல் ஆனுப்ப வும், பெறவும், செய்தியிதழ்கள் படிக்கவும் இன்னும் பல காரியங் களுக்கும் பயன்படுகிறது. source statement: omises)é60& : ஒரு செயல்முறைப்படுத்தும் மொழி யில் (ஆதாரமொழி) உள்ள ஆணைச் சொற்றொடர்.

SPA: எஸ்பிஏ ஸ்பா : 'பொறியமைவு கள் மற்றும் நடைமுறைகள் சங்கம்' 6Tgårgy @LiTG5girl_1@lb. Systems and Procedures Association 67Garugači தலைப்பெழுத்துச் சுருக்கம். கருத் தரங்குகள் தொழில்முறைக்கல்வி, ஆராய்ச்சி ஆகியவை நடத்தி

மேலாண்மைப் பொறியமைவுகளை